Sharmi Karthick Profile - கார்த்திக் சுயவிவரம்பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  சுவாமிமலை
பிறந்த தேதி :  24-Nov-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  667
புள்ளி:  512

என்னைப் பற்றி...

பெயர் : க.கார்த்திகேயன்.
ஊர் : சுவாமிமலை

தமிழ் அறிவு குறைவு.தமிழ் ஆர்வம் அதிகம்.மனதில் தோன்றுவதை கவிதையாய் எழுதுகிறேன்.

என் படைப்புகள்
sharmi karthick செய்திகள்
sharmi karthick - sharmi karthick அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 2:14 am

தேடி தேடி
கிடைக்காத வார்த்தை
கிடைத்தது
அமுதம் வேண்டுமா?
ஆழ்கடல் சுழல்
உனக்கு சம்மதமா ?

நெருப்பில் என்னை
எரித்து
என்னை பெற்றாய்
நெருப்பில்
என்னை
எரித்தா என்னை
விற்பாய்

காலம் கேட்கும்
கேள்விக்கு நானே
பதிலாய்
காலவன் கேள்விக்கு
நான் யார்?

தமிழை நானே
கரைத்து
குடித்தேன்

தமிழை நானே
கவிதைக்கும்
விற்றேன்

இடம் பொருள்
எதுவென்று
தேடி பார்ப்பாயோ ?

இதமே இல்லாமல்
தேடி
அலைவாயோ ?

வினவி செல்லும்
பாதை
வினயன் தனயன்
ஒரு வழி பாதை

கவிதை தரும் சுகம்
காதல்
மயக்கம் !!!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே. 13-Feb-2015 7:05 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே. 13-Feb-2015 7:05 pm
கேள்விகளின் பிடியில் படைப்பு வெகு சிறப்பாக அமைந்துள்ளது... அதற்கு கடைசியில் கொடுத்த விளக்கம் மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Feb-2015 8:15 am
கவிதை தரும் சுகம் காதல் மயக்கம் !!! உண்மை அருமை கார்த்திக் 13-Feb-2015 7:50 am
sharmi karthick - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 2:14 am

தேடி தேடி
கிடைக்காத வார்த்தை
கிடைத்தது
அமுதம் வேண்டுமா?
ஆழ்கடல் சுழல்
உனக்கு சம்மதமா ?

நெருப்பில் என்னை
எரித்து
என்னை பெற்றாய்
நெருப்பில்
என்னை
எரித்தா என்னை
விற்பாய்

காலம் கேட்கும்
கேள்விக்கு நானே
பதிலாய்
காலவன் கேள்விக்கு
நான் யார்?

தமிழை நானே
கரைத்து
குடித்தேன்

தமிழை நானே
கவிதைக்கும்
விற்றேன்

இடம் பொருள்
எதுவென்று
தேடி பார்ப்பாயோ ?

இதமே இல்லாமல்
தேடி
அலைவாயோ ?

வினவி செல்லும்
பாதை
வினயன் தனயன்
ஒரு வழி பாதை

கவிதை தரும் சுகம்
காதல்
மயக்கம் !!!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே. 13-Feb-2015 7:05 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே. 13-Feb-2015 7:05 pm
கேள்விகளின் பிடியில் படைப்பு வெகு சிறப்பாக அமைந்துள்ளது... அதற்கு கடைசியில் கொடுத்த விளக்கம் மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Feb-2015 8:15 am
கவிதை தரும் சுகம் காதல் மயக்கம் !!! உண்மை அருமை கார்த்திக் 13-Feb-2015 7:50 am
Bharath selvaraj அளித்த படைப்பில் (public) mugil மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2015 9:15 pm

பெண்கள் உடை கண்டாலே ஆணுறை
தேடும் ஆண்மை கொண்ட விலங்குகளே
உறுப்புகளுக்காக உணர்வு இழக்கும் மிருகங்களே

இந்து முஸ்லிம் கிருஸ்துவம்
மதப் பெயரில் மாய்த்து கொண்டீரே
ஆயினும் ஏனடா காம கலியாட்டத்தில் சமத்துவம்


வெட்கம் அற்ற பதர்களே!
பெண் சிலை காணினும் சபலம் கொள்ளும் அற்பனே!

தன் பாட்டிப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் தாய்ப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் சகோதரிப் போல் பெண்டீரை சீண்டினாய்

விடுத்தோம் மறந்து தொலைத்தோம்
நெஞ்சு பொறுக்குதில்லையே! நெஞ்சு பொறுக்குதில்லையே!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வரிகள் காண நேருகையில்

ஏனடா மானுடா உன் மகளாய் துள்ளித் திரியும்
சிறு க

மேலும்

nalla sonninka .அற்புதம் 14-Apr-2015 4:22 pm
நன்று நண்பா!!!!!!!!!!!!! 08-Apr-2015 3:08 pm
நல்ல படைப்பு ! வரிகளில் இன்னும் சற்று வலி இருந்திருக்கலாம் ! வாழ்த்துக்கள் ! 25-Mar-2015 7:19 pm
நன்றி தோழி.... வரவில் அகம் மகிழ்தேன் 18-Mar-2015 4:23 am
sharmi karthick - sharmi karthick அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 5:15 pm

கருவறை வரை கம்பியை சொருகி
ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலத்தில்
ஒரு பெண்ணின் உயிர் பிரிந்தது
நம் பாரத கண்ணியம் சிதைந்தது

மனித உயிர் ஒவ்வொரு முறை
அழியும் போதும் நமக்குள்ளே
புது போராட்ட உணர்வு பிறக்கும்
அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும்

எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்
இறந்த பெண்ணையும்
கொன்ற ஐந்து மிருகங்களையும்
பாவம் செய்யாத பெண்ணுக்கு
உடனே தண்டனை
பாவம் செய்த மிருகங்களுக்கு
கருணை மனு,உச்ச நீதிமன்றம்,
உயர் நீதிமன்றம்,வழக்கு நிலுவை
வாழ்க பாரத சட்ட திட்டம்

நயவஞ்சக அரசியல்
பாதுகாப்பு இல்லாத பாரதம்
நினைத்தாலே நெஞ்சம் பொறுக்குதில்லையே

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 08-Feb-2015 4:34 pm
புது போராட்ட உணர்வு பிறக்கும் அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும் வரிகள் நன்று.... 08-Feb-2015 4:30 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 07-Feb-2015 9:34 pm
நெஞ்சம் துடிக்கிறது .. என்ன செய்வது ஒரு ஆணாக நானும் வெக்கப்படுகிறேன் .... தன்னினத்தில் இப்படிப்பட்ட கொடும் பாவில் பிறந்துள ளார்களே...... வாழ்வில் பொறுமையுடனே பெண்ணினம் வாழத்து பொங்கி எழுவர் நிச்சயம் ஒரு நாள் ...நான் சத்தியம் உரைக்கிறேன் நிச்சயம் அன் நாளின் அப் பதுமைகளுக்கு துணை நிற்பேன் ....... 07-Feb-2015 7:35 pm
sharmi karthick - sharmi karthick அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 4:32 pm

அகிலம் சென்று ஆராய்ந்து பார்
சனநாயக சக்தி நம் அளவிற்கு வலிமை உண்டோ ?
மதம் என்றும் சாதி என்றும் பிரிவிருந்தும்
சகோதர பாசம் நம்மில் குறைந்ததுண்டோ ?

தாய் மொழி தமிழ் மொழி முன்
வந்த முன் மொழி என்று எதுவும் உண்டோ ?
பெண்ணையும் நாட்டு மண்ணையும்
தாயென்று பார்க்கும் சமூகம் தரணியில் உண்டோ ?

கலாச்சார கண்ணியம் என்று
என் தேசம் போல் உலகில் எங்கும் உண்டோ ?
இளைய சமுதாய வலிமை கொண்டு நாம்
வல்லரசாவதை தடுக்க வழிதான் உண்டோ ?

பகை நாடு சுற்றி பத்து இருந்தாலும் நம்மோடு
பகையோடு போர் செய்ய துணிச்சல் உண்டோ?
பலம் மிக்க பாதுகாப்பு நம்மிடம் இருந்தும்
பாசம் கொண்டு பழகும் தோழமை குறைந்தது உண்டோ?

மேலும்

நன்றி தோழமையே வருகைக்கும் கருத்திற்கும் 08-Feb-2015 7:35 pm
குறைகளைக் களைய முற்படுவோம் ! நாட்டின் பெருமையை அதன் தனித்துவத்தை காதலிப்போம் ! நல்லதொரு படைப்பு ! 08-Feb-2015 7:31 pm
நன்றி நட்பே வருகைக்கும் கருத்திற்கும் 08-Feb-2015 6:30 pm
இந்த தலைப்பை நாட்டுக்கு பொருத்தியதில் கவிதை சிறந்து விட்டது .கடைசி நாலு வரிகள் நச் ... தொடருங்கள் .. 08-Feb-2015 5:23 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Feb-2015 9:25 am

அறியா மழலையாய் பிறந்தவர் இங்கே
அறிவால் உயராமல் அரிவாளை ஏந்தும்
அறியாமை இருளில் நாளும் மோதுவது
அகலத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே !

ஆதிகால மனிதன் அறிந்திடாத சாதிமதம்
ஆதிக்கம் செய்திட புரிந்திடும் அரசியலால்
ஆதியும் அந்தமும் அறியாத அப்பாவிகள்
அழிவதால் நெஞ்சு பொறுக்குதில்லையே !

மலராத மலர்களும் மடிகிறது மண்ணிலே
மனிதமே இல்லாத மனங்களின் வெறியாலே
மஞ்சளே பூசிடாத பிஞ்சுகளும் பலியாகுதே
மனிதஇனமே நெஞ்சு பொறுக்குதில்லையே !

பகுத்தறிவு கொண்டு வகுத்தறியா நெஞ்சங்கள்
பகிர்ந்து உண்ணா பறித்திடும் கொள்கையிங்கே
ஈன்றிட்ட பெற்றோரோ முதியோர் இல்லத்திலே
ஈரமிலா மனிதரால் நெஞ்சு பொறுக்குத

மேலும்

மிகவும் நன்றி கார்த்திக் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் 08-Feb-2015 9:20 pm
பகுத்தறிவு கொண்டு வகுத்தறியா நெஞ்சங்கள் பகிர்ந்து உண்ணா பறித்திடும் கொள்கையிங்கே ஈன்றிட்ட பெற்றோரோ முதியோர் இல்லத்திலே ஈரமிலா மனிதரால் நெஞ்சு பொறுக்குதில்லையே ! அருமையான சிந்தனை நல்ல கவிதை 08-Feb-2015 6:41 pm
தம்பியிடம் எதற்கு மன்னிப்பு அண்ணா. பரவா இல்லை.. 08-Feb-2015 9:10 am
மன்னிக்கவும் சபியுல்லாஹ் 08-Feb-2015 8:35 am
Santhosh Kumar1111 அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2015 7:22 am

மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலோடு
மனிதனுக்கும் இயற்கைக்குமான ஒரு காதலை
மனிதனுக்கும் மண்ணிற்குமான ஒரு காதலை
மனிதனுக்கும் விலங்களுக்குமான ஒரு காதலை
துரிதகதியில் புரிதலோடு காதலிப்போம் வாருங்கள்..!


மழைசிசுக்களின்றி மலட்டுத்தன்மையாகும் மேகமங்கையினை
மரம் செடிகொடியெனும் மருத்துவம் விதைத்து காதலிப்போம்.
தாபங்கொண்டு பொசுங்கி சுருங்கும் ஐநிலப்பெண்டிரை
நெகிழி கழிவுகளெனும் குரோதம் தவிர்த்து காதலிப்போம்.
வெப்பச்சூட்டில் வறண்டுத்தவிக்கும் விலங்கின ஜீவன்களை
அவசர அக்கறையெனும் காக்கும் கரங்கொடுத்து காதலிப்போம்.
கதிர்வீச்சில் கருவறுத்து துடிதுடிக்கும் பறவையின செல்லங்களை
மாற்று விஞ்ஞானமெனும் முத

மேலும்

மிக்க நன்றி பிரியா 09-Feb-2015 2:34 pm
எனக்கும் அதே எண்ணம் தான் தோழரே... அதற்காகத்தான் இந்த போட்டியில் நான் பங்கு பெறாமல் மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து ஒதுங்கி நின்றேன்.... அந்த நான்கு சகோதரிகளையும் மனதார வாழ்த்துகிறேன்... 09-Feb-2015 11:04 am
மானிடம் செழிக்க வேண்டுமெனில், தோழர்களே..! ஜாதி,இனம்,மதம்,நிறம் மறந்து காதலியுங்கள் ! காதலித்து மலரவைப்போம் புதியதோர் உலகை..! மலரவைத்து செழிக்கவிடுவோம் இந்தப்புனித பூமியை..! "ஆதலினால் காதல் செய்வீர்" ம்ம்ம்....அருமை அண்ணா........! 09-Feb-2015 10:26 am
கவித்துமான கருத்தில் மகிழ்ந்தேன் தோழா.! ஏற்கனவே சொன்னது போல. தளத்தில் நான்கு இளைய சகோதரிகள் எடுக்கும் முயற்சிக்கு நான் கொடுத்த சிறு கைத்தட்டல் ஒலி தான் இந்த கவிதை.. வெற்றி பெற எண்ணி எழுதப்பட்டது அல்ல தோழா. நன்றி இனிய தோழா 09-Feb-2015 1:55 am
sharmi karthick - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 4:32 pm

அகிலம் சென்று ஆராய்ந்து பார்
சனநாயக சக்தி நம் அளவிற்கு வலிமை உண்டோ ?
மதம் என்றும் சாதி என்றும் பிரிவிருந்தும்
சகோதர பாசம் நம்மில் குறைந்ததுண்டோ ?

தாய் மொழி தமிழ் மொழி முன்
வந்த முன் மொழி என்று எதுவும் உண்டோ ?
பெண்ணையும் நாட்டு மண்ணையும்
தாயென்று பார்க்கும் சமூகம் தரணியில் உண்டோ ?

கலாச்சார கண்ணியம் என்று
என் தேசம் போல் உலகில் எங்கும் உண்டோ ?
இளைய சமுதாய வலிமை கொண்டு நாம்
வல்லரசாவதை தடுக்க வழிதான் உண்டோ ?

பகை நாடு சுற்றி பத்து இருந்தாலும் நம்மோடு
பகையோடு போர் செய்ய துணிச்சல் உண்டோ?
பலம் மிக்க பாதுகாப்பு நம்மிடம் இருந்தும்
பாசம் கொண்டு பழகும் தோழமை குறைந்தது உண்டோ?

மேலும்

நன்றி தோழமையே வருகைக்கும் கருத்திற்கும் 08-Feb-2015 7:35 pm
குறைகளைக் களைய முற்படுவோம் ! நாட்டின் பெருமையை அதன் தனித்துவத்தை காதலிப்போம் ! நல்லதொரு படைப்பு ! 08-Feb-2015 7:31 pm
நன்றி நட்பே வருகைக்கும் கருத்திற்கும் 08-Feb-2015 6:30 pm
இந்த தலைப்பை நாட்டுக்கு பொருத்தியதில் கவிதை சிறந்து விட்டது .கடைசி நாலு வரிகள் நச் ... தொடருங்கள் .. 08-Feb-2015 5:23 pm
sharmi karthick - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 5:15 pm

கருவறை வரை கம்பியை சொருகி
ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலத்தில்
ஒரு பெண்ணின் உயிர் பிரிந்தது
நம் பாரத கண்ணியம் சிதைந்தது

மனித உயிர் ஒவ்வொரு முறை
அழியும் போதும் நமக்குள்ளே
புது போராட்ட உணர்வு பிறக்கும்
அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும்

எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்
இறந்த பெண்ணையும்
கொன்ற ஐந்து மிருகங்களையும்
பாவம் செய்யாத பெண்ணுக்கு
உடனே தண்டனை
பாவம் செய்த மிருகங்களுக்கு
கருணை மனு,உச்ச நீதிமன்றம்,
உயர் நீதிமன்றம்,வழக்கு நிலுவை
வாழ்க பாரத சட்ட திட்டம்

நயவஞ்சக அரசியல்
பாதுகாப்பு இல்லாத பாரதம்
நினைத்தாலே நெஞ்சம் பொறுக்குதில்லையே

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 08-Feb-2015 4:34 pm
புது போராட்ட உணர்வு பிறக்கும் அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும் வரிகள் நன்று.... 08-Feb-2015 4:30 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 07-Feb-2015 9:34 pm
நெஞ்சம் துடிக்கிறது .. என்ன செய்வது ஒரு ஆணாக நானும் வெக்கப்படுகிறேன் .... தன்னினத்தில் இப்படிப்பட்ட கொடும் பாவில் பிறந்துள ளார்களே...... வாழ்வில் பொறுமையுடனே பெண்ணினம் வாழத்து பொங்கி எழுவர் நிச்சயம் ஒரு நாள் ...நான் சத்தியம் உரைக்கிறேன் நிச்சயம் அன் நாளின் அப் பதுமைகளுக்கு துணை நிற்பேன் ....... 07-Feb-2015 7:35 pm
sharmi karthick - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2015 1:17 am

பாம்பின் விஷத்தை
பல நாள்
குடித்து
இருந்தேன்
இப்போது புளிக்கிறது

நட்பென்று யார்
வந்தாலும்
நான் கேட்பது
ஒன்று தான் '
நீ என் நண்பனா?

காலம் எல்லோருக்கும்
கற்று கொடுப்பது
ஒன்று தான்
நடிக்க

உன்னை போல
ஒருவனை
நண்பனாய் அடைய
நான் செய்த
புண்ணியம் என்ன?
இன்று வரை
யோசிக்கிறேன்
விடை என்று
ஒன்றும் இல்லை

காதலிக்கு முன்பு
உன் காதலே
பெரியது
நினைத்தவன் நான்

என்னோடு உன்னை
பிரிக்க
படைத்தவன் வந்தாலும்
பல பரீச்சை தான்
அது
நீ என்றால் என்ன செய்வேன்?

நட்பிற்கு எதையும்
எதிர்பார்க்க தெரியாது
அதனால் தான்
மண்ணையும்
பொன்னாய்
நினைக்கிறது

மேலும்

sharmi karthick அளித்த படைப்பை (public) RamVasanth மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (334)

BASKARANADM

BASKARANADM

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
Santhosh312

Santhosh312

தருமபுரி
Chandra Moulee

Chandra Moulee

காஞ்சிபுரம்
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
kavik kadhalan

kavik kadhalan

thiruppur

இவர் பின்தொடர்பவர்கள் (335)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
user photo

kalyan

MANNARGUDI
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (335)

NJSANJEEV

NJSANJEEV

முன்சிறை, கன்னியாகுமரி
anbudan shri

anbudan shri

srilanka
user photo

rajarajan

Chennai

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

பிரபலமான எண்ணங்கள்

மேலே