உமா சுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உமா சுப்ரமணியன்
இடம்:  தருமபுரி
பிறந்த தேதி :  01-Sep-1971
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Mar-2017
பார்த்தவர்கள்:  764
புள்ளி:  49

என் படைப்புகள்
உமா சுப்ரமணியன் செய்திகள்
உமா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2020 4:56 pm

கொரோனா

அண்டை நாட்டின் ஈனத்தனமான
இறக்குமதி!!

கண்டங்கள் யாவும் வியாபித்திருக் கும்
ஓர் அவலம்!!

காலனின் மடியில் கொத்து கொத்தாய்
மக்கள்!!

அச்சத்தின் பிடியில் மனித சமுதாயம்!

மருத்துவ உலகிற்கு விடுக்கப்பட்டிருக்கும்
ஓர் சவால்!!

என்று தணியும் இந்த கோரத்தாண்ட வம்?? !!

வாழ்க்கையின் நம்பிக்கை, காலத்தின் கையில்.


உமா சு

மேலும்

உமா சுப்ரமணியன் - உமா சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2017 4:36 pm

இசை...

இசை...
பஞ்ச
பூதங்களின்
மொழிப்ரவேசம்!

இசை...
ஓரறிவு உயிரி முதல்
ஆறறிவு உயிரி வரை
கொள்ளும் ரகசிய காதல்!

இசை....
உயிரினங்கள் எழுப்பும்
ஒலி அலைகளின்
கரு உருவாக்கம்!


இசை...
மொழி பேதமின்றி
எங்கும் வியாபித்திருக்கும்
சுதந்திரவாதி!

இசை....
தென்றலாய் செவியினுள்
உட்புகுந்து மனக்குப்பைகளை அகற்றும்
துப்புரவாளி!

இசை...
குணமாக்க முடியாத நோய்களை
குணமாக்கும் மருந்தில்லா
மருத்துவர்!

எனவே...

இசை எனும்
காற்றை சுவாசித்து
இன்பமாய் வாழ்வோம்!!

மேலும்

Thanks for your comments. 02-Jun-2017 8:41 pm
ஆஹா !!..அருமை அருமை.இசையைப்பற்றிய ஒரு அழகான விளக்கம். இசை.... தென்றலாய் செவியினுள் உட்புகுந்து மனக்குப்பைகளை அகற்றும் துப்புரவாளி! இசை... குணமாக்க முடியாத நோய்களை குணமாக்கும் மருந்தில்லா மருத்துவர்! இந்தவரிகள் என்னை என்னை ஈர்த்தது நண்பரே.வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் படைப்புக்கள் என்றும் உச்சம் தொட்டு !. 25-May-2017 3:45 pm
உமா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2017 4:36 pm

இசை...

இசை...
பஞ்ச
பூதங்களின்
மொழிப்ரவேசம்!

இசை...
ஓரறிவு உயிரி முதல்
ஆறறிவு உயிரி வரை
கொள்ளும் ரகசிய காதல்!

இசை....
உயிரினங்கள் எழுப்பும்
ஒலி அலைகளின்
கரு உருவாக்கம்!


இசை...
மொழி பேதமின்றி
எங்கும் வியாபித்திருக்கும்
சுதந்திரவாதி!

இசை....
தென்றலாய் செவியினுள்
உட்புகுந்து மனக்குப்பைகளை அகற்றும்
துப்புரவாளி!

இசை...
குணமாக்க முடியாத நோய்களை
குணமாக்கும் மருந்தில்லா
மருத்துவர்!

எனவே...

இசை எனும்
காற்றை சுவாசித்து
இன்பமாய் வாழ்வோம்!!

மேலும்

Thanks for your comments. 02-Jun-2017 8:41 pm
ஆஹா !!..அருமை அருமை.இசையைப்பற்றிய ஒரு அழகான விளக்கம். இசை.... தென்றலாய் செவியினுள் உட்புகுந்து மனக்குப்பைகளை அகற்றும் துப்புரவாளி! இசை... குணமாக்க முடியாத நோய்களை குணமாக்கும் மருந்தில்லா மருத்துவர்! இந்தவரிகள் என்னை என்னை ஈர்த்தது நண்பரே.வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் படைப்புக்கள் என்றும் உச்சம் தொட்டு !. 25-May-2017 3:45 pm
உமா சுப்ரமணியன் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2017 10:43 am

தண்ணீரில்
அழும் மீனுக்கும்
தரையில்
அழும் மீனுக்கும்
வேற்றுமை உண்டு
நான் தரையில் அழும்
மீனானேன் உன் பிரிவால்...

புயலுக்கும்
காதலுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
புயல் வந்தால்
உடமைகளுக்கு சேதம்
காதல் வந்தால்
உணர்வுகளுக்கு சேதம்...

உறக்கமில்லாத
இரவுகளில்
சற்றே உறக்கம்
வந்தாலும்
இரக்கமில்லாமல்
உன் நினைவுகள்
பறந்து வந்து
என்னை விழிக்க செய்கிறது...

மேலும்

அருமை..காதலின் வலி அப்படித்தான் இருக்கும். 06-Apr-2020 5:28 pm
அருமையான கவிதை ... 29-May-2017 6:56 pm
வலிகள் தான் காதலின் விழுதுகள் 28-May-2017 7:41 pm
மிக்க நன்றி ராகுல்... 22-May-2017 6:43 pm
உமா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2017 11:24 am

நீரின்றி புவி நிலைக்காது!
நீரின்றி என் வாழ்வு செழிக்காது!

என் மெய் என்றும்
உன் வசப்படும் என்பது மெய்!

உளியால் செதுக்கினால் சிலையாகுமே கல்!
பிழையில்லா வாழ்விற்க் கு நீதிபோதனைகளை இளமையில் கல்!

புல்லாங்குழலில் காற்று நுழைந்து இசை வடிக்க
அவள் பூங்குழலில் காற்று நுழைந்து நடனம் பயில்கிறது!

சாதி எனும் அரக்கனை குழி தோண்டி புதைத்து
இந்தியாவில் சகோதரத்துவத்தை நிலைநிறுத்த சாதி!

மேலும்

100% உண்மை தோழமையே. சாதி அரக்கன் சாகா வரம் பெற்றவன். அடித்தளமும் உறுதியானது. சாதிக் கட்டமைப்பை யாராலும் தகர்க்க முடியாது. உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும். 06-Apr-2020 5:33 pm
உமா சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-May-2017 11:54 am

சிரிப்பு....

உள்ளத்தின் உவகையினை
மொட்டுகளெனும் உதடுகள்
மலர்ந்து வெளிப்படுத்தும் பூ..
சிரிப்பூ!

அறிமுகம் இல்லாதவர்களின்
சந்திப்பில் சிந்தும்
வார்த்தைகளில்லா மொழி
சிரிப்பு!

மனவலிகளை
மறைக்கும்
திரையாய்
சிரிப்பு!

உடல் செல்களனைதையும்
ஊட்டம் பெறச் செய்யும்
ஒவ்வொரு முறை உதிர்க்கப்படும்
சிரிப்பு!

மனிதமுக அழகிற்க் கு அழகு
சேர்க் கும் உலோகமில்லா
நகை, புன்னகையெனும்
சிரிப்பு!

உதடுகள் ஊமையாகும் போது
கண்கள் உதிர்க் கும்
சந்தோஷப் பூக்கள்
சிரிப்பு!

அனைவரையும் தன்பால்
ஈர்க்கும் மழலையின்
மந்திரச் சாவி
சிரிப்பு!

மேலும்

நன்றி தோழமையே! 22-May-2017 10:50 am
ஆஹா ! இது அழகான ஹைக்கூ தொகுப்பு.வாழ்த்துக்கள் அருமை 22-May-2017 12:37 am
thanks for your comments 20-May-2017 1:55 pm
அருமை ...... 20-May-2017 12:38 pm
உமா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2017 11:54 am

சிரிப்பு....

உள்ளத்தின் உவகையினை
மொட்டுகளெனும் உதடுகள்
மலர்ந்து வெளிப்படுத்தும் பூ..
சிரிப்பூ!

அறிமுகம் இல்லாதவர்களின்
சந்திப்பில் சிந்தும்
வார்த்தைகளில்லா மொழி
சிரிப்பு!

மனவலிகளை
மறைக்கும்
திரையாய்
சிரிப்பு!

உடல் செல்களனைதையும்
ஊட்டம் பெறச் செய்யும்
ஒவ்வொரு முறை உதிர்க்கப்படும்
சிரிப்பு!

மனிதமுக அழகிற்க் கு அழகு
சேர்க் கும் உலோகமில்லா
நகை, புன்னகையெனும்
சிரிப்பு!

உதடுகள் ஊமையாகும் போது
கண்கள் உதிர்க் கும்
சந்தோஷப் பூக்கள்
சிரிப்பு!

அனைவரையும் தன்பால்
ஈர்க்கும் மழலையின்
மந்திரச் சாவி
சிரிப்பு!

மேலும்

நன்றி தோழமையே! 22-May-2017 10:50 am
ஆஹா ! இது அழகான ஹைக்கூ தொகுப்பு.வாழ்த்துக்கள் அருமை 22-May-2017 12:37 am
thanks for your comments 20-May-2017 1:55 pm
அருமை ...... 20-May-2017 12:38 pm
உமா சுப்ரமணியன் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2017 1:54 pm

கடகம் இராசி ஆயில்யம் நட்சத்திரம் - இதில் பிறந்தவர்கள் என்றால் ஏன் மக்கள் தவறாகா சித்தரிக்கின்றனர்?

மேலும்

அருமையான.கேள்வி குமரிக் கவிஞரே. கொடுத்த தண்டனை தண்டனையே. வாழ்நாள் கடுங்காவல் தண்டனையும் சொத்து அனைத்தையும் பறிமுதல் செய்வதே சரியான தண்டனையாக இருக்கும். 10-May-2017 12:38 am
பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மாமியாருக்கு ஆகாது என்ற கருத்து நடைமுறையில் உள்ளது. அவர்களுக்கு 10ம் வீடு சுத்தமாக அதாவது அந்த வீட்டில் அசுப கிரகம் இருந்தாலோ, அந்த வீட்டின் அதிபதி அசுப கிரகத்துடன் இருந்தாலோ,அந்த வீட்டை அசுபகிரகம் பார்த் தாலோ மாமியாருக்கு ஆகாது. இக்கருத்து பெண்ணுக்கு பொருதும். 09-May-2017 2:38 pm
ஜெ யும் சசியும் ஜகத்தை ஆளும் என்றவர்கள் ஜெயிலிலும் அமர்வார்கள் என்று சொல்லாதது ஏன்? 08-May-2017 2:23 pm
எம்ஜிஆருக்குப்பின் ஜெ. முதல்வராவர் பின்னர் சசிகலா முதல்வராக வாய்ப்புள்ளது என்றா 30 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கட்டுரையில் எழுதினாரம் ---அப்படியானால் மக நட்சத்திரத்தில் பிறந்தவரின் உடனிருந்தவருக்கே நாடாளும் யோகம் வந்து விடுகிறது பாருங்கள் . எம்ஜியாரும் ஜெயலலிதாவும் எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் என்ன அவர்களே நட்சத்திரங்கள் . அதனால்தான் தமிழ் நாட்டை ஆண்டார்கள் . குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதைதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . பழமொழியில் பறவையை ஏன் மாற்றிவிட்டீர்கள் ? 07-May-2017 10:02 pm
உமா சுப்ரமணியன் - உமா சுப்ரமணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2017 7:25 pm

மனிதனை மனிதனாக
இயக்கும் இயந்திரம்!

என்றும் வாடா மலராய்
மலர்ந் திருக்கும் மலர்!

வலிகளை எதிர்கொள்ளும்
வலிமையை கொண்ட தேக்குமரம்!

சரியான வழிகளை
வகுத்துக் கொடுக்கும் சிறந்த வழிகாட்டி!

மலரும் நினைவு செடிகளை
வளர்க் கும் பூந்தோட்டம்!

எல்லாவித உணர்வலைகளையும்
உருவாக்கும் ஓர் உயர்ந்த உணர்வாலை

மேலும்

உமா சுப்ரமணியன் - உமா சுப்ரமணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2017 10:54 am

சந்தியாகால நந்தவனப் பைங்கிளியே!
கொஞ்சும் உன் பைந்தமிழ் மொழியை கேட்டு
என் மொழியை நான் மறந்தே போனேனடி!

பூரண நிலவின் அழகை கொண்டவளே!
உன் பரிபூரண அன்பில்
நான் என்னை தொலைத்தேனடி!

உன் மோகன புன்னகையில்
வசியப்பட்டு
உன் வசமானேனடி!

ஜொலிக்கும் தங்கத்தின் சாயத்தையும்,
மேலோக ரம்பையின் சாயலையும் கொண்டவளே!
உன் தோளில் சாய்ந்து பூலோக பவனிவர
எத்தனிக்கும் உன் காதலன்.

மேலும்

உமா சுப்ரமணியன் - உமா சுப்ரமணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2017 4:29 pm

நீ, மல்லிகை தோட்டமென்றால்;
நான் மழைச்சாரலாவேன்!

நீ,கடலென்றால்;
நான் அதில் நீந்தும் மீனாவேன்!

நீ, எழுதும் பேனா என்றால்;
நான் அதை நிரப்பும் மையாவேன்!

நீ, கடிகாரம் என்றால்;
நான் அதில் சுற்றும் முட்களாவேன்!

நீ,விழிகள் என்றால்;
நான் இமையாவேன்

மேலும்

உமா சுப்ரமணியன் - எழுத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2015 6:38 pm

எழுத்து தளம், உறுப்பினர்கள் தளத்தில் படைப்பு சமர்ப்பிக்கும் பக்கத்தில், படைப்பு சமர்ப்பிக்கப்படும் போது முகநூலிலும் தானாகவே படைப்பு சமர்ப்பிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தாங்கள் படைப்பு சமர்ப்பிக்கப்படும் முன் முகநூலில் சேர்க்க என்பதை தேர்வு செய்து முகநூலில் நுழைவதன் மூலம் தளத்தில் சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் உங்கள் முகநூலிலும் சமர்ப்பிக்கப்படும். முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.

மேலும்

அன்னையர் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள் 06-May-2015 8:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
தமிழன் விஜய்

தமிழன் விஜய்

இராம்பாக்கம்,விழுப்புரம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
மேலே