சிவச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சிவச்சந்திரன்
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  22-Apr-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2016
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  11

என்னைப் பற்றி...

முழுபெயர் பா.சிவச்சந்திரன்.பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறேன்.கவிதை , கட்டுரை எழுதுவதில் ஆர்வம்.இத்தளம் என் படைப்பாற்றலை மெருகேற்றும் என நம்புகிறேன்.

என் படைப்புகள்
சிவச்சந்திரன் செய்திகள்
சிவச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2016 5:40 pm

உனக்கு நிகர் இனியமொழி ஏது என்றான் பாரதி..
உன்னை அமுதென்று பாடினான் பாரதிதாசன்..
பிறகேன் உனக்கு இந்த அவலநிலை..?
சங்கங்கள் வளர்த்த பிள்ளை நீ..
உனக்கா இந்த சங்கடம்..?

உனக்காக ஜோசப்பெஸ்கி வீரமாமுனியானான்..
இறந்தபின்னும் ஜி.யு.போப் உன் மாணவனான்..
நாங்களோ உனக்குச் சனியானோம்-உனக்கு
இரண்டாயிரம் வயதானதால்...அனாதையில்லத்தில்
சேர்த்திட்டோம்.

நாங்கள்..
ஒன்றைப்போல் நிமிர்ந்து நில்லாமல்..
ஐந்தைப்போல் கூனிகுறுகி நிற்பதால்..
நீயும் குறுகிப்போனாய்.

மேலும்

சிவச்சந்திரன் - சிவச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2016 7:28 pm

என் விரல்கள் உன்னை உரசிடுமோ என்ற அச்சத்தில்
விலகியே நடக்கிறேன்…
உன்னை தொட வேண்டுமென ஆசை இருந்தும்.

மேலும்

சில தயக்கங்கள் நலமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2016 8:54 am
சிவச்சந்திரன் - சிவச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2016 7:32 pm

பாடல் எழுதுதல்

பாடல் எழுதும் முறைகளை அறிந்திருந்தால் பதில் பகிரவும்

மேலும்

இன்றைய கவிஞர்கள் ,,தம் மனதி உள்ள கருத்தை அப்படியே பாடலில் பதிவுச் செய்கிறார்கள் ............. நமக்கு பிடித்த பாடலை நாம் கேட்போம்................. 07-Sep-2016 3:10 pm
நன்றி..குமரிபையன் . திரைப்பாடல் எழுதும் முறையை விளக்கவும்… உங்கள் கருப்பொருளை நீங்களே தேர்வு செய்யவும். 01-Sep-2016 9:40 pm
பாடல் என்றால் திரைபட பாடலா.? இல்லை கவிதையா.? முதலில் தேவை கரு. அதை சுற்றி நம் கற்பனை ஒடவிட்டு எழுத வேண்டியதுதான். உதாரணமாக ஒரு கருவை குறிப்பிடுங்கள். அதில் எப்படி கவிதை எழுதுவது என்பதை விளக்குகிறேன். 01-Sep-2016 2:16 am
சிவச்சந்திரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Aug-2016 7:32 pm

பாடல் எழுதுதல்

பாடல் எழுதும் முறைகளை அறிந்திருந்தால் பதில் பகிரவும்

மேலும்

இன்றைய கவிஞர்கள் ,,தம் மனதி உள்ள கருத்தை அப்படியே பாடலில் பதிவுச் செய்கிறார்கள் ............. நமக்கு பிடித்த பாடலை நாம் கேட்போம்................. 07-Sep-2016 3:10 pm
நன்றி..குமரிபையன் . திரைப்பாடல் எழுதும் முறையை விளக்கவும்… உங்கள் கருப்பொருளை நீங்களே தேர்வு செய்யவும். 01-Sep-2016 9:40 pm
பாடல் என்றால் திரைபட பாடலா.? இல்லை கவிதையா.? முதலில் தேவை கரு. அதை சுற்றி நம் கற்பனை ஒடவிட்டு எழுத வேண்டியதுதான். உதாரணமாக ஒரு கருவை குறிப்பிடுங்கள். அதில் எப்படி கவிதை எழுதுவது என்பதை விளக்குகிறேன். 01-Sep-2016 2:16 am
சிவச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2016 7:28 pm

என் விரல்கள் உன்னை உரசிடுமோ என்ற அச்சத்தில்
விலகியே நடக்கிறேன்…
உன்னை தொட வேண்டுமென ஆசை இருந்தும்.

மேலும்

சில தயக்கங்கள் நலமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2016 8:54 am
சிவச்சந்திரன் - முத்துகிருஷ்ணன்கண்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2016 11:54 am

பழங்காலத்திலிருந்து மக்களிடம் ஒரு நம்பிக்கை.

நரியின் முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும்.
பூனை குறுக்கே வந்தால் கேட்ட சகுனம்.

நல்லதையே எப்போதும் விரும்பும் இந்த மனித இனத்தில்
வீட்டில் நரியை வளர்க்காமல் பூனையை வளர்க்கிறார்கள்.

எண்ணத்துக்கும் செயலுக்கும் காலகாலமாய் ஏனிந்த முரண்?

மேலும்

சுலபம் "எளிதாய் எது கிடைத்தாலும் அதில் சிறப்பு இல்லை". இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கெட்டதை பார்த்துவிடலாம், ஆனால் அதிகாலை வயக்காட்டுக்கு சென்றால் தான் நல்லதை பார்க்க முடியும்... அவ்வளவுதான்..... 05-Jul-2016 9:56 pm
இதே போல் இரவில் நகம் வெட்டக்கூடாது எனவும் சொல்வார்கள் ஏன்..? 18-Jun-2016 6:59 pm
களைக்கு தனியாக நீர் பாய்ச்ச தேவை இல்லை. அது தானாகாவே வளரும். மனிதனிற்கு எது தேவையோ/ எதை நட விரும்புகிறானோ அதை நோக்கி அவன் முயற்சி எடுக்க வேண்டும். அதில் தான் அவனிற்கு வெற்றி. 17-Jun-2016 9:08 pm
நான் இங்கு பதிவு செய்திருக்கும் " யாருக்கு யார் சகுனம் " என்ற கவிதையை கீழே தந்திருக்கிறேன் . நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் . காக்கை இடம் போனால் அபசகுனம் வலம்போனால் சகுனம் இடம் or வலம் பூனை குறுக்கே போனாலே அபசகுனம் விதவை வந்தால் அபசகுனம் சுமங்கலி முன்வந்தால் சகுனம் பூக்காரி பால்காரன் வர சகுனம் பால்காரன் வந்தான் காரை கிளப்புங்கள் அவசரப்படுத்தினாள் மனைவி காரை கிளப்பினேன் பால்காரன் மீதே மோதினேன் சைக்கிள் சரிந்தது கேன் கவிழ்ந்து பால் கொட்டியது வசவார்ச்சனை தொடங்கினான் பால்காரன் நானே அபசகுனமாய் நின்றேன் ----அன்புடன்,கவின் சாரலன் 17-Jun-2016 9:06 am
சிவச்சந்திரன் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2016 6:08 pm

பெரியவர் மரணம்,
அனாதையானது-
கைத்தடி...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 11-Jul-2016 6:26 pm
உயிர் இருக்கும் வரைக்கும்தான் இந்த உடலுக்கு பெருமை! 11-Jul-2016 5:42 pm
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 19-Jun-2016 7:56 am
தங்கள் கருத்துரை மற்றும் வாழ்த்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 19-Jun-2016 7:55 am
சிவச்சந்திரன் - சிவச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2016 11:10 am

யாருக்கும் தெரியாமல் நம்மில் எத்தனை தவறுகள்..
'யாருக்கும் தெரியாது' என எத்தனை ரகசியங்கள்..
யாருக்கும் தெரியாது என நினைப்பவற்றையெல்லாம்
அறிந்தே வைத்திருக்கிறான் அந்த ''யாரோ''..

மேலும்

நன்றி 31-May-2016 12:49 am
நன்றி 31-May-2016 12:48 am
நன்றி 31-May-2016 12:48 am
நிதர்சனமான உண்மை 30-May-2016 8:02 am
சிவச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2016 11:10 am

யாருக்கும் தெரியாமல் நம்மில் எத்தனை தவறுகள்..
'யாருக்கும் தெரியாது' என எத்தனை ரகசியங்கள்..
யாருக்கும் தெரியாது என நினைப்பவற்றையெல்லாம்
அறிந்தே வைத்திருக்கிறான் அந்த ''யாரோ''..

மேலும்

நன்றி 31-May-2016 12:49 am
நன்றி 31-May-2016 12:48 am
நன்றி 31-May-2016 12:48 am
நிதர்சனமான உண்மை 30-May-2016 8:02 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே