எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலைகள் ஓய்வதில்லை!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இயற்கையின் விதிப்படி
கடல் அலைகள் ஓய்வதில்லை!
செயற்கையாய் உருவாக்கப்பட்ட
சாதி மத அலைகளும்
என்றும் ஓயப் போவதில்லை.
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
ஈரலைகளும் ஓரலையாய்
ஆழிப் பேரலையாய்
கிளர்ந்தெழும் எம்
தாய்த்திரு நாட்டில்
மனித குலம் இருக்கும் வரை
அடங்காமல் வீசி
சிலரின் அகோரப் பசிக்கு
பெருந்தீனியாய்ச் சுவைத்திடும்.

மேலும்

இப்படிக்கு இவர்கள்.

  😢😢😢😢😢😢
 😊😊😊😊😊😊
 ☺☺☺☺☺☺☺
மாணவர்களின் புரிதல்
@@@@@@@@@@#@##
நன்றி: "தி இந்து" 23-02-2017

மேலும்

நன்றி கவிஞரே. 25-Feb-2017 11:17 am
குறைந்தவைகள் இல்லை என்று படிக்கவும் ---கவின் 25-Feb-2017 9:43 am
கம்ப ராமாயணம் வெண்பாவினால் அல்ல விருத்தப் பாவினால் ஆனது. நளன் தன் துர் ஆகூழினால் நாடிழந்து மக்களை இழந்து விதி துரத்தி அடிக்க மனைவியையும் பிரிந்து போகும் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறான்.இலக்கிய சோகம் . கோவலன் கட்டிய மனைவியை துறந்து நாட்டியக்காரியுடன் வாழ்கிறான் .பொன் பொருளிழந்து மனைவியிடமே வந்து சேருகிறான் .சொந்த சோழ நாட்டைத் துறந்து பிழைப்பிற்காக பாண்டிய நாடு வருகிறான் . இவைகள் இலக்கிய சோகங்கள் என்ற கோணத்தில் பார்க்கப்பட வேண்டும் . பாரதியின் வசன கவிதையே பாடப் புத்தகத்தில் வராத போது அது வழிவந்த புதுக் கவிதை வருவது தூரத்து சாத்தியமே . பல திரைப்பட பாடல்கள் இலக்கியத் தரத்தில் சுவையில் குறந்தைவைகள் இல்லை என்பது உண்மை . அன்புடன், கவின் சாரலன் 25-Feb-2017 9:41 am

மகுடத்துக்கு அரிக்கும் மனசு

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நன்றி: "தி இந்து"  23-02-2017

மேலும்

வாழ வழியற்ற மாநிலமா?

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நன்றி: "தி இந்து" 23-02-2017

மேலும்

உள்ளத்தில் வேதனை குடிகொள்கிறது ஐயா. மக்களின் போக்கு என்று மாறுமோ தெரியவில்லை. இளையவர்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் சல்லிக்கட்டிலேயே தெரிந்தது. சீக்கிரத்தில் பெரும் மாற்றம் உண்டாகும் ஐயா நம்பிக்கையோடு இருக்கிறோம். கருத்திற்கு நன்றி, நன்றி, தமிழ் ப்ரியா 24-Feb-2017 6:10 pm
நன்றி தமிழ். தமிழரிடை நிலவும் ஒற்றுமையின்மை, தன்மானம் இல்லாமை, மொழிசார்ந்த இன உணர்வு இல்லாமை, மக்களைவிட மதத்திற்கும், கடவுள்களுக்காவும் வரிந்துகட்டிக் கொண்டு வெறியாட்டம் போடுவோரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பது, பிற மொழி பேசும் மக்களிடம் இழிவாகப் படம் பிடித்துக்காட்டும் ஈனப்பிறவிகளும் நம்மிடையே. என்ன செய்வது? இளம் வயதினர் சிந்திக்கவேண்டும். தங்கள் கருத்துக்கு நன்றி தமிழ். 24-Feb-2017 6:01 pm
ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய ஒரு செய்தி துணுக்கை பார்த்தேன் ஐயா, உள்ளம் குமுறுகிறது. நம் மக்களை மொத்தமாய் அழிக்க செய்கிற திட்டமா இது என்று சந்தேகிக்க தோன்றுகிறது. நம் ஈழத்து மக்களுக்கு நேர்ந்த கொடுமை சொந்த மண்ணில் நிகழுமா என்ற கேள்வி என் மனதில். எதுவாக இருப்பினும் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நன்றி, தமிழ் ப்ரியா 24-Feb-2017 5:35 pm

தமிழகம் என்ன நினைக்கிறது?

😢😢😢😢😢😢😢😢😢😢

நன்றி: "தி இந்து"  23-02-2016

மேலும்

திரை நாகரிகம்.
☺☺☺☺☺☺☺☺
😊😊😊😊😊😊😊
☺☺☺☺☺☺
☺☺☺☺☺
☺☺☺☺
☺☺☺
☺☺

நாளைய


தமிழகப்       

பெண்களும்

மேலை       


நாடுகளில்

    

இருந்து  

இறக்குமதிசெய்யப்படும்

இது போன்ற

அநாகரிக    நாகரிகங்கள்


அனைத்தையும்

பின்பற்றப் போகும்

நாள்


வெகுதொலைவில்

 இல்லை.
 

வாழ்க, வளர்க மேலை


 நாடுகளில்

இருந்து


 ஊடகங்களின்   வழியாக
 இறக்குமதியாகும்

 இதுபோன்ற

உயர்ந்த

 நாகரிகங்கள். 

☺☺☺☺☺☺☺☺☺☺
☺☺☺☺☺☺☺☺☺
☺☺☺☺☺☺☺
☺☺☺☺☺☺
☺☺☺☺☺
☺☺☺☺
☺☺☺
☺☺

மேலும்

நன்றி நண்பரே. தா ங் க ள் சொ ல் வ து மு ற் றி லு ம் உ ண் மை. 14-Feb-2017 11:54 pm
உங்களின் ஆதங்கம் கருத்தில் கொள்ள வேண்டியதே, இதில் சுயக்கட்டுப்பாடும் / ஒழுக்கமும் இருந்தால் மேலை நாட்டு நாகரீகம் நம்மை ஒன்றும் செய்யமுடியாது - மு.ரா. 14-Feb-2017 11:37 pm

ஆட்சி

கருத்து: த. அனுசா, செங்குன்றம்.

'தி இந்து' 10-02-2017.

மேலும்

தமிழகம்: என்ன நினைக்கிறது

சுரேஷ் கண்ணன், பதிவர்

'தி இந்து' 10-02-2017

மேலும்

சகுணா திவாகர், பத்திரிக்கையாளர

😊😊😊😊
தி இந்து 9/2/2017

மேலும்

மேலும்...
மேலே