எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இசையென்னும் கவிதை எண்:8 "மார்க்கம் ஒன்று கிடைக்கும் வரை"


உடன் பிறந்தவர்கள் மரணத்தை தவழும் போது அன்பு உள்ளம் வாடித்தான் போகின்றது 







மேலும்

மனஅழுத்தம் உள்ளத்தின் எரிமலை - சிதறல் 59 

"மரணம்தரும் மனஅழுத்தம்" 

மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன் 
மானிடர் ஆன்மா மரணமெய்தாது 
மறுபடியும் பிறந்திருக்கும் 

மேலும்

மது அருந்துபவர்களை பிரிக்கப்பட்ட குணமுடையவர்கள் "Split Personality  என்று சொல்வார்கள். இந்தப்பழக்கத்திலிருந்து அவர்கள் எப்படி தங்களை மீட்பது என்பதனை இப்பகுதி 59 விரிவாக விளக்குகிறது 

மேலும்

என்தேன்கிண்ணம் - 20 

தன்னுடைய அன்பு மனைவி நோய்வாய் பட்டிருக்கும் போது அந்த கணவரின் மனநிலை அற்புதமாக படம் பிடித்து காட்டுகிறது. இது போன்ற வாழ்வு   அமைய  வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமும் கூட 
 

மேலும்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 


"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" 

பலரது உள்ளத்தை கொள்ளைகொண்ட இப்பாடலை 1974 இல் மதுரை வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும்  போது பாடநினைத்தேன். நம்பிக்கையில்லை. இன்று 43 ஆண்டிற்கு பிறகு கனவு பலித்துள்ளது. 

மேலும்

மதுரை வேளாண்மை கல்லூரியில் படித்து பட்டம் பெற்றது மட்டும் உண்மை. செய்த தவறு M Sc (Agri ) முடித்தும் அதில் தொடர்ந்து ஈடுபடாமல் வங்கியில் நுழைந்தது . அதனால் தான் எண்ணங்கள் பல துறைகளில் திரும்பியது. அதுவும் நன்மைக்கே என எண்ணி பயணத்தை தொடர்கிறேன். தங்களின் கருத்துக்களும் பாராட்டுகளும் நல்ல மருந்தை அமைந்துள்ளது. மிகவும் நன்றி அய்யா . 19-Aug-2017 1:53 pm
நன்றி அய்யா 19-Aug-2017 1:46 pm
தங்கள் கனவு நிறைவேற்றிய கண்ணனை பிரார்த்திக்கிறேன் கீதையின் நாயகன் அருள் வேண்டி தங்கள் பாடல் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 19-Aug-2017 12:13 pm
மதுரை வேளாண்மைக் கல்லூரி விஞ்ஞானியே ! மருத்துவ விவசாய துறைகள் இரண்டும் நமது இரு கண்கள் தங்கள் மனநலம் ,ஆன்மிகம் இலக்கியம் படைப்புகள் தொடரட்டும் நான் தங்கள் கல்லூரி நண்பரை (பரமேஸ்வரன்) காண அங்கு வந்துள்ளேன் ஆனைமலை இயற்கை சூழ்நிலை இன்னும் நினைவில் உள்ளது தொடரட்டும் தங்கள் அனைத்து துறை பற்றிய இலக்கிய பயணம் 19-Aug-2017 12:10 pm

பல்லி வாலுக்கும் நாம் சாப்பிடும் பொருளுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? குழைந்தைகள் ஏன் ஒரு குறிப்பிட்ட பொருளை அதிகம் சாப்பிட விரும்புகின்றனர்? அறிய இந்த அதிர்ச்சியூட்டும் மனஅழுத்தம் பகுதி 56 கேளுங்கள். ஆடிப்போய்விடுவீர்கள்

மேலும்

என்தேன்கிண்ணம் - எண் 16  - " அண்ணன் என்னடா தம்பி என்னடா " இந்தப்பாடலில் வரும் அற்புதமான வரிகள் "பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா" 



மேலும்

மனஅழுத்தம் - சிதறல் 55 முக்கியமான 3 நோய்களான இதயநோய், புற்றுநோய், தசைப்பிடிப்பு இவைகள் ஏற்படுத்திடும் மனஅழுத்தம் மற்றும் அதனை எப்படி மனரீதியில் எதிர்கொள்வது என்பதனை இப்பகுதி விரிவாக விளக்குகிறது.

 

மேலும்

என் தேன்கிண்ணம் - 14 "சின்ன அரும்பு மலரும்" - கவிஞரின் என்ன அற்புதமான வரிகள். "நீ எங்கிருந்த போதும் என் இதயம் உன்னை வாழ்த்தும், தாய் அன்பு உன்னை காக்கும், அழுவதேனடா" . 

மேலும்

ஓய்வு நேரத்தில் ஏதாவது நல்லதை செய்யலாம் என்ற எண்ணத்தில் பல விஷயங்களை காணொளி மூலம் வெளிப்படுத்துகின்றேன். தங்களை போன்ற மருத்துவ வல்லுனர்களின் பாராட்டு அற்புதமான பாக்கியம். நன்றி அய்யா 01-Aug-2017 7:19 pm
தேன்கிண்ணம்:--கேட்டேன் இசை அமுதம் பாடலும் பாட்டிசையும் போற்றுதற்குரியவை பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் படைப்புகள் தங்களது பல்நோக்கு பார்வை கண்டு வியக்கிறேன் மலரும் நினைவுகள் . 31-Jul-2017 11:12 am

சர்க்கரை நோயென்பது தனிநபர் பிரச்சனையென்று அது குடும்பப்பிரச்சனை, சமுதாயப்பிரச்சனை. அதனைப்பற்றி விழுப்புணர்ச்சி செய்யும் பகுதி 54  அனைவரும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று . பிடித்திருந்தால் எல்லோருக்கும் பகிருங்கள் 

மேலும்

மேலும்...

மேலே