sumathipalanisamy - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sumathipalanisamy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Sep-2016
பார்த்தவர்கள்:  340
புள்ளி:  76

என் படைப்புகள்
sumathipalanisamy செய்திகள்
sumathipalanisamy - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 7:02 pm

மனிதில் தோன்றிய வார்த்தைகளை
அனைத்தையும் வடிவமாக்கலாம்
அந்த வடிவத்தை தாங்கும்
வலிமை இருப்பின்

மேலும்

sumathipalanisamy - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 6:58 pm

கணவனோடும் குழந்தைகளோடும்
கதை பேசி சிரித்துச் செல்லும்
மனைவிகளை கனத்த மனத்துடன்
கண்ணீர் நிறைந்த கண்களோடு
கடந்து செல்லும் கைம்பெண்

மேலும்

sumathipalanisamy - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 6:53 pm

பெண் என்பவள் தெய்வத்தின்
அம்சமாக பார்த்த காலம் போய்
வெறும் போகப் பொருளாக
பார்க்கும் காலத்தில் இருக்கிறோம்
என்பதில் எவ்வளவு முன்னேற்றம்
இதில் பெருமிதம் கொள்கிறது
இளைய சமுதாயம்

மேலும்

sumathipalanisamy - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 6:51 pm

என்னுடைய வாழ்க்கைப்பயணத்தில்
உனக்கான தேடல் தான் அதிகம்
என்னுடைய தேடல் உன்னைச் சேருமா???
என்று தெரியவில்லை ஆனால்
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
எந்த நிமிடமோ
எந்த நொடியோ
ஆனால் நிறைவு பெறும் என்று
காத்திருப்பேன் என் வாழ்வின்
கடைசி நொடிவரை
என் தேடலின் முடிவு
நீயாக இருப்பாய் என்று

மேலும்

sumathipalanisamy - sumathipalanisamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2017 6:51 am

தந்தையர் தின நாளிலாவது
அவர்களிடம் சற்று நேரம் பேசுங்கள்
உங்கள் வாழ்த்து அவர்களை வாழ வைக்காது
உங்கள் வார்த்தை அவர்களை வாழ வைக்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

மேலும்

நன்றி 21-Jun-2017 6:48 am
வாழ்த்து அல்ல வார்த்தை கூட கேளாது என் தந்தைக்கு...இல்லாதவரே அவரின் அன்பு அறிவர் ... 20-Jun-2017 10:51 pm
உங்கள் வாழ்த்து அவரை வாழ வைக்காது...வார்த்தைகள் வாழ வைக்கும்....அப்பாக்களைப் போன்றே ஒப்பனை சேர்க்காத ..மிக அழகானவை... 20-Jun-2017 4:17 am
sumathipalanisamy - sumathipalanisamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2017 6:17 pm

உன்னை மறக்க வேண்டும் என
நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவுகளுடன் தோற்றுப்போகிறேன்
எதிலிருந்து விடுபடவேண்டும் என
நினைக்கிறேனோ அதையே
மீண்டும் மீண்டும் நினைக்கிறேன்
பின் எங்ஙனம் உன்னை மறக்க

மேலும்

நன்றி. 19-Jun-2017 5:35 pm
கானலாய் வாழ்க்கை 16-Jun-2017 4:18 am
sumathipalanisamy - sumathipalanisamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2017 10:38 am

வாழ்க்கை பயணத்தில்
உயர்வும் தாழ்வும் தாங்கி
வாழவைப்போம் மற்றவரை

மேலும்

தங்களுடைய கருத்துக்கு நன்றி 18-Jun-2017 6:45 am
வாழ்க்கை என்றாலே போராட்டம் தானே! 16-Jun-2017 4:07 am
sumathipalanisamy - sumathipalanisamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2017 6:20 pm

மௌனம் அழகானது ரசனையானது
பூக்களின் பூக்கும் தருணம் மௌனம்
நிலவு தோன்றும் தருணம் மௌனம்
சூரியன் உதிக்கும் தருணம் மௌனம்
காற்று வீசும் தருணம் மௌனம்
இயற்கையின் அனைத்தும் மௌனம் தான்
ஆனால் உன்னுடைய மௌனம் மட்டும் தான்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை

மேலும்

அதுவென்றால் உண்மைதான்..மெளனத்தின் யுத்தத்தில் வீழ்ந்தவர்களே மண்ணில் பலர் 16-Jun-2017 4:14 am
நன்றி. 15-Jun-2017 10:28 am
பிடித்தவர்களின் மெளனம் பித்துப்பிடிக்க வைத்துவிடும் என்பது இதுதானோ.. அருமை.. அனைத்து கவிதைகளும் அருமை.. வாழ்த்துகள் .. 14-Jun-2017 9:40 pm
sumathipalanisamy - gowthami அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2015 11:06 am

****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!

****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !

****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!

****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !

****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!

மேலும்

நீங்கள் தமிழ் மேல் வைத்த அன்பு உங்கள் வரிகளில் தெரிகிறது. 29-May-2020 8:44 am
அருமை 31-Aug-2018 7:23 pm
வார்த்தைகள் அழகு!! 20-Aug-2018 1:28 pm
தொடரட்டும். சிறப்பான படைப்பு. 13-Oct-2016 4:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே