santhraj - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  santhraj
இடம்:  பூனே, இந்தியா
பிறந்த தேதி :  14-Jun-1948
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Aug-2013
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  5

என்னைப் பற்றி...

ஆறு பத்து வயதைக் கடந்தும் ஆறும் பத்தும் கடந்த சிறுவனைப் போல் அன்றும், இன்றும் வாழ்க்கை என்ற தேர்விற்கு படித்துக்கொண்டும், தேர்வுகள் எழுதிக்கொண்டும் இருக்கும் ஒரு மாணவன்.

என் படைப்புகள்
santhraj செய்திகள்
santhraj - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2017 8:30 pm

சற்று முன் நான் எழுதிய 'பூக்காரி' என்ற கவிதையை கவிதைப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். அதன் தலைப்புப் படம் ஒன்று இத்துடன் அனுப்பியுள்ளேன். இதையும் அக்கவிதையுடன் பிரசுரிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.
******
கவிதை: பூக்காரி
'பூ வேணுமா, பூ?' குரல் உயர்ந்து கூவினாள்.
தன் தலைமேல் பொதி போன்ற பூத்தட்டு கனத்தது.
'எனக்கு ஒரு முழம் பூ கொடுங்க,' வேண்டினாள் ஒரு பெண்மனி.
'லக்ஷ்மியாட்டமிருக்க, இந்தா, பூவை தலைல வைச்சுக்க'.
கை மாறியது பூ.
பூக்காரிக்கு தன் தலைச் சுமை பூவில் ஒரு முழம் குறைந்ததில்தான் என்ன மகிழ்ச்சி.
தன் தலையில் உள்ள பூத்தட்டு ஒரு சுமையோ? பூச்சுமை குறையக் குறையத்தான் பூக்காரிக்கு லக்ஷ்ம

மேலும்

santhraj - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2017 7:53 pm

இத்துடன் என் படைப்பான 'பூக்காரி' என்ற கவிதையை உங்கள் எழுத்து.காம் இல் பதிவு செய்ய அனுப்பியுள்ளேன்.
நன்றி
சந்தானம்
பூனே
மொ: 9422524254

மேலும்

santhraj - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2016 10:54 pm

இது ஒரு சொந்த கற்பனையே. இதில் வரும் கதா பாத்திரங்களெல்லாம் கற்பனையே.

இடம்: ஒரு உணவகம்.

நிகழ்வு: ப். கிருஷ்ணன், வாரா. கிருஷ்ணனை சந்தித்தல். வாரா. கிருஷ்ணன் போண்டா தின்று கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்தான் நம்ம ப்ரியமான கிருஷ்ணன். அவன் வாரா. கிருஷ்ணனின் எதிரில் அமர்ந்து கொண்டு தனக்கு இரண்டு ப்ளேட் இட்லி ஆர்டர் கொடுத்தான்.

ப்.கிருஷ்ணன் : ‘ஹே! நீங்கள் கிருஷ்ணன் தானே?’ என்று தயக்கத்துடன் வினவினான்.

வாரா. கிருஷ்ணன் : ’ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரிந்தது, நான் தான் வாரா. கிருஷ்ணனென்று? உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லையே? நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன?’ என்று அவனும் மிகவும் த

மேலும்

santhraj - santhraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 11:09 pm

இத்துடன் நான் எழுதிய சிறுகதை அனுப்பியுள்ளேன்.

மேலும்

santhraj - santhraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 11:15 pm

நவராத்திரி கச்சேரி ரசிகர்களுடன் மும்மூர்த்திகள்

இடம்: சுவர்க லோகம்

மும்மூர்த்திகளான திருவாளர்கள் ஷ்யாமா சாஸ்திரி, தியாகராஜா சுவாமிகள் மற்றும் முத்துசாமி தீக்ஷதர் காலை உணவிற்குப் பின் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பொருள்: நவராத்திரியின் போது பூலோகத்தில் நடக்கும் சங்கீதக் கச்சேரிகளில் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்தல். உரையாடல் இவ்வாறாகச் சென்றது.

தியாகராஜா: நாம் மூவரும் இங்கு வந்து கிட்டத்தட்ட 160-170 வருடங்கள் ஆகி விட்டன. பூலோகத்தில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரியின் போது பல இடங்களில் சங்கீதக் கச்சேரிகள் நடை பெறுகின்றன. ஒரு தடவை கூட நமக்கு அங்கு போவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

மேலும்...
கருத்துகள்

மேலே