Yobala Profile - பாலாசுப்ரமணியன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலாசுப்ரமணியன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  03-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Aug-2016
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  20

என்னைப் பற்றி...

சேது பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் 4ம் ஆண்டு 

என் படைப்புகள்
yobala செய்திகள்
yobala - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 9:49 am

நொடி கூட நீ
பேசினால் போதும்

நிமிடங்கள் என்னோடு நீ நடந்தால் போதும்

யுகங்கள் கடந்து
நினைவுகள் நீளும்

கனவில் கலந்து
கதைகளும் சொல்லும்

மொழிகளில் முளைத்த கவிதையும் வொல்லும்.......

வரி இல்லா மொழி
கேட்டிட

இமை இல்லா விழி
பார்த்திட

நீயில்ல நான்
வாழ்ந்திட

நினைத்தலும் வலி
கூடும்

இமையோர
ஈரங்கள்

கனவெல்லாம்
காயங்கள்

இது போல
மாயங்கள்

எனக்குள்ளும் இடம்
தேடும்.............

மேலும்

அழகான மாற்றங்களும் மனதுக்கு ஆரோக்கியமானவை தான் 24-Mar-2017 11:52 am
yobala - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2017 8:18 pm

முழு நிலவு நாள் என்பதால் தான்
உன் முகமதி காண வில்லையோ?!!

மேலும்

yobala - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2017 8:13 am

ஊழல் நோய் உலகினை உருக்கி கொண்டு
இருக்கிறது!

நாட்டை நசுக்கி கொண்டு இருக்கிறது

அதிகாரம் முதல் ஆட்சி வரை
இதன் கட்சி தான்

தெருக்கோடி முதல் கோட்டை
வரை இதன் ஆட்சி தான்

பசிக்கு திருடியவன் சிறையின் சீடனகிறான்

ருசிக்கு திருடியவன் சிறைக்கே
தலைவனாகிறான்

ஊழலே இன் நாட்டின் உச்சகட்டம்

இதுவே நாம் நாட்டின் எழுதப்படா சட்டம்........

*குறிப்பு- (நாடு = தமிழ்நாடு)

மேலும்

yobala - yobala அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2017 12:13 pm

இரு கருவான,நட்பின் ஒரு தாய் பிள்ளைகள் தான் நாம்

நேற்று இன்று நாளை என்று
நாமும் பார்க்கா நாட்கள் என்று

சொந்தம் உண்டு பந்தம் உண்டு
நட்பு போல இருந்தது என்று

உன்னிடம் பேச தயக்கமும் இல்லை

நட்புக்கு தலைக்கணம் என்றும் இல்லை

நீயும் இன்றி நானும் இல்லை

இல்லை என்றும் (நட்புக்கு) (எங்களுக்கு)
இல்லை

எல்லை என்றும் ஒன்றும் இல்லை
ஜாதியும் மதமும் பார்த்ததும் இல்லை

சொல்லாமல் வருவாய் நீ துயரம் என்றால்

சொல்லியும் வராதா சொந்தங்களுக்கு முன்னால்

முயன்றால் உன்னால் முடியும் என்பாய்

தோல்விகள் துளைத்தால் நீ துணையாய் வருவாய்

நம்பிக்கை விதையாய் என் மனதில் நிறைவாய்

என் எண்ணமு

மேலும்

அழகிய நட்பு ! அழகிய வரிகள் மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 16-Mar-2017 4:37 pm
yobala - jayadevi sajid அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2017 8:50 am

கடந்து போன காலங்களும்...
கறைந்து போன நிமிடங்களும்...
சில ஆண்டுகள் முன் சென்றால்...
இன்று உனக்கானவலாக
நான் இருந்து இருப்பேன்...

என்றோ தொலைந்த
நினைவுகளில் நிழலாடுகிறது
நம் காதல்

நிஜங்களை தொலைந்து
நிழலை தேடுகிறேன்...
நிழலின் தோளிலே
இளைப்பாருகிறேன்...
நிழலின் பிம்பத்தை உறவாகி
உயிர் வாழ்கிறேன்...

நிழல் நிஜமாகுமா?இல்லை?
நிழலாக மட்டுமே
தொடருமா உன் உறவு?

மேலும்

yobala - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2017 12:13 pm

இரு கருவான,நட்பின் ஒரு தாய் பிள்ளைகள் தான் நாம்

நேற்று இன்று நாளை என்று
நாமும் பார்க்கா நாட்கள் என்று

சொந்தம் உண்டு பந்தம் உண்டு
நட்பு போல இருந்தது என்று

உன்னிடம் பேச தயக்கமும் இல்லை

நட்புக்கு தலைக்கணம் என்றும் இல்லை

நீயும் இன்றி நானும் இல்லை

இல்லை என்றும் (நட்புக்கு) (எங்களுக்கு)
இல்லை

எல்லை என்றும் ஒன்றும் இல்லை
ஜாதியும் மதமும் பார்த்ததும் இல்லை

சொல்லாமல் வருவாய் நீ துயரம் என்றால்

சொல்லியும் வராதா சொந்தங்களுக்கு முன்னால்

முயன்றால் உன்னால் முடியும் என்பாய்

தோல்விகள் துளைத்தால் நீ துணையாய் வருவாய்

நம்பிக்கை விதையாய் என் மனதில் நிறைவாய்

என் எண்ணமு

மேலும்

அழகிய நட்பு ! அழகிய வரிகள் மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 16-Mar-2017 4:37 pm
yobala - Sureshraja J அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2017 9:36 pm

அன்று ஒரு பறவைதான் சிறகடிக்குது என நினைத்தேனே பெண்மானே பொன்மானே
அது பறவையல்ல உன் இரு இமை தான் நான் இறகாக கண்டேனடி
கூந்தலின் பின்னலிலே மனதைப் பின்னியவளே
வில்லென புருவத்தில் கொல்லென விழுந்தேனே
மறைந்திருந்து பார்க்கும் நோக்கமென்ன மலர்விழியாலே
சுடர்கொடியாளே

மேலும்

உண்மை தோழரே . மயக்கி விடுவாள் மாது 12-Mar-2017 8:27 am
காணும் காளையவனை மயக்கத்தான்...போலும்...! 10-Mar-2017 10:15 pm
yobala - V MUTHUPANDI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2017 11:45 am

எளிதில் கவிதையெல்லாம் எழுதி விடுகிறாய் டா !
என்னை பார்த்து நேரில் ஒரு கவிதை சொல்லேன் டா !
என்கிறாள் !! கிறுக்கி !!
எனக்கு
"கவிதை " பார்த்து "கவிதை"
காப்பி அடிக்க தெரியாதே !! என்று சொன்னால்

வெட்கப்பார்வை பார்த்து இன்னும் நிறைய கவிதைகளுக்கு
தலைப்பும் வரியும் கிடைக்க செய்துவிடுகிறாள்
"கள்ளி "

மேலும்

நன்றி நண்பரே !! 10-Mar-2017 12:32 pm
அருமை நண்பரே! கவிதையை காதலிக்க தெரிந்தவர்க்கு காப்பியடிக்கத்தெரியாது உண்மைதான். 10-Mar-2017 12:26 pm
yobala - yobala அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2016 2:17 pm

காதல் குழந்தை பிறந்தது
இன்று
அன்பு பசியால் அழுகுது
நின்று
கை பிடித்து கூட்டி செல்ல யாரும் இல்ல
தாலாட்டி தூங்க வைக்க நீயும் இல்ல
தொட்டில் இட்டு ஆட்ட கூட தேவை இல்ல
கண் ஜாடை காட்டு பேதும் புள்ள
உன் மையிட்ட கண் பார்த்து தூங்கும் புள்ள

மேலும்

குழந்தைக்கோ இது தாலாட்டு எனக்கோ இது பாராட்டு...........தொடர் உற்சாகதிற்கு நன்றி sarfan 05-Nov-2016 5:41 pm
அழகிய தாலாட்டு வரிகள் 05-Nov-2016 5:24 pm
yobala - yobala அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 10:17 am

அணுஅணுவாய்
ரசித்தும்.
அணுதினமும் அவள்
புதுமை!
மொழி எடுத்து வரி
தொடுக்கா...!
தோற்கிறது என் கவி
திறமை.

மேலும்

Thanks sarfan 02-Nov-2016 9:15 am
நன்றி சரிபான் 02-Nov-2016 9:12 am
உயிரோட்டமான கவிதை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 12:53 pm
yobala - yobala அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2016 10:30 pm

முதல் எழுதி முடித்த கடைசி திராவிட பெண் கவிதை இவளே...!

மேலும்

நன்றி sarfan உர்சாகத்திற்கும் பாராட்டியமைக்கும் 01-Nov-2016 9:20 am
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 7:55 am
yobala - CaptainYaseen Poet அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2016 5:07 am

எல்லாவற்றையும்
அடக்கியாளும் காதல்
எதற்குள்ளும் அடங்காது.

- கேப்டன் யாசீன்

மேலும்

உண்மையின் உணர்வுகள் 31-Oct-2016 9:54 pm
உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2016 8:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

msdartist07

msdartist07

thirunelveli
prakashraja

prakashraja

நாமக்கல்
RKUMAR

RKUMAR

புதுவை
Mathi Subbu

Mathi Subbu

erode
Dileepan Pa

Dileepan Pa

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

RKUMAR

RKUMAR

புதுவை
Aasish Vijay

Aasish Vijay

உமரிக்காடு, தூத்துக்குடி
Mathi Subbu

Mathi Subbu

erode

இவரை பின்தொடர்பவர்கள் (6)

Dileepan Pa

Dileepan Pa

பெங்களூரு
RKUMAR

RKUMAR

புதுவை
Aasish Vijay

Aasish Vijay

உமரிக்காடு, தூத்துக்குடி
மேலே