Thavaselvan P Profile - ப தவச்செல்வன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  ப தவச்செல்வன்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  31-Jan-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Apr-2016
பார்த்தவர்கள்:  646
புள்ளி:  243

என்னைப் பற்றி...

படிப்பை விட
படைப்பை விரும்புபவன்

என் படைப்புகள்
thavaselvan p செய்திகள்
thavaselvan p - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2017 11:23 pm

நீ விட்டு பிரிந்தாலும்
என் இதயம் கிழித்தாலும்
காதல் வழிந்தோடும்...

உதிரங்கள் உடைந்தாலும்
உள்ளத்தை சிதைத்தாலும்
உன்னை சுமக்கும்
என் தேகம்

மேலும்

நன்று 08-Mar-2017 8:53 am
thavaselvan p - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-Mar-2017 5:20 pm

இன்றைய படிப்பு மாணவ/மாணவிகளிடையே மன அழுத்தம்
கொண்டதாக உள்ளதா?
அறிவை வளர்ப்பதாக உள்ளதா?

மேலும்

இன்றைய மாணவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது... உண்மையை சொல்ல போனால் நம் மனஅழுத்ததை தான் அவர்கள் மீது திணிக்கிறோம் நன்றி... 12-Mar-2017 7:36 pm
உங்களின் கருத்து வரவேற்க்க தக்கது தான். ஆனால் இங்கு பல மாணவர்களுக்கு பாடம் புரியவில்லை என்பது தான் உண்மை. மாணவர்களுக்கு பாடத்தை புரியும் படி நடத்துவது தான் ஆசிரியரின் கடமை. பாடம் புரிபவர்களுக்கு மன அழுத்தம் இல்லை என்று கூறுவது போல் உங்கள் கருத்து இருக்கிறது. புரிந்து படிப்பவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கும். 09-Mar-2017 8:49 pm
புரிந்து படித்தால் மன அழுத்தம ஏற்பட வாய் பிலை 09-Mar-2017 6:50 pm
இன்றைய கல்வி அறிவையும் வளர்த்தாலும். இத்தனை கொடுமைகளை அவர்கள் ஏன் அனுபவிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. இத்தனை கொடுமையை பெற்றால் தான் அறிவு வளருமா? 08-Mar-2017 9:45 am
thavaselvan p - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2017 10:12 am

https://youtu.be/UDwlXvx_q_ம்
என்னனுடைய லிரிக்ஸ் வீடியோ பாருங்க ஷேர் பண்ணுங்க

மேலும்

வாழ்த்துக்கள் நண்பரே! 01-Mar-2017 7:33 pm
thavaselvan p - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Feb-2017 10:57 pm

நம் நாட்டில் வரதட்சணை கொடுமை
இன்னும் உள்ளதா?

மேலும்

99 சதவீதம் உள்ளது 02-Mar-2017 10:45 pm
ஜி எங்களுக்கு தங்கமே வேண்டாம். இப்போது உள்ள காலத்தில் எந்த பெண்ணும் தங்கம் விரும்புவதும் கூட இல்லை. விலைவாசி அப்படி. கவரின் நகைகள் தான் எல்லாம். "கல்யாணம் பண்ணும் பொழுது ஆண்வீட்டார் கேட்டார்கள், பொண்ணுங்கு ஒரு மூன்று பவுனுக்கு நெக்க்லாஸ், ஐந்து பவுனுக்கு ஆறாம், 2 டே பவுனுக்கு வளையல், ஒரு ஜோடி கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, 2 பித்தளை குத்து விளக்கு, ஒரு குடம், ஒரு வாஷிங் மெஷின், ஒரே ஒரு பிரிட்ஜ், உங்களுக்கு ஒரே ஒரு பீரோவ், பத்தே பத்து பட்டு புடவை , முடிஞ்சா மகனுக்கு ஒரு புல்லட், எல்லாம் உங்க மகளுக்கு தான் வெளிய விசேஷங்களுக்கு போகும்போது மத்தவங்க பாத்து மதிகோணும்ல... " அம்மா வீட்ல கவரின் நகை போட்ட எங்களுக்கு மாமியார் வீட்டில் போடா தெரியாதா? கல்யாணம் ஆனா இதெல்லாம் கண்டிப்பா குடுக்கணுமா? அப்பா மாப்பிள்ளை வீட்ல ஒண்ணுமே இருக்காதா? கல்யாணம் பண்றதே இதுக்குதான் போல ;P 02-Mar-2017 6:16 pm
வரதட்சணை என்ற பெயரில் சீர் செய்ய சொல்கின்றனர் மணமகன் வீட்டார். தீபாவளிக்கு தங்கம், பொங்கலுக்கு வெள்ளி, ஆடிக்கு பட்டு. இருக்கிறதை கொண்டு செய்தால். உன் விட்டார் இவ்வளவு தான் கொண்டு வந்தனரா என்று ஏளனம் செய்கின்றனர். என்ன செய்ய காலக் கொடுமை. 02-Mar-2017 5:53 pm
இருக்கிறதாவா? எங்கு பார்த்தாலும்...அதுதான் பரவிக்கிடக்கிறது... என்ன செய்ய பணமிருந்தால்தான் மதிக்கிறது இவ்வுலகம்...?! நல்லவர்களுக்கு ஏதிங்கு அங்கீகாரம்? செல்வம் நிறைந்தவனுக்குத்தான் எத்தனை தாரம்? வரதட்சணை கேட்க ஒருவன் மறுத்தால் அவனுக்கு ஏதோ குறையுள்ளது என்கிறது இச்சமூகம்...! கேட்டால் அவனைக் கொடுமைக்காரனாய் சித்தரிக்கிறது...ம் அதுவே...! 01-Mar-2017 10:50 pm
thavaselvan p - SHAN PAZHANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2016 6:56 am

ஏய் பெண்ணே:
ஏய் பெண்ணே...பெண்ணே...
உன்னை நினைத்தேன் என் கண் முன்னே
உன்னைக் காணும் ஒவ்வொரு நொடியும் மரணித்தேன் பெண்ணே
காலங்கள் கடந்தேன் உன் கண் விழி ஓரம்
பேசும் மொழிகள் புதிதாய் இருந்தது
புன்னகைத்தேன் பெண்ணே
பூக்களைப் போல் புன்னகைக்கும்
பூ இதழ் கெண்ட பெண்ணே
புருவத்தை கொண்டு புதைய வைக்கதே பெண்ணே
உன் காதனிகள் கலையில் நடனம் புரிந்ததோ
என் கண் விழிகள் கரைந்தது கண் இமைக்கும் நொடிகளில்
நீ கை விரல் கொண்டு கேதும் கருநிறை
ஆடை கவி பேசும் அழகு
அணிகள் அணியாத சங்கு போன்ற கழுத்தழகு
வலைவுகளில் நடனம் புரியும் இடை அழகு
நான் தொடர்ந்தேன் உன்னுடன் பழக
மெல்லிசை பாடும் மென்மையான
பாதம் கெண்ட பெண்ணே

மேலும்

நன்றி.... 08-Oct-2016 11:36 am
நன்றிகள்........ 08-Oct-2016 11:36 am
அருமை 07-Oct-2016 10:41 pm
அருமை 07-Oct-2016 7:43 pm
thavaselvan p - Gouthaman Neelraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2016 4:45 pm

கடந்துபோன காதல் நினைவலைகளை கசக்கி
காயபடுத்தாமல் கயல்விழி வழியே கவர்ந்து
இதயத் துடிப்போடு இணைத்திருப்பாய் என
இன்றளவும் கனவினில் காண்கிறேன்...

நினைவிருக்கிறதா பெண்ணே...!

ஊரெங்கும் மண்வாசம் வீசி
குறைவான குளிரில் குதூகலித்த காலம்...

அதிகாலையில் பறித்த மல்லி
அந்திவரை மாறாமல் இருக்க..

பூக்காரி அடிக்கடி அள்ளி தெளிக்கும் தண்ணீராய்
தூறலை மட்டும் தெளித்துக்கொண்டிருந்தது அந்த வான்மேகம்...

கணிணிபாடம் கடினமோ... என்னவோ..!
தெருவாசல் வருந்ததொரு வாடாமல்லி... வாடியமுகத்தோடு...

வரிகளுக்காகக் காத்திருந்த நாளேடு போல
உன் வருகைக்காக காத்திருந்த வான்மேகம்
வரி வரியாய் எழுதியது...

மழைத்துளியை மையாக்கிக் கொண்டு

மேலும்

அருமை 05-Oct-2016 12:08 am
சிந்தாமல் சிதறாமல் உள்ளத்தால் அள்ளப்படுகிறது காதலின் யாசகங்கள் 04-Oct-2016 11:38 pm
thavaselvan p - thavaselvan p அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2016 12:07 am

நான் கருவறையில்
உதைக்கும் போது வலிப் பொறுத்து
பிறக்கும் போது பெருவலியை தாங்கி
என்னை ஈன்றெடுத்த தெய்வமே!

மழலை பசிப்புரிந்து
தன் இரத்தம் உறைத்து
பாலாக மாற்றி
உணவாக தந்து
பசிப்போக்கும் தெய்வமே!

துன்பம் அடையும் போது
கண்ணீரை துடைப்பதும்
இன்பம் அடையும் போது
இன்னிசை கொடுக்கும் தெய்வமே!

எம்மை தூங்க வைக்க உன் உறக்கம் கெட்டு
என் சிரிப்பை ரசித்து
என் தவறை மன்னித்து
தண்டனை கொடுக்காத தெய்வமே!

கடவுளை கண்டதில்லை
காணவும் தேவையில்லை
வணங்கவும் அவசியமில்லை
நீயே கண் கண்ட தெய்வமே!

மேலும்

,நன்றி 28-Sep-2016 3:39 pm
உண்மை தான். "தாயிற் சிறந்த கோவில் இல்லை"...... 23-Sep-2016 3:57 am
thavaselvan p - thavaselvan p அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2016 10:53 pm

உண்மை காதல்
வான் நீலம் போல
என்றும் அழியாது!

வீசுக்கின்ற காற்று போல
சுவாசிக்காமல் இருக்க முடியாது!

ஏழு அதியங்களின் ஒன்று போல
ரசிக்காமல் இருக்க முடியாது!

காதலின் வலியை எவரும்
உணரமால் இருக்க முடியாது!

ஒளிவிளக்கும் போல
ஒளி தரமால் இருக்க முடியாது!

காதலின் கண்கள் கண்டு
மயங்காமல் இருக்க முடியாது!

மேலும்

நன்றி தோழி 27-Sep-2016 11:54 pm
உங்கள் கவியை பார்த்த பின்னும் பாராட்டாமல் இருக்க முடியாது... 27-Sep-2016 11:37 pm
thavaselvan p அளித்த படைப்பை (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Jul-2016 11:15 pm

என்...

தூக்கம்
ஒருவிழி தூங்குவது
மறுவிழி ஏங்குவது...


இதயம்
நான்கு அறைகளும்
சண்டையிடுவது...

இமைகள்
அவளை பாதுகாப்பாக
வைப்பது...

கண்கள்
தெளிவாக படமெடுப்பது...

மார்ப்பு
அவள் சாய ஏங்குவது...

கன்னம்
அவள் இதழால்
வண்ணம் தீட்டுவது...

உதடு
அவள் பற்றி உச்சரிப்பது..்

மடி
அவள் தலை சாய்த்து
உறக்குவது...

கைகள்
அவள் கைகள் கோர்ப்பது...

உடல்
அவளை நினைத்து
நித்தம் நித்தம்
வெயில் படாமல்
பனிக்கட்டியாய் உருகுவது...

என் வாழ்க்கை
அவள் வந்து
அழகிய சிலையாய்
உளியில்லாமல் செதுக்குவது...

மேலும்

Nandri 12-Jul-2016 9:41 pm
அழகான வரிகள்! வாழ்த்துக்கள் நண்பரே! 12-Jul-2016 10:07 am
உளியில்லாமல் செதுக்கப்பட்ட சிலை உயிர் பெற்றது விந்தை. 12-Jul-2016 9:00 am
நன்றி நண்பர்களே 12-Jul-2016 7:47 am
thavaselvan p - KalpanaBharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2016 7:53 pm

கூடை நிறைய மதுரைக் கதம்பம்
கூவிக் கூவி அழைத்தாள்
வாங்குவோர் யாருமில்லை
மாலையும் நகர்ந்து சென்றது
தானே சூடி வீடு திரும்பினாள்
மலர் மணம் தர மறுக்கவில்லை
அவள் மகிழ்ச்சியுடனே நடந்தாள் !

~~~கல்பனா பாரதி~~~

மேலும்

மிகவும் நன்றி 01-Jul-2016 9:00 am
அழகு! வாழ்த்துக்கள் ..... 01-Jul-2016 8:51 am
மிகவும் நன்றி 01-Jul-2016 7:13 am
மிகவும் நன்றி 01-Jul-2016 7:12 am
கவிஜி அளித்த படைப்பை (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Jun-2016 7:28 pm

ஆன்மாவுக்குள் இருப்பதாக

அடிக்கடி சொல்வாய்..

சாந்தி அடையாமல் திரிகிறேன்....எல்லாப் புரிதல்களும்

என் வசம் என்பாய்...

உனைப் புரியவில்லையே தோழி...விட்டுப் போகாதே என்பது

உனதேக்கம்..

பார் பெண்ணே... விட்டுப் போனது

உன்கால் தடங்களே...எனக்கான உயரம் நீ

என்று சொல்லி நாக்கு கடிப்பாய்..

தாழப் பறந்து அடிபடும்

சிறகுகளே இப்போதெனக்கு...ஜீவ எழுத்தென்று

பாராட்டுவாய்..

ஜீவன் போன பின்னும்

காதல் சொல்லுதென் உயிரெழுத்து...நீ இன்றி ஏதோ இழக்கிறேன்

என்றது நீதான்..

நீ இன்றி இழந்ததென்னவோ

என்னை நான்தான்...இத்தனை

மேலும்

அழகு .. 28-Aug-2016 1:25 pm
அருமை... அருமை 25-Jun-2016 8:20 pm
அருமை. நஞ்சில் அழியாது நெஞ்சில் பதிந்நது காதல். வாழ்த்துக்கள் ... 25-Jun-2016 8:12 pm
சொற்கள் இல்லையென்றாலும் நெஞ்சம் என்ற ஒன்று இருக்கும் வரை காதலுக்கு சாட்ச்சிகள் தேவையில்லை 25-Jun-2016 6:34 am
thavaselvan p - fayas ahamed அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2016 9:50 am

 என் தூக்கமும் தொலை தூரம் சென்றது 
சிதறிக் கிடந்த உன் நினைவுகள் 
என்னை கடந்த பொழுது
என் இதழ்களும் ஒன்று சேர்ந்தே 
ஓய்வின்றி சிரித்தன
உன் பெயரை உச்சரித்தே 
என் விரல்கள் அச்சிட்டு 
முடித்த பொழுது
என் விழிகளும் பல முறை 
பார்க்க தூண்டியதே 
உன்னை பற்றி பகிர்வுகள் செய்த 
பதிவுகளை
என் பிரதிக்கும் பெறுமதி சேர்த்த 
உன்தன் சிரிப்பினை காண ஆசைதான் 
ஆனால் 
அது கிடைப்பதும் அரிது 
என்பது என் வாதம் தான்
அப்போது உன் அருகில் இருக்க 
ஆசை கொண்ட என் மனமும் 
இப்போது உன்னை விட்டு 
தொலைவில் இருக்க விரும்புகின்றன 
உன் நலம் கருதி  


பாயஸ் அஹமட் 

மேலும்

அழகு! வரவிற்கு வாழ்த்துக்கள் .... தொடரட்டும் கவிதைப் பயணம். 23-Jun-2016 4:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

J K Balaji

J K Balaji

அவனியாபுரம்,மதுரை
suresabi

suresabi

மதுரை
Sureshraja J

Sureshraja J

சென்னை
user photo

vasavan

sydney

இவர் பின்தொடர்பவர்கள் (44)

kitchabharathy

kitchabharathy

சென்னை
saraswathi

saraswathi

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (44)

user photo

k VIGNESH

திருப்பூர் மாவட்டம் பல்ல
Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
Bharathi Meena

Bharathi Meena

மதுரை
மேலே