ரிஹானா பானு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரிஹானா பானு
இடம்:  ப்ரிஸ்ட் பல்கலைக்கழலகம்
பிறந்த தேதி :  12-Dec-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Apr-2016
பார்த்தவர்கள்:  259
புள்ளி:  9

என் படைப்புகள்
ரிஹானா பானு செய்திகள்
ரிஹானா பானு - ரிஹானா பானு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2016 1:27 pm

நீ என்னை கடந்த போது தான்
தெரிந்தது ..........
என்னுள்ளம் உன்னிடம் என்று
மெய் சிலிர்த்தது .....
விழி உருண்டது ....
இதழ் முணுத்தது
இவன் என் காதலன் என

குடும்பத்தோடு வேடிக்கை பார்ர்கிறேன்
என கனவு வாழ்க்கை கடந்து போவதை ........

மேலும்

காதல் ஓவியம் அருமை 22-Aug-2016 8:39 pm
காதல் மேலாண்மைக் கருத்துள்ள கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் இலக்கிய பயணம் 22-Aug-2016 8:37 pm
அழகு....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்..... 22-Aug-2016 8:28 pm
அழகு கவி... வாழ்த்துக்கள் ... 22-Aug-2016 1:54 pm
ரிஹானா பானு - ரிஹானா பானு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2016 11:57 am

தமிழில் வழிபாடு
தமிழ் தலை நிமிர
தமிழுக்கு ஓர் அதிகாரம் .

கொண்ட கொள்கை
மாறிடாமல் நிற்கும்.......
மனிதர்கள் மத்தியில் !

கோடி கொள்ளை கொண்ட
அதிகாரிகளுக்கு
தேவை ஓர்அதிகாரம்

இனவெறி மதவெறிக்கு
இடையிலாய்
ஒற்றுமைக்கு
தேவை ஓர்அதிகாரம்

மேலும்

ரிஹானா பானு - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2016 11:57 am

தமிழில் வழிபாடு
தமிழ் தலை நிமிர
தமிழுக்கு ஓர் அதிகாரம் .

கொண்ட கொள்கை
மாறிடாமல் நிற்கும்.......
மனிதர்கள் மத்தியில் !

கோடி கொள்ளை கொண்ட
அதிகாரிகளுக்கு
தேவை ஓர்அதிகாரம்

இனவெறி மதவெறிக்கு
இடையிலாய்
ஒற்றுமைக்கு
தேவை ஓர்அதிகாரம்

மேலும்

ரிஹானா பானு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2016 1:27 pm

நீ என்னை கடந்த போது தான்
தெரிந்தது ..........
என்னுள்ளம் உன்னிடம் என்று
மெய் சிலிர்த்தது .....
விழி உருண்டது ....
இதழ் முணுத்தது
இவன் என் காதலன் என

குடும்பத்தோடு வேடிக்கை பார்ர்கிறேன்
என கனவு வாழ்க்கை கடந்து போவதை ........

மேலும்

காதல் ஓவியம் அருமை 22-Aug-2016 8:39 pm
காதல் மேலாண்மைக் கருத்துள்ள கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் இலக்கிய பயணம் 22-Aug-2016 8:37 pm
அழகு....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்..... 22-Aug-2016 8:28 pm
அழகு கவி... வாழ்த்துக்கள் ... 22-Aug-2016 1:54 pm
ரிஹானா பானு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2016 1:01 pm

காட்டையும் மேட்டையும்
சீர் திருத்தினான் உழவன் -நான்
ஆட்டையும் மாட்டையும் வித்து
சீர் தூக்கினேன் உன்னை .

ஆசைக்கு ஓன்று சொல்லி
ஆண்டுக்கு ஓன்று பெத்து வைத்துள்ளாய்
கண் காது அரைகுறையாய் இருந்தாலும் நான் .......

" நீ பெற்ற முத்துக்கள் "
உனக்கும் ஒரு குறை வைக்கும் !
என்னை போல் முதியோர் இல்லத்தில் .

என் வேண்டுதலும் வாழ்த்துக்களும்

மேலும்

எம்மை சுற்றி இருக்கும் முதியவர்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திறமை ஒரு கலையே. இந்தக் கலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களிற்கு சில விருப்பங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், மதவழிபாட்டு மரபுகள் என்பன அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது. இவை யாவும் மதிக்கப்படவேண்டியது அவசியமொன்றானதாகும். 22-Aug-2016 8:36 pm
அருமையான படைப்பு....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்... 22-Aug-2016 8:16 pm
ரிஹானா பானு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2016 12:40 pm

உன் அழுகைக்கு எல்லாம்
அகராதி புத்தகமாய் விளங்கினாள்
உன் அகராதி புத்திக்கு விளங்காதவனாக
அரவணைப்பு இல்லத்தில்
அழுது கொண்டு இருக்கிறாள் !!
உனக்காக :
என் குழந்தைக்கு துன்பம் கொடுக்காதே !
என்று இறைவனிடம்.

மேலும்

Arumai sako 22-Aug-2016 12:49 pm
ரிஹானா பானு - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2016 7:13 pm

புகுந்த வீட்டில் ஏன் ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றது....???
உங்கள் பார்வையில் ஒரு மாமியார்-மருமகள் எவ்வாறு இருக்க வேண்டும்....??
உங்களது கருத்துக்களை பகிருங்கள் தோழர்களே.....!!

மேலும்

உண்மையான கருத்து....கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் என் இனிய நன்றிகள் தோழி.... 28-Aug-2016 12:09 pm
உண்மைதான்.....கருத்தளித்தமைக்கு என் இனிய நன்றிகள் தோழி.... 28-Aug-2016 12:09 pm
அவள் அம்மாவாக நினைப்பது இல்லை இவள் மகளாக பார்ப்பதில்லை 20-Aug-2016 3:48 pm
ஏன் மாமியார் மருமகள் சண்டையை மட்டும் இந்த சமூகம் பெரியதாகப் பார்க்கிறது என்று புரியவில்லை . ஏன் ஒரே வீட்டில் பிறந்த சகோதரிகள் , அம்மா மகள் பிரிவினைகள் , இவைகளும் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியே இது பெரிய விஷயமானாலும் அவரவர் தஙகள் தஙகள் விருப்பப்படி அவரவர் வழியில் செல்லலாமே . ஒருவரை ஒருவர் அடக்க நினைப்பதும் , மாற்ற நினைப்பதும் இதற்கு காரணம் தோழி ! அதை நிறுத்தினாலே இந்த சண்டைக்கு வேலையில்லாமல் போய்விடும் . இதற்கு கணவன் வரவேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் பெரிதாகுமே தவிர தீர்வு ஏற்படாது. 15-Aug-2016 4:44 pm
ரிஹானா பானு - திவ்யா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2016 2:23 pm

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிலிருப்பதைவிட வேலைக்கு செல்வதே சிறந்து. என்பது உண்மையா??
உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பர்களே...

மேலும்

பெண்ணோ ஆணோ அல்லது திருநங்கையரோ, வேலைக்குச் செல்வது அவர்களின் உலகை விரிவாக்கும். ஆனால் அது இயந்திரத்தனமாக மாறிவிடக்கூடாது. வேலை என்பது நமக்கு வருமானம், உடல் நலம், மன நலம், சமூக உறவு, அறிவு இவற்றை வழங்குவதாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். இது எவருக்கும் பொருந்தும். 21-Aug-2016 12:41 pm
அன்பு... கோபம் ...பொறாமை .... வேலையின் அர்த்தம் .... சகிப்புத்தன்மை ...... பிறர் பற்றி அற்றிந்து கொள்ளும் தன்மை .இவை எல்லாம் அறிய பெண் வேலைக்கு செல்வது அவசியம் . 20-Aug-2016 3:45 pm
மகிழ்ச்சி 20-Aug-2016 3:40 pm
கண்டிப்பாக வேலை செய்வது நல்லது.. அது வெளியிலோ அல்லது சொந்தமாகவோ.. இது பெண்களின் தன்னம்பிக்கை, தைரியம் , சமூக நிலை தெரிந்து கொள்வர்.. மதியும், மதிப்பும் உயரும்... 18-Aug-2016 11:27 pm
ரிஹானா பானு - ரிஹானா பானு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2016 2:12 pm

வேலையில்லா பட்டதாரி உள்ள நாடு -ஒரு
வேலைக்கே சோறு இல்லாத நாடு .
ஏழையாய் பிறந்ததற்காக !
ஏளனமாய் பார்க்கும் நாட்டுக்கு - ஒரு
சுதந்திரம்

மேலும்

உண்மையாய் இன்னும் கிடைக்கவில்லை... 21-Aug-2016 8:30 am
மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட ஆயிரம் மாற்றங்களும் ஏமாற்றமாய் தொலைந்து போகிறது 21-Aug-2016 6:11 am
மனதின் குமுறல் கவியின் வரிகளாய்...அருமை... 20-Aug-2016 5:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே