அதிகமாக பகிர்ந்த ஓவியங்கள்

Most Shared Art


விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது

மேலும்

எண்ணங்கள் யாவும் குடுப்பதின் பசியில் இருக்க கடல் பசிக்கு இறை ஆகாமல் தத்தளிக்குறது ஓடமும்... அழகு ஓவியமும் உங்கள் கவியும் 23-Aug-2017 8:51 pm
னமார்ந்த நன்றிகள் இது வெறும் பகிர்வு தான் தோழி நான் வரைந்தது இல்லை 22-Aug-2017 7:47 pm
ஓட்டமும் அலையும்.. உங்களின் ஓவியம் மிக அழகு.. புருவங்கள் உயர்த்தி ரசித்தேன்.. உங்களின் கவிதைகள் போல உங்கள் ஓவியமும் மிக அருமை நண்பா.. 22-Aug-2017 4:19 pm
மனமார்ந்த நன்றிகள் இது வெறும் பகிர்வு தான் 14-May-2016 10:13 pm

அதிகமாக பகிர்ந்த ஓவியங்கள் (Oviyangal) சென்ற வாரம் / Most Shared Art Last Week


மேலே