ஓவியங்கள் (Oviyangal)

ஆர்ட் (Art)


ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.

மலர்

மேலும்

வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே.. 20-Feb-2017 10:18 am
நிவேதா! உங்கள் மலர் ஓவியம் பார்த்தேன்! முந்தைய ஓவியங்களும் பார்த்தேன்! அற்புதமாக வரைந்திருக்கிறீர்கள்! உங்களிடம் நல்ல உழைப்பும் கற்பனைத்திறனும் இருக்கிறது. தொடர்ந்து வரையுங்கள்! 17-Feb-2017 11:20 am
வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே.. 15-Feb-2017 2:10 pm
வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே.. 15-Feb-2017 2:09 pm

eyes

மேலும்

Thank you so much friend.... 17-Feb-2017 10:55 am
கலை பேசும் கண்களின் பார்வையிலே தான் உலகமே ullathu... வாழ்த்துகள் தோழமையே... 06-Feb-2017 9:09 pm
மேலும்...

ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.


மேலே