venish - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  venish
இடம்:  Thittuvilai/Nagercoil
பிறந்த தேதி :  07-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2011
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  34

என்னைப் பற்றி...

தமிழ் எனது அடையாளம் கணிப்பொறி எனது வாழ்க்கை..


There’s nothing much i could tell u abt myself!!!!
no matter it is..i m olvez happy..
yeah ohk....but most of de times.
dats all 4 now..
nd yeah if u wanna knw more..
my frndz know better!!!!!!!!


catch me in 919902989837-Bangalore

தொடருங்கள் நண்பரே .....
எல்லாவற்றிருக்கும் காத்திருந்து பழகிவிட்டது.....


பிடித்தகவிதை
==========
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழப்பருவமெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ….

- மகாகவி பாரதியார்

பிடித்த தத்துவம்
-----------------------

"வெற்றி என்பது நாம் பெற்றுக்கொள்வது "
" தோல்வி என்பது நாம் கற்றுக்கொள்வது "
முதலில் கற்றுக்கொள்ளுங்கள் பிறகு பெற்றுக்கொள்ளுங்கள் "

பிடித்த வரலாற்று நாயகர்கள்
--------------------------------------

சமுதாயத்தில் நடக்கும் அநிதியை கண்டு உன் ரத்தம் கொதிக்குமானால் நீ என் நண்பன்
- சே குவெரா

ஒரே ஒரு இரவில் வெற்றியை தொட்டு விட முடியாது.... நீண்ட கடின பயணத்தில் தான் ஒரு சகாப்த்த்தை உருவாக்கும்.
-சச்சின்

உன்னால் பறக்க முடியாவிட்டால் ஓடு. ஓட முடியாவிட்டால் நடந்து செல். நடக்க முடியாவிட்டால் தவழு.. ஆனால் நீ என்ன செய்வதாக இருந்தாலும் அது உன் லட்சியத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும்...
- மார்ட்டின் லூதர் கிங்

நான் மழையில் நடப்பதை பெரிதும் விரும்புகிறேன்.... ஏன் என்றால் நான் அழுவதை யாரும் பார்க்க கூடாது...
-சார்லீ சாப்ளின்

படித்ததில் பிடித்தது
--------------------------

மண்ணில் விழுவதில் தப்பில்லை. ஆனால் விழும் போது விதையாக விழு, எழும் போது மரமாக எழு...!!!

சமீபத்தில் படித்தது
==============
உடைந்த சன்னல்கள் - தென்சிங், அருளன், பெரி
கருத்துக்களை தயக்கமில்லாமல் பதிவு செய்யுங்கள்..

http://venishaj.blogspot.com

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே