எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழி நூறு மடல் போட்டே ஓய
விடை சொல்ல இங்கு நீ இல்லையே
வழி ஏது இனி நான் சென்று சேர
வருவாயோ எனை நீ கொண்டு போக….

மேலும்

உறவாக உனை நான் எண்ணி வாழ
உயிர் போகும் வலி நீ தந்து போனாய்
ஆறாதா இன்று நான் கண்ட காயம்
அனல் மேலே இங்கு பூவீழ்ந்த கோலம்…

மேலும்


மேலே