எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூழாங்கலில் கலை

மேலும்

வணக்கம்

மேலும்

முதியோர்கள் ஆசை

மேலும்

காதல் என்ற சூத்திரத்தின் அர்த்தம் புரிந்தவன். வாழ்க்கையில் வென்று வாழ்வான்.

மேலும்

காதல் என்பது இருவர் மனக்கிளர்ச்சி. நரம்புகளின் தந்திநாதம். சந்திப்பை நேசிக்கும் உயிர்மைத் துடிப்பு. கற்பனை வரிகளைக் கடன் வாங்காமல் பேச்சில் சிந்தும் தேன் துளிகள். எதிர்கால வாழ்விற்கு போடும் நாடக ஒத்திகை. வெற்றியினை நோக்கி பயணிக்கும் விண்ணூர்தி. முத்தங்களுக்கு தவிக்கும் அவசர உதடுகள். உடல் சிலிர்ப்பின் மின் அதிர்வு. காமத்தை அனுபவிக்க இரவில் மலரும் காமத்திப்பூ.
ந க துறைவன்.

மேலும்

இல்லை என்பது இருக்கிறது என்பதை மறுப்பதால், மறைப்பதால் வருகிற வார்த்தை ஜாலம். இல்லை என்பது இல்லாமல் போவதில்லை. அங்கே அது இருக்கிறது. ஆனாலும், இல்லை என்பது அங்கே மறைந்திருக்கிறது இருப்பதற்குள்.

ந க துறைவன்.

மேலும்

கவிதை... (Thuraivan NG)
09-Feb-2018 8:39 pm

கவிதை

மேலும்

எண்ணம்

மேலும்

இன்றைய நாள் பொழுதை எப்படி கழிப்பது என்பதில் பிரச்சினை எதுவுமில்லை. அந்த அற்புதமான ஒவ்வொரு கணநேரப் பொழுதினை எவ்விதமாய் கழித்து மகிழ்வது என்பதே முக்கியமான செயலாகும்.

ந க துறைவன்.

மேலும்

பரிக்ஷா ஞானி மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.

ந க துறைவன்.

மேலும்

மேலும்...

மேலே