vravikumar - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  vravikumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Apr-2014
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  3

என் படைப்புகள்
vravikumar செய்திகள்
vravikumar - கீத்ஸ் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2016 10:22 am

எழுத்து வலைத்தளத்தில் அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் பகுதி அல்லது விஷயம் என்ன?

மேலும்

அனைத்து துறைகளிலும் தனித்தனியே படைப்புகள் அனுப்ப ஆவன செய்யவும். புதிதாய் சேர்ந்துள்ள தள குடும்பத்தினரையும் ஊக்குவிக்க ,ஆலோசனைகள்,அளிக்கவும்.. கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்க ஆவன செய்யவும். புதிய தலைமுறை உறுப்பினர்கள் சார்பாகவும் கேட்கிறேன். கவிதை கதை கட்டுரை நகைச்சுவை ஓவியம் அகராதி தமிழ் படி திருக்குறள் எழுது செய்திகள் செய்தி மடல் எண்ணம் கருத்து கணிப்பு விளையாட்டு கேள்வி பதில் வாழ்த்து அட்டைகள் விமர்சனம் மனு விளம்பரம் போட்டிகள் மற்ற மொழிப் படைப்புகள் .... 17-Apr-2016 8:04 pm
வேறு தளங்களில் வரும் செய்திகள் / கவிதை / கட்டுரை தனிப் பகுதியில் வரும்படி செய்யவேண்டும்.... அன்னப் பறவைபோல அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து படிப்படியாக எழுத்து தளத்தில் கொண்டுவர ஆவன செய்வீர்களாக. உங்கள் படைப்புகள் எங்களைப் போன்றோருக்கு படித்து பயன் பெற முடியும். . 13-Apr-2016 4:35 am
கருத்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் நாங்கள் ஆராய்ந்து படிப்படியாக எழுத்து தளத்தில் கொண்டுவருவோம். 11-Apr-2016 11:07 am
நல்ல படைப்புகள் அனைவரும் அறியும் படி செய்ய வேண்டும் 10-Apr-2016 4:51 pm
vravikumar - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்

vravikumar - மணிமாறன்இ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2015 2:26 pm

ஒரு ரசிகன் எப்போது படைப்பாளி ஆகிறான் ?

மேலும்

ரசிகன் தன கருத்துக்களை வெளிப்படுத்தும் தருவாயில் படைப்பாளி ஆகிறான்.. ரசனையோ வெளிப்படும் எண்ணங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன!! இதில் ஐயம் இல்லை.. 30-Dec-2015 3:37 pm
ஒவ்வொரு ரசிகனும் ஒரு படைப்பாளியே ! ஏனெனில் எந்த ஒரு படைப்பும்,படைப்பாளிக்கெனவொரு மனவெளிக்காட்சி இன்றேல் வெளிப்பட முடியாது . அதே போல் எந்த ஒரு படைப்பையும் ரசிக்கின்ற ரசிகன், தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்கிற காட்சிப்பதிவைப் பொருத்தவரை அவனும் ஒரு படைப்பாளியே 30-Dec-2015 2:27 pm
சொல்வதற்குக் கருத்தும் வெளிப்படுத்தும் ஆற்றலும் பெறும்போது படைப்பாளி ஆகிறான் . 30-Dec-2015 1:40 pm
அவன் ரசனையின் அமிலம் சுரக்கும் பொழுதே படைபாளி ஆகிறான் 30-Dec-2015 1:33 pm
vravikumar - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Aug-2014 6:40 pm

விமர்சனங்களை ஏற்பவர்கள் வளர்ச்சி அடைகிறார்களா

மேலும்

நம் பெண் முதலமைச்சர் எந்த விமர்சனத்தையும் பொறுக்க மாட்டார்! அவர் வளர்கிறாரா இல்லையா? ஆனால் இதே பதில் உங்களுக்கும் எனக்கும் பொருந்தாது! விமர்சனம் தவறானதாக இருந்தால் அதைப் புறந்தள்ளலாம்; சரியானதாக இருந்தால் நம்மை நாமே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்! 26-Aug-2014 4:51 pm
விமர்சனங்களை எதிர் கொள்பவர் பக்குவமடைவார் அந்த பக்குவமே ஆரோக்கியமான படைத்தலுக்கு ஊக்க சக்தியாகும் .அதை பொருக்கா மனம் நல்கவியாகாது உளிபட்டு சிலையாகும் கல் போன்றது மனது அதை இளைக்கும் உளி தான் விமர்சனம் ... 25-Aug-2014 11:49 pm
நிச்சயம் வளர்கிறார்கள் ! 25-Aug-2014 10:59 pm
விமர்சனங்கள் நமது படைப்புகளை பட்டை தீட்டுபவை. விமர்சனங்கள் இல்லாது போனால் படைப்புகள் சிறப்பது கடினம்தான். விமர்சனங்கள் எப்போதுமே ஒருவரை வளர்க்க வல்லது அதனை யாரேனும் அம்பாக பிறர் மீது பிரயோகப் படுத்தாத வரையில். விமர்சனங்கள் நேர்மையானதாக இருக்கும் பட்சத்தில் ஒரு படைப்பாளியின் வளர்ச்சிக்கு அது உதவுகிறது. 25-Aug-2014 10:38 pm
vravikumar - ராம் மூர்த்தி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2014 6:07 pm

உங்கள் வாழ்கை குரு வாக நீங்கள் யாரை கருதுகிறீர்கள் ?
ஒருவரோ / மேலும் கூட இருக்கலாம் .
பகிரவும் ...

ஆவலுடன் ./ ராம்

மேலும்

காலமும் கடவுளுமே எனக்குக் கற்றுத் தரும் ஆசான்கள்! 26-Aug-2014 4:41 pm
நாம் நல்லது,கெட்டது என அனைத்தையும் Indha உலகில் உள்ளவர்களிடம் தான் கற்கிறோம் .நல்லதை செய்பவரைப் பார்த்து இவரைப் போல் நாமும் நல்லது செய்யவேண்டும் என்று எண்ணுவதைப் போல் கெட்டதுசெய்பவரைப் பார்த்து இவரைப் போல் நாமும் கெட்டது செய்யக் கூடாது என கற்கிறோம்,எனவே அனைவருமே என் குரு தான். 26-Aug-2014 4:35 pm
என்ன கேள்வி குருவே இது 26-Aug-2014 2:13 pm
அண்ணா என்னுடைய மேனேஜர் ஜெபராஜ் சார் தான் எனக்கு குரு 26-Aug-2014 11:57 am
vravikumar - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2014 3:53 pm

iஇந்தியாவைப் பற்றி நிறைய இந்தியர்களே குறை சொல்கின்றனர், அப்படியென்றால் அவர்களுக்கு இந்தியாவை பிடிக்கவில்லை என்று அர்த்தமா

தெளிவாக விளக்குங்கள்

மேலும்

நாம்.அடுத்த குழந்தைகளை விட நம் குழந்தைகளை அதிகம் குறை சொல்வதன் காரணம் நம் குழந்தைகள் நன்றாக வர வேண்டுமென்ற ஆசை அதாவது நம் அக்கறை.அதற்காக நம் குழந்தைகளை நமக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமா ? 26-Aug-2014 4:42 pm
உரிமை இருப்பதால்தான் குறை கூறுகிறார்கள். ஆனால் அதோடு நின்றுவிடாமல், குறைகளை நிவர்த்திக்க வழி காட்டி அழைத்துச் சென்றால், உண்மையான தேச பக்தர்கள் என்று கூறலாம்! திராவிடக் கட்சிகளால்தான் நாடு சீரழிந்தது என்று கூறிவிட்டுத், தேர்தலில் தோற்கும் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாதென்று, மீண்டும் ஜெயிக்கும் கட்சிகளான திராவிடக் கட்சிகளுக்கே வாக்களிப்பது. இலஞ்சத்தால் நாடே சீரழிந்துவிட்டது என்று கூறிவிட்டுத், தன காரியம் முடிய இலஞ்சம் கொடுப்பது. 26-Aug-2014 4:39 pm
:-):-):-) 26-Aug-2014 1:56 pm
ஆற்றாமையின் வெளிப்பாடு........... 26-Aug-2014 12:06 pm
vravikumar - தம்பு அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தலைப்பு : அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......

2.அளவு : உங்கள் விருப்பம்.நிறைவாய்
இருந்தால் நன்று.

3. ஒருவர் அதிக பட்சம் இரண்டு
பதிவுகளை
தரலாம்.

4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே 

5. இருபாலாருக்கும் பரிசுகள் உண்டு.

6.இது ஒரு கவிதைப் போட்டி.

மேலும்

வணக்கம். வெற்றிபெற்ற இரண்டாம் மூன்றாம்,மற்றும் இரு சிறப்பு வெற்றியாளர்கள் அனைவரும் உங்களது வங்கிக் கணக்கு இலக்க விபரங்களை மறுபடி தந்துவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. thampu 03-Dec-2014 3:55 am
1.(nisha rehman) முதல் பரிசு 2.(JINNA) இரண்டாம் பரிசு. 3. (manimee) மூன்றாவது பரிசு .பரிசு பெற்ற மூவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... 08-Sep-2014 9:52 am
போட்டிகளில் பரிசுபெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 1.(nisha rehman) முதல் பரிசு 2.(JINNA) இரண்டாம் பரிசு. 3. (manimee) மூன்றாவது பரிசு 08-Sep-2014 7:33 am
போட்டிகளில் பரிசுபெற்ற கீழ்கண்ட அனைவர்க்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 1.(nisha rehman) முதல் பரிசு 2.(JINNA) இரண்டாம் பரிசு. 3. (manimee) மூன்றாவது பரிசு 04-Sep-2014 12:46 pm
vravikumar - vravikumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2014 1:14 pm

அம்மா கல்லுடைக்கும் மழலை நான் கல்வியில்லாக் குழந்தை நான் உடைத்தக் கல்லுக்கு ஊதியம் வாங்கி வந்தாய் நீ.
உடைக்க முடியாத கல்லுக்கு உதை வாங்கி வந்தேன் நான். பிறகு தான் தெரிந்தது ரத்தத்தின் நிறம் மட்டும் சிவப்பல்ல வறுமையின் நிறமும் அது தான் என்று சிறகடிக்கப் படவேண்டிய நான் சிறைப் பட்டுக் கொண்டிருக்கிறேன் குழந்தைத் தொழிளாலி என்ற பெயரில்

மேலும்

vravikumar - படைப்பு (public) அளித்துள்ளார்

25-Aug-2014 12:33 pm

என் பேனா தினம் தினம் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது வெள்ளைத் தாளை ஆனால் மிஞ்சியது என்னவோ கசக்கியக் காகிதங்களே கவிதையே நான் உன்னைக் காதலிக்கிறேன் ஒரு தலையாய் என்றாவது நீயும் என்னை காதலிப்பாய் என்ற நம்பிக்கையில்

மேலும்

நன்று நண்பரே 25-Aug-2014 4:59 pm
மேலும்...
கருத்துகள்

மேலே