vimaladhithan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vimaladhithan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Feb-2017
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  1

என் படைப்புகள்
vimaladhithan செய்திகள்
vimaladhithan - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Feb-2017 6:17 pm

திருமண டெகரேஷன் கம்பனிக்கு தமிழ் பெயர் வேண்டும்

மேலும்

கல்யாணவைபோகம் மாங்கல்யம் கரணம் வதுவை நன்மணம் மங்களம் 03-Feb-2017 6:32 pm
பந்தம் அல்ல்து - கெட்டிமேளம் (திருமண அலங்கார மையம் ) 03-Feb-2017 3:10 pm
திருமண அலங்காரகம் --- இந்தப் பெயரும் பொருத்தமாக இருக்கும். 03-Feb-2017 11:37 am
1 மண எழில் மேன்மையகம் 2 எழில் மண வடிவகம் 3 திருமணலங்கார் 4 நறுமணலங்கார் 5 மணப் பயிர் அலங்கார் 6 மண எழில் நிலையம் 7 திருமண எழிலகம் ----- இந்தப் பெயர் எனது மேற்கண்ட ஆறு பெயரையும் விட பொருத்தமாக இருக்கும்; எளிய பெயர்; படித்ததும் புரிந்து கொள்வர். 03-Feb-2017 11:34 am
கருத்துகள்

மேலே