எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மயக்கம் தெளிந்து விடும் பயணம் முடிந்துவிடும்


 என்னை கவர்ந்த அற்புதமான கண்ணதாசன் பாடல் வரிகள்..

'எங்கே வாழ்க்கை தொடங்கும் 
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்'

மேலும்

சிந்தனை செய் மனமே Video சாங்


 
சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே தினமே

சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...



செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை ஆ...ஆ..

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்

கந்தனை வானவர் காவலனை குகனை



சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...



சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை

சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை

ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை



சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...
சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே தினமே

சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை ஆ...ஆ..

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்

கந்தனை வானவர் காவலனை குகனை


சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை

சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை

ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை


சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...

- See more at:
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/ambigapathi/sindhanai-sei-maname.php#sthash.SIF3IxYJ.dpuf
சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே தினமே

சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை ஆ...ஆ..

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்

கந்தனை வானவர் காவலனை குகனை


சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை

சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை

ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை


சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...

- See more at:
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/ambigapathi/sindhanai-sei-maname.php#sthash.SIF3IxYJ.dpuf
சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே தினமே

சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை ஆ...ஆ..

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்

கந்தனை வானவர் காவலனை குகனை


சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை

சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை

ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை


சிந்தனை செய் மனமே - செய்தால்

தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே - மனமே ஏ...

- See more at:
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/ambigapathi/sindhanai-sei-maname.php#sthash.SIF3IxYJ.dpuf

மேலும்

ஆர்யபட்டா - இந்தியாவின் முதல் செயற்கை கோள்


 கடந்த 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான
இஸ்ரோ, தனது முதல் செயற்கைகோளான ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தியது. ரஷ்ய
நாட்டிலிருந்து  இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. அதன் நினைவாக
ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது
ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி விட்டது.



ஆர்யபட்டா டூ மங்கல்யான்

*1975 ஏப்ரல் 19ம் தேதி ‘ஆர்யபட்டா’ என்ற
முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது சோவியத் யூனியனில்
இருந்து ஏவப்பட்டது.

*இரண்டாவதாக பாஸ்கரா என்ற செயற்கை கோள்  1979 ஜூன்
7ம் தேதி மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட்  10ம் தேதி 
ஆர்டிபி என்ற புதிய செயற்கைகோளை இந்திய மண்ணில் இருந்து ஏவியது.

*இதுவரை 67 செயற்கைகோளை இந்தியா ஏவியுள்ளது. இவற்றில் 25 ரஷ்யா, அமெரிக்கா,
ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்டன. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டிபி
உட்பட 7 செயற்கைகோள்கள் இலக்கை எட்டவில்லை. 4 முயற்சிகள் தோல்வியில்
முடிந்தன.

*மாணவர்கள் தயாரித்த 4 செயற்கைகோளையும்,  ஜெர்மனி, கொரியா, 
பெல்ஜியம், இந்தோனேசியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், துருக்கி, 
சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரியா,
டென்மார்க், இங்கிலாந்து நாடுகளுக்காக 35 செயற்கை கோள்களையும் இந்தியா
ஏவியுள்ளது.

மேலும்


மேலே