sundarapandi - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  sundarapandi
இடம்:  Tiruppur
பிறந்த தேதி :  15-May-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Dec-2011
பார்த்தவர்கள்:  618
புள்ளி:  367

என்னைப் பற்றி...


தாடிகளுக்கும் மீசைகளுக்கும் சமர்ப்பணம்
----------------------------------------------------------------------
என் வர்கத்தின் வலிமையை
உலகிற்கு புரிய வைத்த
அந்த ஜெர்மானிய தாடிகளுக்கும்

சும்மாகிடந்த நமக்கு
சுயமரியாதையைச்சொல்லிக்கொடுத்த
அந்த ஈரோட்டு தாடிக்கும்

தனியொருவனுக்குணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோமென
மனித நேயக்குரலெழுப்பிய
அந்த எட்டயபுரத்து முறுக்கு மீசைக்கும்

வீர சுதந்திரம் வேண்டி நின்றாற்பின்
வேறொன்றும் கொள்ளாது
தூக்கு கயிற்றை முத்தமிட்ட
அந்த பஞ்சாப்பின் வீரமீசைக்கும்...

என் கவிதைகளனைத்தும் சமர்ப்பணம்.
------------------------------------------------------------



தொடர்புக்கு: 9994477939
jsundarapandi@yahoo.co.in
----------------------------------------------------------------

என் படைப்புகள்
sundarapandi செய்திகள்
sundarapandi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2016 4:07 pm

கூரையை கொளுத்திவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபமென்கிற நோக்கில் கிடைத்ததையெல்லாம் பிடுங்கிகொண்டு ஓடுபவர்களால் வர வர காதல் களங்கப்பட்டு கொண்டே வருகிறது. அப்படித்தான் அவன் அவளை தன்னிஷ்டம் போல் எரியவிட்டு விட்டு தனக்கு வேண்டியதை மட்டும் பிடுங்கி கொண்டு ஓடினான். போகும்போது வெளிநாடு போவதாய் சொல்லிவிட்டு அதே நகரத்தில் மனைவி குழந்தையென தன் குடும்பத்தை அழகாய் அமைத்து கொண்டான். வெளிநாடு போனவன் தி;ரும்பிவருவானென அவள் களங்கமில்லாமல் நம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த அவனை அவள் எதிர்பாராமல் சந்தித்தபோது அழுதுகொண்டே சொல்கிறாள் . .

நீயூம் நானும்
இப்படி எதிரெதிரே - இந்த
சந்தை நெரிசலில்
சந்தித்து

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (46)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

சுமுத்துக்குமார்

பட்டகாரம்பாளையம், மேட்டு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (46)

Parthiban

Parthiban

பெங்களூரு
Jegan

Jegan

திருநெல்வேலி
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (46)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை.
myimamdeen

myimamdeen

இலங்கை
மேலே