செங்கோட்டையன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செங்கோட்டையன்
இடம்:  Erode
பிறந்த தேதி :  04-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jan-2017
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  15

என்னைப் பற்றி...

http://tamil-kaviyam.blogspot.com/2017/01/blog-post_22.html

என் படைப்புகள்
செங்கோட்டையன் செய்திகள்
செங்கோட்டையன் - செங்கோட்டையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2017 11:07 pm

அறியாமையில் பிதற்றுவர் அறிவற்றார் கலங்காதே

மேலும்

நன்றி தோழரே 29-Aug-2017 7:34 am
விழிப்பான இதயம் ஆரோக்கியமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 12:06 am
செங்கோட்டையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 11:18 pm

மதயானையும் மதம்பிடித்த மானுடமும் மாறிடுமோ

மேலும்

கோயிலில் கட்டப்பட்ட யானையைப் பார்த்து வாலி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது யானை மதம் பிடித்து ஓடவில்லை மதம் வேண்டாமென்று ஓடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 12:18 am
செங்கோட்டையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 11:14 pm

தன்சுரண்டலை தானறியாமல்
தற்சார்வாழ்வு தானறியாமல்
தமிழும் தானறியாமல்
துன்பத்தில் திழைத்தல்
தகுமோ தமிழா

மேலும்

கோழையாக வாழ்வதை விட ஒரு நாள் வீரனாக வாழ்ந்து மடிவது மேல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 12:17 am
செங்கோட்டையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 11:12 pm

வான்பொய்ப்பினும் தான்பொய்யா கடற்காவிரி - எங்கே

மேலும்

நதிகளுக்கும் இன்று வாய்ச் சண்டை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 12:15 am
செங்கோட்டையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 11:11 pm

தொழுது பிழைத்தல் ஒழித்து உழைத்து வாழ்த்திடு

மேலும்

நல்ல உள்ளம் கடமை மறக்காது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 12:15 am
செங்கோட்டையன் - செங்கோட்டையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2017 8:54 pm

குளத்தினிலே மலர்ந்த மலர்களாய விழிகளிலே
பட்டாம்பூ ச்சிகளாய் படபடக்கும் இமைகளே
உந்தன் கருவிழிகள் எனைநோக்க வேண்டி
பிறவிப் பயன்பெறுவேன் உன்விழிப் பார்வையிலே
கார்மேகத்து லிருந்து வெளிப்படும் ஆதவனாய்
முழுமதி முகத்தோல் எனைநோக்க அய்யகோ
கடும் நெருப்பும் சுட்டதில்லை இதுவரையில்
விழிகளிலே சுடும் நெருப்பை கண்டேனே
இவ்வயகமும் பொசுங்கிவிடும் உன்விழி சுடரினிலே
மன்னித்துவிடு தவறேதும் இழைத்திருந்தால்

மேலும்

நன்றி 18-Jan-2017 11:53 pm
' இளைத்திருந்தால்' என்பதை ' இழைத்திருந்தால்' என்று திருத்தவும். மற்றபடி கவிதை நன்றாக இருக்கிறது. 18-Jan-2017 10:14 pm
மேலும்...
கருத்துகள்

மேலே