reksab - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  reksab
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Jan-2016
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  12

என் படைப்புகள்
reksab செய்திகள்
reksab - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2016 9:45 am

காந்தியைப் பார்த்துதான்
என்னிடம் உன்
காதலை சொன்னாயோ ?

மேலும்

காந்தி உருவம் பதித்த பணம் இன்றைய காதலில் முக்கியத்துவம் வகுக்கிறது என்பது தான் உண்மை !!! 18-May-2016 6:48 pm
அப்படி என்றால் சரித்திரமாகி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-May-2016 10:48 am
reksab - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2016 2:39 pm

என்னவள்
என்றாவது உணர்வாள்
என் உண்மை காதலை ....................

மேலும்

reksab - reksab அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2016 11:51 am

நானும் தலைகுனிந்தேன்
குனிந்த தலை நிமிராமல்
செல்லும் உன்
முகம் பார்க்க
நிலைமை தொடர்ந்தது
அந்நாள் முதல் இன்னும்
தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை
உன்னை காதலித்ததால் பெண்ணே............

மேலும்

காதல் அவ்வளவு ஆழமானது.....சிறப்பு நட்பே.....!! 08-Feb-2016 1:03 pm
reksab - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2016 12:08 pm

முயற்சிக்க வேண்டாம்
என்னை காதலிக்க
என்றாய் ஏன்
பின் சென்றாய்
காரணம் கேட்டால்
இது காதலா ?

பாழடைந்த கடிகாரத்தைப்
பழுது பார்த்தேன்
உன்னைப் பார்க்க போகும்
நேரம் பார்க்க
இது காதலா ?

வெளிநாட்டில் வேலை கிடைத்தும்
உள்ளுரில் வேலை தேடினேன் .
இது காதலா ?

என் தீய பழக்கங்களும் மறைந்தன
இலட்சியங்களும் மறைந்தன
கனவுகளும் மலர்ந்தன
தன்னம்பிக்கையும் வந்தது
இது காதலா ?

சீற்றமும் குறைந்தது
சிந்தனையும் வளர்ந்தது
இது காதலா ?

என் வாழ்க்கை வெற்றி மட்டும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும்
இது காதலா இது காதலா இது காதலா இது காதலா ...............................

மேலும்

நன்று 09-Feb-2016 8:44 am
reksab - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2016 11:51 am

நானும் தலைகுனிந்தேன்
குனிந்த தலை நிமிராமல்
செல்லும் உன்
முகம் பார்க்க
நிலைமை தொடர்ந்தது
அந்நாள் முதல் இன்னும்
தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை
உன்னை காதலித்ததால் பெண்ணே............

மேலும்

காதல் அவ்வளவு ஆழமானது.....சிறப்பு நட்பே.....!! 08-Feb-2016 1:03 pm
reksab - reksab அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2016 11:33 am

உன்னில் என்னை மயக்கும்
பார்வைதானே உனக்கும்
இன்னும் என்ன தயக்கம்
இது மாலை நேர மயக்கம்

மேலும்

பொழுதுக்கு ஏற்றால் போல் கவியும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 4:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே