Seethaladevi Profile - சீதளாதேவி வீரமணி சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  சீதளாதேவி வீரமணி
இடம்:  tamilnadu
பிறந்த தேதி :  05-Apr-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Oct-2014
பார்த்தவர்கள்:  204
புள்ளி:  52

என்னைப் பற்றி...

நான் வரையறுக்கப்பட்ட வானில் பறக்கும் சிறகில்லா பறவை... i 'm independent with some restriction ...

என் படைப்புகள்
seethaladevi செய்திகள்
Geeths அளித்த எண்ணத்தில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Nov-2016 2:41 pm

எழுத்து கவிதை போட்டி : வெற்றி பெற்ற படைப்புசீதளாதேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

இவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 3000  மற்றும் ஆச்சிரியமூட்டும் சிறப்புப் பரிசு பொருள் ஒன்றும் காத்திருக்கிறது.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

தயவு செய்து வெற்றிப்பெற்ற கவிதையின் லிங்கையும் குறிப்பிடவும் 11-May-2017 12:17 pm
வாழ்த்துக்கள். .. 01-Jan-2017 8:30 am
போட்டியில் வெற்றிப்பெறுவதற்காக உருவான கவிதையில்லை...போட்டி ஒரு களம் தானே தவிர முடிவு அல்ல...இங்கு எல்லோரும் கவிஞர்களே பிழை இல்லாமல் எழுதியோர் என்னை எழுதப் பழகும் குழந்தை என எண்ணி அமைதி ஆகிவிட்டனர் என்று நினைக்கிறேன்...அவர்கள் என்னை எதிரியாகவோ அல்லது போட்டியாளர் என்றோ எண்ணுவதாக தோன்றவில்லை...நன்றி சகோதரரே உங்கள் விமர்சனத்திற்கு ஏனெனில் விமர்சனம் மட்டுமே வளர்க்கும்.,எப்படியும் என் கருத்துகளுக்கு விமர்சனம் அனுப்புவீர்கள் என்னை வளர்க்க காத்திருக்கிறேன் 06-Dec-2016 7:53 pm
பிழை பொறுக்கவும் என்று கேட்டது என் பண்பாடு...பிழையை சுட்டி காட்டுங்கள் என்று சொன்னது இயலாமை...இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை...நாங்கள் மதிப்பெண்ணிற்காகவும் தகுதியான பணிக்காகவும் உருவாக்கப்பட்ட தலைமுறை முடிந்தால் தவறினை சுட்டி காட்டி ஊக்கப்படுத்துங்கள்., 06-Dec-2016 7:32 pm
seethaladevi அளித்த எண்ணத்தில் (public) raghul kalaiyarasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-May-2016 12:32 pm

உங்களை மறப்பேனா அப்பா...

நான் கண்ட உலகின் தலை சிறந்த உழைப்பாளி நீங்கள் தானே...கடல் தாண்டி சென்று உங்கள் கால்கள் எவ்வளவு உழைத்திருக்கும்,தனிமையில் உங்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும்...நான் அறிவேன் அப்பா ஒருமுறை என் தோளில் சாய்ந்து சொன்னீர்கள் அசதியாய் வந்து படுப்பேன் அலைப்பேசியில் உன் முகம் பார்ப்பேன் அடுத்த நொடி அதிகநேர(OT) வேலைக்கு சென்று விடுவேனென...
**என் தேவைகள் தீர்க்க தேய்ந்த உங்கள் செருப்பிற்கும் முத்தமிடுகிறேன்...**
உழைப்பாளர்கள் கொண்டாடப்படும் மாதத்தில் குவைத்தில் உழைக்கும் என் அப்பாவுக்காக...

மேலும்

பிரசவம் பொது தாய் அனுபவித்த வழியை விட பிள்ளைகளை மகிழ்ச்சியை காண முடியாத தந்தையின் வலிதான் அதிகம் 26-Nov-2016 11:06 am
நன்றி 26-Nov-2016 7:33 am
என் தந்தையை அறிவு புகட்டிய தெய்வமாகிய அவர்கள் கண்ட கனவை நனவாக்கி வருகிறேன் மலரும் அந்த நாள் இனி வருமா? 24-Nov-2016 12:08 pm
உழைக்கும் உயர்ந்த உத்தமர் போற்றுதற்குரிய பாச மலர் தொடரட்டும் உங்கள் தந்தை மகள் உறவு பாராட்டுக்கள் 24-Nov-2016 12:03 pm

உங்களை மறப்பேனா அப்பா...

நான் கண்ட உலகின் தலை சிறந்த உழைப்பாளி நீங்கள் தானே...கடல் தாண்டி சென்று உங்கள் கால்கள் எவ்வளவு உழைத்திருக்கும்,தனிமையில் உங்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும்...நான் அறிவேன் அப்பா ஒருமுறை என் தோளில் சாய்ந்து சொன்னீர்கள் அசதியாய் வந்து படுப்பேன் அலைப்பேசியில் உன் முகம் பார்ப்பேன் அடுத்த நொடி அதிகநேர(OT) வேலைக்கு சென்று விடுவேனென...
**என் தேவைகள் தீர்க்க தேய்ந்த உங்கள் செருப்பிற்கும் முத்தமிடுகிறேன்...**
உழைப்பாளர்கள் கொண்டாடப்படும் மாதத்தில் குவைத்தில் உழைக்கும் என் அப்பாவுக்காக...

மேலும்

பிரசவம் பொது தாய் அனுபவித்த வழியை விட பிள்ளைகளை மகிழ்ச்சியை காண முடியாத தந்தையின் வலிதான் அதிகம் 26-Nov-2016 11:06 am
நன்றி 26-Nov-2016 7:33 am
என் தந்தையை அறிவு புகட்டிய தெய்வமாகிய அவர்கள் கண்ட கனவை நனவாக்கி வருகிறேன் மலரும் அந்த நாள் இனி வருமா? 24-Nov-2016 12:08 pm
உழைக்கும் உயர்ந்த உத்தமர் போற்றுதற்குரிய பாச மலர் தொடரட்டும் உங்கள் தந்தை மகள் உறவு பாராட்டுக்கள் 24-Nov-2016 12:03 pm
seethaladevi - seethaladevi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 5:42 pm

உலகமே பாராயோ!
உன் பள்ளங்களில் பலிகள் நிரம்புவதை
உன் மேடுகளில் உண்மை புதைக்கப்பட்டதை

பொய்களின் பொதிகளினால்
உன் கண்கள் மறைக்கப்படலாம்
உன் செவியை திறந்து கேள்
உன் செழிப்பை சொல்கிறேன் கேள்

துன்பங்கள் தூவானமாய் தூவுகிறதிங்கே...
தொப்புள்கொடி அறுந்தவுடன்
தூக்கியெறியும் சில தாய்மையிங்கே...

விருப்பங்களை விற்ற விலைமகள்கள் இங்கே
விஞ்ஞான வளர்ச்சி விஷமியாய் ஆனதிங்கே

ஏழைகளின் ஏக்கத்தில்
பணக்காரனின் பகட்டு இங்கே
உன் தவப்புதல்வர்களால்
பல நிர்பயாக்கள் இங்கே

எட்டுத்திக்கும் எல்லைக்கோடுகள் இங்கே
ஏவுகணையோடு எதிரிகள் இங்கே

இனியும் காண
இங்கு இன்பங்கள் ஏதுமில்லை
மரத்து போய்விட்ட

மேலும்

நன்றி நட்பே 11-May-2016 12:10 pm
புதுமை உலகம் என்றும் விடியல்கள் காத்திருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-May-2016 10:53 am
seethaladevi - seethaladevi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 5:47 pm

எந்த ஒரு துறையிலும்
நாங்கள் கால்பதிக்கவில்லை
ஒவ்வொரு உடையிலும்
எங்கள் கைரேகை பதிகிறது

சாலையோரம்
எங்கள் கனவுகள் மிதிபடும்
தெருவோரக் குப்பையோடு
அவைகள் அள்ளப்படும்...

எங்களை செங்கல்சூளை மாற்றவில்லை
எங்கள் சூழ்நிலைதான் மாற்றியது

எங்களின் படிப்பு
பாரமாய் ஆகவில்லை
வியாபாரமாய் ஆனது

பணத்தின் வாடையை அறிந்துகொள்ள
வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டோம்

வறுமையை ஒழிக்க
தீக்குச்சிகள் எண்ணினோம்
சாம்பல் ஆனதோ
எங்கள் உடல் மட்டுமே...

எங்களை தரம் பிரிக்கும் தரகர்ளே!
தரம் பார்க்கும் தனவான்களே!
குழந்தைத் தொழிலாளிகள்
இருக்கும் வரை
குற்றவாளியாய் கூண்டில் நிற்பீர்

இறுதியாய் ஒ

மேலும்

நமக்கு முன் உள்ள தலைமுறையோடு அது செல்லட்டும் நம் தலைமுறையாவது விடியல் தரட்டும் 11-May-2016 12:08 pm
விடியல் என்றே ஒன்றையே இந்த உலகம் அவர்கள் வாழ்க்கையில் கொடுக்காது வெற்றி பெற வாழ்த்துக்கள் 11-May-2016 10:58 am
seethaladevi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2016 5:47 pm

எந்த ஒரு துறையிலும்
நாங்கள் கால்பதிக்கவில்லை
ஒவ்வொரு உடையிலும்
எங்கள் கைரேகை பதிகிறது

சாலையோரம்
எங்கள் கனவுகள் மிதிபடும்
தெருவோரக் குப்பையோடு
அவைகள் அள்ளப்படும்...

எங்களை செங்கல்சூளை மாற்றவில்லை
எங்கள் சூழ்நிலைதான் மாற்றியது

எங்களின் படிப்பு
பாரமாய் ஆகவில்லை
வியாபாரமாய் ஆனது

பணத்தின் வாடையை அறிந்துகொள்ள
வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டோம்

வறுமையை ஒழிக்க
தீக்குச்சிகள் எண்ணினோம்
சாம்பல் ஆனதோ
எங்கள் உடல் மட்டுமே...

எங்களை தரம் பிரிக்கும் தரகர்ளே!
தரம் பார்க்கும் தனவான்களே!
குழந்தைத் தொழிலாளிகள்
இருக்கும் வரை
குற்றவாளியாய் கூண்டில் நிற்பீர்

இறுதியாய் ஒ

மேலும்

நமக்கு முன் உள்ள தலைமுறையோடு அது செல்லட்டும் நம் தலைமுறையாவது விடியல் தரட்டும் 11-May-2016 12:08 pm
விடியல் என்றே ஒன்றையே இந்த உலகம் அவர்கள் வாழ்க்கையில் கொடுக்காது வெற்றி பெற வாழ்த்துக்கள் 11-May-2016 10:58 am
seethaladevi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

நன்றி நட்பே 26-Feb-2017 6:31 am
வரிகளில் வர்ணயாலம் காட்டி இதயங்களை இழுத்து மெய்சிலிர்க்க வைத்த கவிதை 18-Feb-2017 10:06 pm
நன்றி நண்பரே 01-Jan-2017 11:52 am
உரமான வரிகள் உலகிற்கு.. 30-Dec-2016 11:23 am
seethaladevi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2016 5:42 pm

உலகமே பாராயோ!
உன் பள்ளங்களில் பலிகள் நிரம்புவதை
உன் மேடுகளில் உண்மை புதைக்கப்பட்டதை

பொய்களின் பொதிகளினால்
உன் கண்கள் மறைக்கப்படலாம்
உன் செவியை திறந்து கேள்
உன் செழிப்பை சொல்கிறேன் கேள்

துன்பங்கள் தூவானமாய் தூவுகிறதிங்கே...
தொப்புள்கொடி அறுந்தவுடன்
தூக்கியெறியும் சில தாய்மையிங்கே...

விருப்பங்களை விற்ற விலைமகள்கள் இங்கே
விஞ்ஞான வளர்ச்சி விஷமியாய் ஆனதிங்கே

ஏழைகளின் ஏக்கத்தில்
பணக்காரனின் பகட்டு இங்கே
உன் தவப்புதல்வர்களால்
பல நிர்பயாக்கள் இங்கே

எட்டுத்திக்கும் எல்லைக்கோடுகள் இங்கே
ஏவுகணையோடு எதிரிகள் இங்கே

இனியும் காண
இங்கு இன்பங்கள் ஏதுமில்லை
மரத்து போய்விட்ட

மேலும்

நன்றி நட்பே 11-May-2016 12:10 pm
புதுமை உலகம் என்றும் விடியல்கள் காத்திருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-May-2016 10:53 am
seethaladevi - sabiullah அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2015 7:32 pm

மண் பயனுற வேண்டும் போட்டி முடிவுகள் வெளியாகிவிட்டனவா? ஒன்றும் தெரியவில்லையே

மேலும்

seethaladevi - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2015 4:51 am

கேப்டன் டோனி பெருமிதம்
எனவே என்றாவது ஒரு நாள் அல்லது விரைவில் இந்த சாதனையை முறியடித்து விடுவார்கள். அது அடுத்த உலக கோப்பையில் நடக்கலாம் அல்லது மேலும் 4 உலக கோப்பை கழித்து நடக்கலாம்.’ என்றார். சத நாயகன் விராட் கோலி கூறும் போது, ‘எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் இ
மேலும் படிக்க

மேலும்

seethaladevi - Vivek Saamurai அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 9:04 pm

உலகின் வெளிச்சக்கதிர்கள் எல்லாம்
இந்தியாவை நோக்கியே நீள்கிறது.
இருளை நோக்கித்தானே
ஒளிக்கதிர்கள் நீளும்?!

'ஏறுபோல் நட' என்று
பணித்தான் எம் தலைவன்.
நொண்டிச் சுதந்திரத்தில்
முடமானது எங்கள் வாழ்வு !

இந்தச் சுதந்திரம் நாங்கள்
சொந்தமாய் தயாரித்த
கோவணத்தைத் திருடிக்கொண்டு
இலவசத் திருவோட்டை
ஏந்த வைத்திருக்கிறது.

திருவோட்டிலும்
ஏதாவது தேருமா என்று
தேய்த்துப் பார்த்து
பொத்தல் போட்டுவிட்டன
அரசியல் புழுக்கள்.

எல்லாவற்றையும் துறப்பது
எங்கள் ஆன்மீகம் !
இறுதியாய்த் துறந்தது
மனிதத்தன்மை என்பதாய் ஞாபகம்.

தேசத்தை இருள் சூழ்ந்ததை
முதலில் கண்டுகொண்டது
நகரத்துப் பெண்கள்தாம் !
இரவ

மேலும்

seethaladevi அளித்த படைப்பை (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Oct-2014 1:54 pm

நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்

சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்

சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.

மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்

வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன

இலை

மேலும்

நன்றி சகோதரி... 18-May-2015 7:18 am
உங்கள் இலக்கிய நயம் இன்னும் சிறப்படைய வாழ்த்துகிறேன் 13-May-2015 4:57 pm
நன்றி Maruthanayagam அவர்களே 14-Jan-2015 8:46 am
வாழ்த்துக்கள் உங்கள் சிறந்த எண்ணத்திற்கு என் வாழ்த்துகளும் பொங்கல் தின நல் வாழ்த்துகளும்... 13-Jan-2015 11:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

PERUVAI PARTHASARATHI

PERUVAI PARTHASARATHI

கலைஞர் நகர், சென்னை-78
vasagam jasmine

vasagam jasmine

Madurai, Melur, Vellalur Kovilpatti
Geeths

Geeths

கோவை
பிரான்சிஸ் சேவியர்

பிரான்சிஸ் சேவியர்

கோயம்பத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (45)

Geeths

Geeths

கோவை
velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
s.r.jeynathen

s.r.jeynathen

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (45)

paranjothi

paranjothi

Madurai
velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
sekara

sekara

Pollachi / Denmark

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே