எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



நண்பர்களே ...

என்னுடைய கவிதை இந்த வார குங்குமம் புத்தகத்தில் வெளி வந்துள்ளது நண்பர்களே .. 


மேலும்

அப்பப்பா எல்லையில்லாத தொடரும் வாழ்த்துக்களுக்கு வாழ்த்துக்கள் - மு.ரா. 27-Feb-2016 5:18 pm
வாழ்த்துக்கள்...! 26-Feb-2016 10:50 pm
வாழ்த்துக்கள் கிருத்திகா..! 25-Feb-2016 9:54 pm


அன்பு தம்பி ராஜ் குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . தன் மகிழ்ச்சி மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே என்று எண்ணும் அன்பு உள்ளம் கொண்ட ராஜ் , எல்லா வளமும் அளவு கடந்த மகிழ்ச்சிகளும் இனிய உறவுகளும் அமையப்பெற்று என்றும் மகிழ்ச்சியோடு வாழ என் இனிய வாழ்த்துக்கள்...


மேலும்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராஜ் ! வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்! 02-Feb-2016 8:22 pm
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ராஜ் ! வாழ்க வளமுடன் ! 02-Feb-2016 7:02 pm
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ்.....உங்கள் இலட்சியங்கள் நிறைவேற மிக இனிமையாய் வரும் நாட்கள் பிறக்க என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் ..... 02-Feb-2016 6:15 pm
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் . கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகள் 02-Feb-2016 5:13 pm


நண்பர்களே , என்னுடைய கவிதை இந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது நண்பர்களே...

மேலும்

மிக அழகான படைப்பு... வாழ்த்துக்கள் தோழி.... 01-Jan-2016 11:09 pm
நன்றிகள் தோழமையே... 01-Jan-2016 8:11 pm
அற்புதம் தொடருங்கள்...வாழ்த்துக்கள் 01-Jan-2016 12:25 pm
நன்றிகள் ஐயா ... 01-Jan-2016 10:51 am


நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ... வரும் ஆண்டு அனைவரின் வாழ்வில் வெற்றிகளையும் மகிழ்வான தருணங்களையும் பல நல்ல நினைவுகளையும் உறவுகளையும் வளங்களையும் இனிதே சேர்க்கட்டும் ....


மேலும்


நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் ...


மேலும்


தோழர்களே நேற்றைய தினமலர் - பெண்கள் மலரில் வெளியான என் கட்டுரை.....


மேலும்

நன்றி கயல்...... 11-Dec-2015 8:24 am
நன்றி தோழியே.... 11-Dec-2015 8:23 am
நன்றி மா கார்த்திகா... 11-Dec-2015 8:23 am
வாழ்த்துக்கள் கிருத்தி க்கா.... 10-Dec-2015 2:06 pm



கடலூருக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்ப......

KPN ட்ராவல்ஸ் பார்சல் மூலம் கடலூருக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கலாம்... கீழ்க்கண்ட இரண்டு தொலைப்பேசி எண்கள் ஈரோடு KPN நம்பர்கள்... 

0424 2213400 

9442578199

தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை இவர்களின் அலுவலகத்தில் நிவாரணப் பொருட்களை collect பண்ணப்படுகிறது.....


மேலும்



ஈரோட்டிலிருந்து....

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்ப விரும்புவோர் தொடர்பு கொள்ள 

நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம்,
தமயந்தி பாபு சேட் மண்டபம், 
சின்ன மார்கெட் அருகில், 
பேருந்து நிலையம் - சவிதா சாலை,
ஈரோடு.

தொடர்புக்கு...
AC, corp-9489093214
EE, corp 9489093205
-

Relief Materials collection centre
at Dhamayanthi Babu sate Nagaratchi (corporation). Mandabam, near China market, Bus stand to Savitha road.

contact no's.
AC, corp-9489093214
EE, corp 9489093205

Source : District Collector Erode Facebook

#ErodeHelps

நன்றி : ஈரோடு கதிர் sir ......


மேலும்

ஈரோட்டிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்ப விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் - 1
Auditor Devi Prasad, 
State Secretary - Seva Barathi
9894487625
9367124746
(Collecting food, bed sheets, dress, fund , medicines, etc.)
‪#‎ErodeHelps‬
**
ஈரோட்டிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்ப விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் - 2
Jc.Dominc Savio
Mobile : 9843033636
#ErodeHelps
**
ஈரோட்டிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்ப விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் - 3
i-Mate academy
Sri Sai Blossoms, Deepa Medicals Upstair, Thindal, Erode.
Mobile : 9940800888
#ErodeHelps
**
ஈரோட்டிலிருந்து....
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்ப விரும்புவோர் தொடர்பு கொள்ள - 4
நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம்,
தமயந்தி பாபு சேட் மண்டபம், 
சின்ன மார்கெட் அருகில், 
பேருந்து நிலையம் - சவிதா சாலை,
ஈரோடு.
தொடர்புக்கு...
AC, corp-9489093214
EE, corp 9489093205
-
Relief Materials collection centre
at Dhamayanthi Babu sate Nagaratchi (corporation). Mandabam, near China market, Bus stand to Savitha road.
contact no's.
AC, corp-9489093214
EE, corp 9489093205
Source : District Collector Erode Facebook
#ErodeHelps
நன்றி : ஈரோடு கதிர் sir ......

மேலும்

மேலும்...

மேலே