அதிகமாக பகிர்ந்த ஓவியங்கள்

Most Shared Art


விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது

மேலும்

உங்கள் ஓவியம் தத்ரூபமாக உள்ளது அழகான ஓவியம் 03-Feb-2018 9:46 pm
வரைந்த கைக்கும் ஊக்குவித்த மூளைக்கும் பாராட்டுக்கள்...... 12-Dec-2017 12:00 pm
நீங்க வரைந்ததா ஹனி அண்ணா... நல்லா இருக்கு ரியலா இருக்கு பாக்கிறதிற்கு 28-Sep-2017 8:52 pm
எண்ணங்கள் யாவும் குடுப்பதின் பசியில் இருக்க கடல் பசிக்கு இறை ஆகாமல் தத்தளிக்குறது ஓடமும்... அழகு ஓவியமும் உங்கள் கவியும் 23-Aug-2017 8:51 pm

சவாரிகள் ஓடாவிட்டால் எங்கள் வாழ்க்கையும் நகராது
-இப்படிக்கு உழைப்பாளி-

மேலும்

அருமை சகோ 23-Aug-2017 8:53 pm
மிகவும் தத்துரூவமாக உள்ளது நண்பா..... 09-Aug-2016 2:34 pm
ஓவியக் கலை பாரட்டுதற்குரிய படைப்பு ; ரிக்சாக்காரன் மக்கள் திலகம் மலரும் நினைவுகள் . தொடரட்டும் ஆய கலைகள் அனைத்தும் ! தமிழ் அன்னை வாழ்த்துக்கள் . நன்றி . 29-May-2016 12:13 am
ஓவியம் அருமை அதற்கான பதிவும் அருமை தோழமையே 19-May-2016 11:06 pm

வைரமுத்து !!!

மேலும்

நன்றி !! 29-Feb-2016 9:08 am
சிறப்பு தோழமையே ..... தொடருங்கள் 27-Feb-2016 4:56 pm
நன்றி 27-Feb-2016 8:04 am

வெல்ல பாதிப்பில் தவித்த அத்தனை மக்களுக்கும் உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

மேலும்

அழகான ஓவியம் 26-Mar-2016 2:37 pm
நிகழ்வுகளின் எதார்த்தத்தை கூறும் அழகிய படைப்பு.. 09-Dec-2015 1:41 pm
அழகான ஓவியம் 09-Dec-2015 10:42 am
அழகாக வரைந்து உள்ளீர் உதவும் கரங்களை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 10:13 am

ஓம் நமச் சிவாய !

மேலும்

கலைமகள் அருள் வேண்டி ஆசிர்வதிக்கிறேன் அமெரிக்காவில் ஓவியம் பற்றி பல நூல்கள் படைப்புகள் கண்டு வியந்தேன் பாராட்டுக்கள் 23-Jul-2016 7:30 pm
சிறுகதைகள் புத்தக வெளியீடு குறித்து வாழ்த்துகள் ! அலுவல் காரணமாகவும், குடும்ப பொறுப்புகள் காரணமாகவும் ஓவியத்திற்கான நேர ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஒரு ஓவியப் படைப்புக்கு கிடைக்கும் பணமதிப்பைப் பொறுத்து, உங்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியும். ஓவியம் மீதான கருத்துக்கு நன்றி ! 10-Jan-2016 1:49 pm
எனது சிறுகதைகள் புத்தகமாக வெளிவர உள்ளன... தாங்கள் என் கதைகளுக்கு ஓவியங்கள் வரைய முடியுமா? 09-Jan-2016 3:44 pm
அறுபுதமான ஓவியங்கள்.... மிக நன்று... 08-Jan-2016 2:55 pm

மழலையின் மீது
மயல் கொண்டு
மண்னைநோக்கி...
பிரவேசித்த மாரியானது!
தேன்துளிகலானது
இவள் தேகம்பட்டு!

மேலும்

தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே! 10-Aug-2016 10:24 pm
கவியின் வரிகளும் அழகு.....தம் ஓவியம் அழகோ அழகு.....இன்னும் வரையுங்கள் தோழா வாழ்த்துக்கள்.... 09-Aug-2016 10:17 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே! 15-Jun-2016 9:58 am
நன்று 15-Jun-2016 6:16 am

மலரே நின்னே கானதிருந்தல்

என்னுடிய நண்பரின் ஓவியம் இது

மேலும்

மிகவும் அருமையான ஓவியம்... 09-Jul-2018 10:47 am
பார்த்ததில் மிகவும் பிடித்தது. 06-Jul-2018 1:18 pm
அடடா மிகவும் அழகான ஓவியம் 20-Feb-2016 5:03 pm

இது வெண்மை காகிதமல்ல!
அழகு மந்திரத்தின்...
அச்சு பொறிக்கப்பட்ட...
தங்கத்தகடு!

மேலும்

வெறும் நகல்மட்டுமே இது! அசல் உள்ளத்தில் அல்லவா அச்சிடப்பட்டுள்ளது! ஆதலால் திருடுபோவதற்கு வாய்ப்பில்லை நண்பரே! மிக்க நன்றி நண்பரே! தங்கள் வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்! 10-Aug-2016 10:32 pm
மிக்க நன்றிகள் தோழியே! தங்களது வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்! 10-Aug-2016 10:28 pm
யாராவது திருடி விடப் போகிறார்கள் 09-Aug-2016 4:48 pm
தமது கைவண்ணத்தில் அழகு மங்கை அழகோவியம்.... 09-Aug-2016 10:12 am

எங்கள் ஓவிய பள்ளியில் பயிலும் மாணவி லாவண்யா வின் ஆயில் பைண்டிங்

மேலும்

மேலும்...

அதிகமாக பகிர்ந்த ஓவியங்கள் (Oviyangal) / Most Shared Art



மேலே