Eluthu Kavithai
தமிழினமே
தட்டிக்கேட்க யாருமின்றி தமிழினமே அழிந்தது
சொல்லி அழ யாருமின்றி தமிழினமே அழுகிறது
சொந்த வீட்டில் வாழ்ந்த இனம் சுடுகாட்டில் வாழ்கிறது
பாரத தேசமது முதலைக்கண்ணீர் வடிக்கிறது
உணர்வுக்கும் மதிப்புக்கொடு உரிமைக்கும் மதிப்புகொடு
அன்பு,அறிவு,பாசம் ,பிரிவு...
அதை தரும் அம்மாவும் மூன்றெழுத்து...
அறிவு எனும் மூன்றெழுத்து
அதை தரும் அப்பாவும் மூன்றெழுத்து ...
பாசம் எனும் மூன்றெழுத்து
அதை தரும் உறவுகளும் மூன்றெழுத்து ...
பிரிவு எனும் மூன்றெழுத்து
என் கவலை எல்லாம்...!
ஓடி ஓடி வாழ்ந்தாலும்....
உள்ளிருக்கும் உள்ளம்
முதல் கடிதம்....!
ஒரு தாயின் பிரசவம் போலதான்...,
கஷ்டப்பட்டு எழுதிப்
பெற்றுக்கொண்டேன்...!
அதற்கு காதல் கடிதம்
எப்படி இருக்கும்....?
இருக்கும்...?
அது உலகமாக எப்படி
இருக்கமுடியும்?
அவங்க இருக்கிறதாலதான்
உலகத்தை புரிஞ்சுகொள்ள
யாரோ அழுகிறார்கள்....!!
அழ வைத்துக்கொண்டுதான்
தானே விலகும்...
சொல்லிப்போனவர்க்கு எல்லாம்
நான் சொல்லிக்கொண்டது.... அவளால் தானே
இவ்வளவு தானா...?
முடியும் போது இவ்வளவுதானா
வாழ்க்கை -  என்றுதான்
அப்போதும்...
நண்பன் அருகே உள்ளபோது....
அந்த நண்பனால்தான்  உனக்கு துன்பம்
என்றாலும்,
அந்த  வேளையிலும் துன்பத்தை தான்
அப்போதும் மறந்துவிடு..!
அலைபேசி
அலைபேசியோடு
உயிர் பிழைத்து
சாலையை நான் கடக்கும்
அதே சமயம்
ஒருவருக்கொருவர்
கைகோர்த்து
ஊன்றுகோல் உதவியோடு
கருப்பு கண்ணாடி அணிந்த
வெள்ளை மனிதர்கள்
சாலையை
நிதானமாகவே கடந்து விடுகிறார்கள்.
மனசாட்சி
தின்ன கிடைக்கும் சிற்றுண்டிகளை
உண்ண முயலும் போது
இறுக்கி
கட்டிய ஒரு குழந்தை
இடுப்பில் ஒரு குழந்தை
ஒட்டிய வயிறுடன்
வாய் திறந்து பசியென்று
கை ஏந்தும் காரிககையை
கவனிக்காமல்
நிற்க முடியுமெனில்....
மனசாட்சி என்பது
சொல்வழக்கில் இருக்கும் ஒரு
சோம்பேறி வார்த்தை.
விடை தொலைந்த வினா
முகம் சுழித்து நாட்டை பற்றி குறை கூறும் பாணியில் இருந்தே யூகித்தேன்..
அவர்கள் foriegn return  என்று ...
குழந்தையாய் ஒரு பிஞ்சு புன்னகை செய்ய ...
எங்கோ எதையோ நோக்கி தாயை கேட்டது..
வூ இஸ் ஹி மம்மி!!!
ஹி ஸ் எ பொஎட்(poet) ..என்று தாய் கூற...
ஏதோ கேட்க நினைத்தவனாய்  அவன் மேலும் வாய் திறக்க...
நாட்டின் மேல் இருந்த கோவத்தை பிள்ளையின் மீதும் காண்பித்தாள்...
யாராஇருக்கும் என்று நான் அந்த படத்தை எட்டி பார்க்கும் போது..
தாடியும் மீசையுமாய் சாந்தமாய் சிரித்தார் வள்ளுவர்....
எங்கோ எதிலோ சுஜாதா அவர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தன...
\'திருக்குறளா??இந்த யுகத்தில் அவை எல்லாம் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள்...\'
---- அமுதமடி -----
சில சில  வாய்மையை
உன் சிவந்த வாய் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.
உன் இதழ் தொட்டு போன
இலவம்பஞ்சு
பஞ்சு மிட்டாயானதடி
நீ உமிழ்ந்த
வேப்பகொட்டைதான்
ஊர் கடைகளில்
தேன் மிட்டாயானதடி.
நீ கடித்த ஆப்பிள் பழம்
கிடைக்குமெனில்
ஆண்கள் கூட்டம்
ஆதாம் ஆகுமடி.
உன் பற்கள் வெட்டிய
நக துண்டுகளை புதைத்தால்
பாதாம் சாகுபடி.
நீ தொடாத திரவியம்
மிச்சமிருக்கு.
நீ தொட்ட இரும்பு  கூட
அச்சுமுறுக்கு.
உன் உதட்டுச் சாய தூரிகையை
என் ஆறாம் விரலாய்
ஆக்கி கொள்ள ஆசையடி.
பசும்பால் குடித்ததும் உன்
மூக்கின் கீழே
வெள்ளை மீசையடி.
நீ கொடுத்தால்
விசமாயினும் குடிக்க
சம்மதமடி.
எதுவாயினும் உன்
எச்சில் பட்டால்
அதுவெல்லாம்
அமுதமடி....
ரசித்து நீ உண்ணும்
மாமிசம் கூட
சைவமடி
ரகசியமாய்  முத்தமிடு
கல்லும்
தெய்வமடி...
எப்போது மோட்சம் என் உயிரே!
உன் பார்வையால்!
என் காதுகளுக்கு மோட்சம்
உன் கால் கொலுசொலிகளால்!
என் நாசிகளுக்கு மோட்சம்
உன் கூந்தல் மல்லிகை
வாசனையால்!
என் கைகளுக்கு மோட்சம்
உன்னுடன் கைகோர்த்து
நடப்பதனால்!
என் கால்களுக்கு மோட்சம்
உன் பாதச்சுவடுகளில்
பதிவதனால்!
என் இதழ்களுக்கு  மோட்சம்
உன் இதழ் கொடுக்கும்
முத்தத்தால்!
என் தலைமுடிக்கு மோட்சம்
உன் கைவிரல்கள் கோதுவதால்!
என் உடல் தீண்டி!
எப்போது மோட்சம் கொடுப்பாய்
என் உயிருக்கு!
அந்த நாள்
இந்த  தேதியை  கேட்டாலே ..
என் முதுகு தண்டில் மின் வெட்டாய் ஒரு வலி உணர்கிறேன்....
2001 ...சிரிமியாய் அதை காணும் போது கூட ...
மனதில் அவ்வளவு வலிகள்...நெருடல்கள்
அன்னையின் மடியில் முகம் புதைந்து விம்மிய  வண்ணமாய் ...
கவலை ரேகைகள் முகத்தில் படிந்த என் தந்தையிடம் கேட்டேன்..
ஏம்பா ...இப்டி நடக்குது ...நெறைய பேரு செத்து பொய் இருப்பாங்கல்ல???
வினவிய என் வினாவுக்கு ...விடை இல்லாதவராக...
அதே கவலை தொணிந்த தோனியில்...
இதெல்லாம் ஒரு நாள்  சரி  ஆய்டும்மா ...என்றார்..
இன்று வரையில் அந்த நாளை எதிர்நோக்கி பயணிக்கிறேன்....
சில நேரத்தில....
என் மனதின் பின்னணியில்...
AR ரஹ்மான் இசையில் இந்த பாடல் மெய்யாகும் நப்பாசையுடன் ...
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே....
எழிலே அற்புத அழகே!!
தூக்கிஎறிந்த வெள்ளித்தட்டே வெண்ணிலவே!
பொத்தல்கள் விழுந்த குடையே
இரவு நெட்சத்திர வானே!
பூமித்தாயின் கருணை மார்பகங்களே
பருத்த பெரும் மலைகளே!
விண்ணைத் தாங்கி நிற்கும்
தூண்களே நெடிதுயர் மரங்களே!
வான நீலம் சொட்டிச் சொட்டி
வண்ணமான நீலக் கடலே!
இயற்கை எழிலே அற்புத அழகே
விளை(ல) நிலம்
முளைத்த இடத்தில்
காதல் கவிதை
நான் உன்னைத் தொட்டதும்
கவிதைத் தன்னால் கொட்டுது
என்னவென்று தெரியவில்லை
எதோ ஒன்றும் புரியவில்லை
நீயே அதற்குக் காரணம்
சுனாமி
சீற்றத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாயே!.......
அமைதியாக இருந்த நீ மீனவர்களின் தாய்
சீற்றத்துடன் பொங்கிப் பிரித்துவிட்டாயே
அவர்களின்  சேயை....
உன்னிடம் இருந்த பவளத்தை  எடுத்ததனால்,
அவர்களிடையே அவலத்தை ஏற்படுத்திவிட்டாயே?
உன்னிடம் உள்ள முத்துக்களோ தாராளம்
உன்னால் தயை இழந்த பித்துக்களோ ஏராளம்....
அவர்கள் உன் உடைமையைப் பறித்தார்கள் என்றோ
நீ அவர்களின் உடைமையைப் பறித்துவிட்டாய்?
உயிர்களின் தாயாக விளங்கிய நீயே
காதல் காவியம்
அது இல்லையேல்  எது உலகம்?
காதலித்து பார் அப்போது தான் அதை உணர்வாய்
காதல் ஒரு அழகிய காவியம் அது பல கதைகள் சொல்வதால்
காதல் ஒரு போதை  அது காதலர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாததால்
இதழ் மாற்றம்
உளறவில்லை....
நீ விடும் மூச்சுக் காற்றை
வாங்கி நான் இங்கு மூச்சு
விடுகிறேன் என்பதை
அறிவாயா நீ?
என் உயிர் அணுக்கள் ஒவ்வொன்றும்
உன்னை தேடி
ஒவ்வொரு வீதியாக அலைவது
உனக்கு தெரியுமா?
எங்காவது ஒரு
என்னுடைய
பார்வையில் நீ தென்படுவாயா
என்று தேடி தேடி
என் விழிகள் செத்து வருவது
உனக்கு தெரியுமா/
உளறவில்லை.....நான்
உண்மையை சொல்கிறேன்
என்பதாவது
கல்வியின் perumai
வாழ்வை வனப்பாக்கும் அதிசய கருவி
கல்வி என்னும் ஞான ஒளி
உன் வரவை எதிர்பார்த்து...
உன் சுவாசக் காற்றை
தென்றலில் இழைத்து
அழைத்து வரச்சொல்லி.
வாசலுக்கு முத்தமிட்டேன்
கதவுகளை காதலித்தேன்
உன் வரவை எதிர்பார்த்து.
அழைப்பு மணியை கட்டிக் கொண்டேன்
நீ வருவதை அது எனக்கு அறிவிக்குமென்று...
தீப் பொறி
அது
எது ? காதல் ! கவிஞர் இரா .இரவி
காதலர் தினம் மட்டும் நினைப்பதல்ல காதல்
காதலர் உயிர் உள்ளவரை நினைப்பதே காதல்
ஒற்றை ரோசாவில் முடிவதல்ல காதல்
பிறவி முழுவதும் தொடர்வதே காதல்
பரிசுப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளுவதல்ல காதல்
ஒருவரை ஒருவர்   புரிந்து கொள்வதே காதல்
கடற்கரையில் பேசுவது மட்டுமல்ல  காதல்
காலம் முழுவதும் இணைந்து    இருப்பதே காதல்
காதலர்கள் கூடிக் களைவது அல்ல காதல்
களையாமல் நிலைத்து இருப்பதுவே காதல்
உடல் தீண்டல் மட்டுமல்ல காதல்
உள்ளத் தீண்டலே உண்மைக் காதல்
புத்தாடை வழங்குவது அல்ல காதல்
புரிந்து புத்துணர்வு வழங்குவதே காதல்
உயிரை விடுவது அல்ல காதல்
உயிர் உள்ளவரை போராடுவதே காதல்
இன்பத்தை மட்டுமே எதிர்பார்ப்பதல்ல காதல்
துன்பத்தையும் ஏற்றுக் கொள்வதே காதல்
லாப நட்டக் கணக்கு பார்ப்பதல்ல காதல்
கஷ்டம் நஷ்டம் பாராததே காதல்
காமத்தால் வருவது அல்ல காதல்
கற்பனை படகா! காதல்
அதில் பயணம் செய்து
கரை சேர்ந்தோர் சிலர்
கவிழ்ந்தோர் பலர்
ஆனாலும் மரணமே வந்தாலும்
காதலால்
ஆசையில் உதிக்கவில்லை நான்
உன் ஒரேஒரு பார்வையால் உருவுற்றேன்
தாயின் கருவறையில்
கர்ப்பனிக்கவில்லை நான்
உன் கண்ணுக்குள்ளே கருவுற்றேன்
அன்னையின் வலிக்குரலில்
பிரசவிக்கவில்லை நான்
ஞாபகங்களாய் மட்டும் !!!!!
மின்னலாக ஓடுகிறாய் ..தோழியின் வார்த்தை..
உன்னிடம் அகத்தா கிறிஸ்டி புக் உள்ளதா?
இவை எல்லாம் எங்கோ கேட்ட ஒலியாய்..என் மனதில் ஒரு மூலையில் ரீங்காரமிட்டு கொண்டு தான் இருக்கின்றன ....
அன்று..
வெள்ளை தாளையும் பென்சிலையும்  பார்த்தால் போதுமே...
மணிக்கணக்கில் உட்கார்ந்து விடுவேன் ...
வெருந்தாளை ஓவியமாக்க...
அப்படி வரைந்தவள் தான் எங்கே??
வாழ்கையின் ஆதாரம் படிப்பு தான் என்ற தந்தையின் வார்த்தை பசுமரத்தாணி போல் பதிந்து இருந்தாலும்...
விளையாட்டு என்று சொன்னதும் ...
ரிலே,லாங் ஜம்ப் என்று கோப்பைகளை குவித்தவை ....இப்பொழுது வெறும் ஞாபகங்களாய் மட்டும்...
ஏய் ...சுஜாதா தான் டி பெஸ்ட் ....
இல்லை இல்லை சிட்னி ஷெல்டனின் \'தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன்\' எனக்கு மனதில் பதிய வில்லை....இவ்வாறு தோழியிடம் விவாதிக்கும் நாள் தான் எங்கே சென்றது ??
இன்று ...
காலையில் அலுவலகத்துக்கு நேரமாகிறதே என்று ஓட்டம் பிடிக்கும் போதும் ....
இரவில் ...சீக்கிரம் வீடு போய் சேர வேண்டும் என்று விரைந்து செல்லும் போதும் ..
ரோட்டில் பட்டாம்பூச்சியாய் துள்ளி திரியும் சிறுவர்களை பார்த்து மனம் ஏங்க தான் செய்கிறது....
முல்
என்னும் மலரை வளர்த்தேன்..
அது வாடாமல் இருக்க
’காதல்’ என்னும் நீரை
ஊற்றினேன்......
பிறகு தான் தெரிந்த்து
வளர்ந்த்து ரோஜா அல்ல