College tamil poem competition

Priya K Profile - PRIYA சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  PRIYA
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  12-Jun-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jan-2012
பார்த்தவர்கள்:  2122
புள்ளி:  780

என்னைப் பற்றி...

நிகழ்காலத்தில்
நிஜத்தை தேடும்,
ஒரு சராசரி
தமிழ் பெண்...

என் படைப்புகள்
priya k செய்திகள்
priya k - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2014 10:37 pm

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
மஞ்சள் தாலி சுமந்த நாள் முதலாய்.....

பட்டாம்பூச்சி வாழ்க்கையிங்கு
பணிதேனி வாழ்வானது

பொறுப்பின்றி கழிந்த நாட்களது
கடமைகளை சுமந்து எதிர் நாட்கள்

அலுவலகத்தை அரை நாள் சுமக்க
அடுக்களையை

மேலும்

வாங்க... வாங்க...!! வரும்போதே வேட்டுச் சத்ததோட வரீங்க.... தலை தீபாவளியா..? ம்ம்... 20-Oct-2014 6:52 am
எதார்த்தம் இது தான் நினைத்துப் பார்க்க. ஏக்கம் தான் சிறப்பு! 20-Oct-2014 2:06 am
இதுதான் வாழ்க்கை என நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது தொடருங்கள் இதுபோல உங்கள் படைப்புகளையும். 19-Oct-2014 11:34 pm
ப்ரியா நலமா??. இல்லத்தில் அனைவரும் நலமா? நீண்ட நாட்களுக்குப் பின் உனது படைப்பினை காண்கிறேன். மகிழ்ச்சி. "கவிதையே உலகமென கழிந்த நாட்கள் அன்று கவிதை என்ற வார்த்தையே மறந்து போகுதே இன்று... மின்னலென வந்து போகும் கவிதை வரிகள்" ஆனால் எழுதத்தான் முடிவதில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் கவிதை எழுதுவது என்பது மிகக் கடினமான விடயம். கவிதை எழுத உறக்கத்தை துறக்க வேண்டி இருக்கிறது நிறைய நேரங்களில். நன்றாகத்தான் கூறி இருக்கிறாய் ப்ரியா. 19-Oct-2014 10:50 pm
agan அளித்த படைப்பில் (public) கவிஜி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-May-2014 8:43 pm

தோழமை நெஞ்சங்களே
மீண்டும் அகரம் 3ஆவது இதழ் வெளிவந்து விட்டது .

இவ்விதழில் ,
மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனுடன் கவிஞர் சிற்பியின் நேர்காணல்

பா.ஜெயப்பிரகாசத்தின் சிறுகதை...

சுப்ரபாரதி மணியனின் நூல் மதிப்புரை...

கிருங்கை ச

மேலும்

அய்யா , கவிஜி, கார்த்திகா .. மீண்டும் அகரம் இதழை எங்கனம் பெறுவது? விலாசம் தாருங்கள் 09-Jul-2014 12:16 pm
படிக்கவே.. ஆரம்பித்து விட்டேன்........ 01-Jun-2014 10:17 pm
அறிவிப்பு மிக்க மகிழ்வு தருகிறது நண்பரே !! 27-May-2014 7:30 pm
நல்ல செய்தி தோழரே..! மகிழ்ச்சி.! ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.! இதழ் அனுப்பும்போது வாசகர்களின் முகவரிகள் சரியாக இருக்கிறதா என்று நீங்கள் ஒருமுறை மேற்ப்பார்வை இட்டுவிட்டால் நல்லது என்பது எனது வேண்டுகோள்..! அன்புடன் பொள்ளாச்சி அபி 26-May-2014 10:15 pm
priya k அளித்த படைப்பில் (public) kanagaraja மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-May-2014 6:48 pm

காதலெனும் மாயக்கண்ணாடி
பல விந்தைகள் செய்திடுமே
உன் முன்னாடி ....

சிரித்தால் சிரித்திடும்
சில சமயம் அழுதிடும்...
அழுதால் அழுதிடும்
சில சமயம் சிரித்திடும்...

கருப்பு வெள்ளை விழிகளில்
பல வண்ண கனவு காட்டிடும்
வண்ண கனவு

மேலும்

மயங்கினால் விளைவது என்னாடி நாடி துடிப்பு துள்ளுமே அவன் முன்னாடி.... 17-Jun-2014 2:54 pm
மிக அருமை வாழ்த்துக்கள் 28-May-2014 3:35 pm
நன்றி 25-May-2014 7:46 pm
நன்றி தோழரே 25-May-2014 7:46 pm
priya k அளித்த படைப்பில் (public) agathiyaa மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-May-2014 6:11 pm

பதவிகள் பல்லாயிரம் இருந்தும்
மனைவி எனும் பதவிக்குள்
புதைந்து கொள்ளும்
அனைத்து பதவியும்

உறவுகள் பல இருந்தும்
அனைத்து உறவுகளும்
ஓரிடத்தில் அடங்குமே
மனைவியிடத்தில்

தாயாக மாறி
தாலாட்டுகிறாள்
சகோதரியாகி
சண்டை போட

மேலும்

அதற்காகத்தான் வரதட்சனை என்ற 'வியாபாரம்' நடக்கிறது போலிருக்கிறது..!! 03-Sep-2014 11:46 pm
பெரும் பதவியிதனை சுகமாய் நினைத்து சுமந்தால் மட்டுமே சுற்றங்கள் சூழும் .அன்றி சூறாவளிகளே சுழலும் நச் வரிகள் 02-Jun-2014 8:24 am
நன்றி தோழமையே... 26-May-2014 10:41 pm
மிக்க நன்றி தோழமையே 26-May-2014 10:40 pm
சர்நா அளித்த படைப்பில் (public) priyaram மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2014 5:21 pm

அன்றோ
கொசுறு கொடுத்து
விற்பனை செய்தவர்

இன்றோ
கொசுரையும் நோட்டாக்கும்
கோக்குமாக்கு வித்தையாக

சில சாம்பூக்களும்
சில சாக்லேட்டுகளும்
சில பருப்பிகளும்
சில காலங்களாக

சில்லறைக்கு
மாறாக
கொடுக்கப்படும்
ஆனால்
ஏற்கப

மேலும்

ஹ ஹ ஹா............ஆமாங்க ஆமா,மிக்க நன்றி தோழமையே....... 04-Sep-2014 2:55 pm
ஆமா உண்மைதான் ..ஆனால் பேருந்தில் சுத்தமா சில்லறை இல்லை என்று இரண்டு ரூபாய் 5 ரூபாய் வரை சுருட்டி கொள்கிறார்கள் .சரியான சில்லறை எல்லா நேரமும் நம்மால் கொடுக்க முடிவதில்லை ..கடைகளை சாகேல்ட்டும் பருப்பியையும் வாங்கியாவது மனதை தேத்திக்கொள்ள முடிகிறது ஆனால் இந்த பேருந்து சம்பவத்தை ஏற்று கொள்ளவே முடிவதில்லை /...... 04-Sep-2014 2:26 pm
மிக்க நன்றி தோழமையே... 31-May-2014 4:23 pm
வித்தியாசமான கருத்து 31-May-2014 4:22 pm
priya k - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2014 6:48 pm

காதலெனும் மாயக்கண்ணாடி
பல விந்தைகள் செய்திடுமே
உன் முன்னாடி ....

சிரித்தால் சிரித்திடும்
சில சமயம் அழுதிடும்...
அழுதால் அழுதிடும்
சில சமயம் சிரித்திடும்...

கருப்பு வெள்ளை விழிகளில்
பல வண்ண கனவு காட்டிடும்
வண்ண கனவு

மேலும்

மயங்கினால் விளைவது என்னாடி நாடி துடிப்பு துள்ளுமே அவன் முன்னாடி.... 17-Jun-2014 2:54 pm
மிக அருமை வாழ்த்துக்கள் 28-May-2014 3:35 pm
நன்றி 25-May-2014 7:46 pm
நன்றி தோழரே 25-May-2014 7:46 pm
priya k - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2014 6:11 pm

பதவிகள் பல்லாயிரம் இருந்தும்
மனைவி எனும் பதவிக்குள்
புதைந்து கொள்ளும்
அனைத்து பதவியும்

உறவுகள் பல இருந்தும்
அனைத்து உறவுகளும்
ஓரிடத்தில் அடங்குமே
மனைவியிடத்தில்

தாயாக மாறி
தாலாட்டுகிறாள்
சகோதரியாகி
சண்டை போட

மேலும்

அதற்காகத்தான் வரதட்சனை என்ற 'வியாபாரம்' நடக்கிறது போலிருக்கிறது..!! 03-Sep-2014 11:46 pm
பெரும் பதவியிதனை சுகமாய் நினைத்து சுமந்தால் மட்டுமே சுற்றங்கள் சூழும் .அன்றி சூறாவளிகளே சுழலும் நச் வரிகள் 02-Jun-2014 8:24 am
நன்றி தோழமையே... 26-May-2014 10:41 pm
மிக்க நன்றி தோழமையே 26-May-2014 10:40 pm
priya k - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2014 4:56 pm

எழுத்தையும் கருத்தையும்
எண்ணியே விடிந்தன பொழுதுகள்
அன்று...

என்ன சமைப்பது என்று
எண்ணியே பொழுதுகள் விடிகிறது
இன்று...

அலுவல் பணி மட்டும் கூட
அலுப்பாய் தெரிந்தன அன்று..

அலுவலோடும் அவனின்
அன்பிற்குள்
அடங்கி கிடக்கிறே

மேலும்

அன்று நன்று இன்றோ சில்வண்டு நாளையோ சிரிக்கிறது எனை கண்டு... ..///// சந்தம் சிறப்பு 25-May-2014 7:21 pm
அருமை அருமை .. 25-May-2014 6:59 pm
மிக்க நன்றி 25-May-2014 6:17 pm
நாட்களும் நகர்கிறது நாமும் நகர்கிறோம் முதுமையை நோக்கி... நன்றி... 25-May-2014 6:17 pm
மேலும்...
கருத்துகள்
   உங்கள் கருத்து (Please Login to post comments)

ஆங்கிலத்தில் எழுத

இந்த பொத்தானை அழுத்தவும்.user photo

sivaalathur 01-Feb-2014 9:11 am

வெகு நாட்கள் இத்தளத்தை பார்க்காது தவறு செய்துவிட்டேன். நன்றி தோழி


reply பதில் அளி

0 Votes

vote vote

Close (X)

user photo

sameer 11-Nov-2013 10:55 am

ஹாய் தோழி


reply பதில் அளி

0 Votes

vote vote

user photo

unnavan 17-Jun-2013 2:57 pm

அக்கா மன்னிக்க்கவும்.....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.-உங்கள் கடைசி தம்பி உன்னவன் குணா.


reply பதில் அளி

0 Votes

vote vote

user photo

Pulami 12-Jun-2013 1:17 pm

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா ...........


reply பதில் அளி

0 Votes

vote vote

user photo

priya k 12-Jun-2013 10:08 pm

மிக்க நன்றி புலமி...


reply பதில் அளி

0 Votes

vote vote

user photo

Delsey Prabhu 12-Jun-2013 9:38 am

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


reply பதில் அளி

0 Votes

vote vote

user photo

priya k 12-Jun-2013 10:07 pm

வாழ்த்திற்கு நன்றி....


reply பதில் அளி

0 Votes

vote vote

user photo

eraeravi 27-Apr-2013 9:58 pm

vaalthukkal


reply பதில் அளி

0 Votes

vote vote

user photo

priya k 27-Mar-2012 8:00 pm

இல்லை தோழி.. நட்பில் வெற்றி தோல்வி உண்டா???


reply பதில் அளி

0 Votes

vote vote

user photo

priya k 28-Dec-2012 8:42 pm

அறிவிப்பு கண்டேன்... மகிழ்ந்தேன்.. நிச்சயம் நானும் இதில் கலந்து கொள்ள ஆவலோடு உள்ளேன் . தங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி


reply பதில் அளி

0 Votes

vote voteநண்பர்கள் (240)

kaththikarthic

kaththikarthic

சென்னை

ரசிகன்

ரசிகன்

நல்லூர்-விருத்தாச்சலம்

sainath

sainath

பெங்களூர்

Enoch Nechum

Enoch Nechum

இலங்கை

nisha shagulhameed

nisha shagulhameed

சென்னை

மேலே