prabu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  prabu
இடம்:  srilanka
பிறந்த தேதி :  23-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2017
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  0

என்னைப் பற்றி...

I love Thamil...Thamilan.

என் படைப்புகள்
prabu செய்திகள்
prabu - prabu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2017 5:00 pm

""kaalaila kathiravanum 
olieduthu vanthiduvan..kan simuttum 
nerathula kathumada seval paravai kuda 
thaalam podum amaithiyana bumiyada""

en amma....

kaalaila eluntha udan 
kappi thanni ni kodutha...

pallikkudam poganumnu thukathayum 
kalachi putta...

paalapona kulirala marubatiyum 
marubatiyum thugiruven...

thambinu kitta vanthu thukiruva 
paasathoda....

10masam somantha thaye en pasathayum 
somakuriye...

ni thantha amutha unavu kothumaima 
rottiyum thenga poo sambalum எதுக்கு
iidakum....

veelaiku ni pova 
vittiyathan na irupen...

aandavan ni nenachi (varichi) pottu 
(nera) puticha...

aayuthama un kai rendum 
en kanne patrum pola...

aala maramum ariyathu un amaithiya 
alagathan ni olacha...

un kaiviral patta pothum pola pachai
palla kaatum theilai maram....

kulir,kaatru,paniyellam paakama 
olacha thaye...

uttru nira ni kutichi
utkarama olacha thaye...

1/2vairu saapadoda 6kg kolunthedupa 
kathiravanin sothanaila 
viyarvaya ni vatippa....

ilaipara ni amarntha idamellam
kakai kuruvigalum  mettu podum...

un unavula oru paathi paravaikku 
kodutha thaye...

the  nira ni paruga kalapellam 
nigirum...

neram sari (varichi) yoda nipo 18kg 
venumunu (thora) keparu...

avasarama ni edupa 20kg...

arumbu kudanu (kangani) kathuvaru 
kathulaye vangama kavalayoda ni varuva..

malai kaalam vanthu vittal (eda)
or(padangu) katti...

(rettu) pottu kuda maati 
 kolinthedupa...

atta ethum ottirumo 
ekkathula ni irupa...

5:00 mani agitta murunga maram
 veragod veetuku vanthuruva....

enaku..aaruthala ni iruntha akkaraiye 
illama na irunthen...

""pattanathil pati senru paatu solli 
thanthavale panjam ethum vanthurumo 
senra maganai konruvida.....ekathula ni 
nenapa...

paarpathellam vendum enren 
en thai kastam theriyaamal...

noi notila na kedanthen thukikittu 
ni thirinja...

naan paalkutichi pasiyara pattuniya 
iruntha thaye kaneera kontuthamma...

amma pattuniya ni iruntha 
 pattanathula na patichen....

nilava kaati soru uttuva maranthe 
poitten amma antha nila nithanu....

marunaalum velaikku senraval ni 
pogathanu na alunthen.....

kaneera kottuthamma pogathanu kathunane 
enna vittu oretha poittaye amma engama 
irukka niiiii....

"""nera neraya koluntheduthu neranji 
irunthathu  koodaila...
kolunthu edukura idamellam valikki 
paaraigalai,veiil,malai, paarkama 
viyarvaya vatichagale!! atta kati, 
kolavi kottu. atha ellam  thandy 
maalaiyaga ni irupa amma .....ilangai 
 tamil malagaya amma anaivarukum ithai 
samarpikiren anbu magan prabu.....










மேலும்

prabu - பிரபாவதி வீரமுத்து அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2017 11:46 pm

படம்: மெர்சல்
வரிகள்: விவேக் குரல்: கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான் --

பாடல் வரிகள்:- கோரஸ்:
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு! முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..  பாடல்:  ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம்  எழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறு சீறு... வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம் சரணம்: 
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம் தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
 
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்  நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்





மேலும்

ஆமாம்... ஆளப்போறான் தமிழன்... நன்றி தமிழே... 21-Aug-2017 10:19 pm
best of thamilan 21-Aug-2017 4:57 pm
prabu - எண்ணம் (public)
21-Aug-2017 4:51 pm

தமிழ்்

மேலும்

கருத்துகள்

மேலே