vennila - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vennila
இடம்:  trichy
பிறந்த தேதி :  01-Nov-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Nov-2010
பார்த்தவர்கள்:  276
புள்ளி:  31

என்னைப் பற்றி...

My Short name :RKM....
Profession : Engineer...
Poems : Hobby...
Hobby : Poems..
i eagerly awaiting for your comments.
Thanks for Visiting me.
Good luck to all.

என் படைப்புகள்
vennila செய்திகள்
vennila - vennila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2012 12:14 am

காதலை கொன்ற நட்பு..


* நொடி முள்ளால்
குத்தி கொண்டு
தற்கொலை செய்கிறது கடிகாரம் ..

* தண்டினை வெட்டி
தண்ணீருக்குள் தானாய்
மூழ்கிறது தாமரை.

*கடற் கரை தாண்டி
வந்து விழுகிறது
விடியாத விண் மீன் ..

*தன் கொடியில்
தானே சுருக்கு
மாட்டி கொள்ளுகிறது மலர்கள்...

* எந்த பொழுதில் நீ
என்னை பார்த்து சிரித்தாயோ

* உன்னை நான்
ஏற்று கொண்டேன் காதலாய்..

* என்னை நீயும்
ஏற்று கொண்டாய் நட்பாய்.

* ஆனாலும்
ஆண்டு பல
ஆன பின்பும்

* இன்னும் நீ உன்
நட்பால் கொலை செய்கிறாய்
என் காதலை.

மேலும்

கருத்துகள்

மேலே