sirippousingaram - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sirippousingaram
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Apr-2014
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  4

என் படைப்புகள்
sirippousingaram செய்திகள்
sirippousingaram - Dheva.S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2014 6:49 pm

நான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது.... திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை.


மேலும்

@செருப்பு சிங்காரத்துக்கு..... அழவைத்துத்தான் பழக்கம்.... அழுது பரம்பரையிலேயே பழக்கமில்லை....! 27-Apr-2014 11:05 pm
எல்லோரோடைய கருத்துகளையும் மதிக்கிறேன், நிலா சூரியன் வரிகள் எதர்த்தமனவை, கவிஞர்களுக்கு சாதியோ, மதமோ எனும் சட்டை தேவையில்லை என நினைக்கிறேன். கடவுள் இல்லை என்று சொன்னவர்களும், சொல்பவர்களும் கூட நீண்ட ஆயுளோடும் , வளமோடும், புகழோடும் வாழ்ந்தார்கள் , வாழ்கிறார்கள். நான் நாத்திகவாதி அல்ல, எல்லா கடவுள்களும் கவிஞனுக்கும், நல்ல மனிதனுக்கும் ஒன்றுதான், மாற்றம் கொண்டு வருவோம், செக்கு மாடு சுற்றல் விட்டு சுயமாய் சிந்திப்போம், வளர்வோம் - கண்ணன் 26-Apr-2014 9:23 pm
நீங்கள் சொல்வது சரி.........அந்த சட்டம் எமர்ஜென்ஸியின்போது இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்டது. சாதாரண நிலையில் கொண்டுவரப்பட்டதல்ல.மேலும் இதனால் ஹிந்துக்களுக்கு எந்த கோபமும் இல்லை நான் என்ன சொல்கிறேன் என்பதை படித்துப்பாருங்கள்....அப்புறம் நான் சொல்வது சரியா இல்லையா என்று கூறுங்கள்...நன்றி: வணக்கம். 26-Apr-2014 9:00 am
பிஞ்சு போன நாகூர் செருப்பே...!இங்கு எனது ஐ.டி.-ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பது முக்கியமல்ல,நீ சொன்னதற்கு நான் பதில் கூறியுள்ளேன்.அதற்கு இதுவரை பதில் இல்லை.ஆனால் உனது பதிலில் ஏதோ புடுங்கி மாதிரி பதில் பேசுகிறாய்.......இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டுமென்று கேட்டதால் ஹிந்துக்கள் முஸ்லீம்களுக்கு என்று பாக்கிஸ்தானை பிரித்து கொடுத்துவிட்டார்கள். ஆக இப்போது இருப்பது ஹிந்துக்களின் நாடு அது இன்று மதச்சார்பற்ற நாடாக இருக்கிறதென்றால் அது ஹிந்துக்களின் கருணையால்தானே ஒழிய வேறொன்றினாலும் அல்ல..........என்பதை தெரிந்துகொள்...நீ இன்று இருப்பது ஹிந்துக்களின் கருணையால்தான்.....இனி நீ பார்கஹது -பன்னி-னாலும் பன்னாவிட்டாலும் சரி...இதைப் படிப்பவர்கள் நான் சொன்னது சரியா...நீ அழுதது சரியா என்று தெரிந்துகொள்வார்கள்...... 26-Apr-2014 8:50 am
கருத்துகள்

மேலே