எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விண்ணின் இரவுக்காட்சிகளாய்
நீயும் நானும் நம் காதலோடு
ஜீவிக்கிறோம் மூவியிரை சுமந்து - ஆம்
நம் காதலும் ஓருயிராய் !
நம்மிருவர் இதயத்திலும்!
அன்பே!
எத்தனை! எத்தனை! காட்சிகள்!
என் விழிகளில் பயணிக்கிறது -
பல ஆசைகளோடு ...
ஆனால் நீயோ
என்னை கவனிப்பதேயில்லை - நம்
காதலெனும் குழந்தையை பெற்றதிலிருந்து!
நம் காதலுக்கு அன்பு பாலை ஊட்டி
உன் நெஞ்சோடு அரவணைக்கிறாய்!
ஆனால் என்னை மட்டும் தள்ளி
ஏன் உன் விழிகளில் குடிவைத்திருக்கிறாய்?
எனைவிட உன்னையாரும் அதிகமாய்
நேசித்துவிடக்கூடாதென்று
தினம் தினம் என் இருதயகுழிக்குள்ளே
நான் நடத்தும் யுத்ததை கண்டு
எனை முட்டாள் என்று கூறி நகைக்கிறாய்!
உனக்கு
என் (...)

மேலும்

விண்ணின் இரவுக்காட்சிகளாய்
நீயும் நானும் நம் காதலோடு
ஜீவிக்கிறோம் மூவியிரை சுமந்து - ஆம்
நம் காதலும் ஓருயிராய் !
நம்மிருவர் இதயத்திலும்!
அன்பே!
எத்தனை! எத்தனை! காட்சிகள்!
என் விழிகளில் பயணிக்கிறது -
பல ஆசைகளோடு ...
ஆனால் நீயோ
என்னை கவனிப்பதேயில்லை - நம்
காதலெனும் குழந்தையை பெற்றதிலிருந்து!
நம் காதலுக்கு அன்பு பாலை ஊட்டி
உன் நெஞ்சோடு அரவணைக்கிறாய்!
ஆனால் என்னை மட்டும் தள்ளி
ஏன் உன் விழிகளில் குடிவைத்திருக்கிறாய்?
எனைவிட உன்னையாரும் அதிகமாய்
நேசித்துவிடக்கூடாதென்று
தினம் தினம் என் இருதயகுழிக்குள்ளே
நான் நடத்தும் யுத்ததை கண்டு
எனை முட (...)

மேலும்


மேலே