எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தளத்தினை முன்பு போல் பொழிவாக்க  வாருங்கள் இணைத்து பணியாற்றுவோம்.... இங்கே அநேக பதிவுகள் யாரும் கவனிப்பின்றி கிடக்கிறது..... பார்வை இடும் பல எழுத்தாளர்கள் பதிவை பற்றிய பின்னூட்டங்களையும் புள்ளிகளையும் நிச்சயம்  அளிக்க வேண்டும் அதுதான் எழுத்தாளர்களை ஊக்க படுத்தும் எழுத்து தளம் முன்பு இப்படித்தான் இருந்தது... முன்பு போல் இதனை மாற்றிட முயற்சி செய்வோம்....

மேலும்

மகளிர் தின வாழ்த்துக்கள் eluthu.com/kavithai/236371.html

மேலும்

உலக மகளிர் தின வரலாறு


1908இல் நியூயார்க்கில் 15000 பெண்கள் ,சரியான சம்பளம், குறைந்த வேலை நேரம் மற்றும் வாக்குரிமை கேட்டு ஊர்வலம் நடத்தினர். பின்னர் சோசியலிஸ்ட் பார்ட்டி ஆப் அமெரிக்கா 1909இல் நேஷனல் வுமன்ஸ் டேயாக (National women's day)பெப்ரவரி 28ஆம் நாளை அறிவித்தனர். 1913 வரை பெப்ரவரி கடைசி ஞாயிறு நேஷனல் வுமன்ஸ் டேயாகக் கொண்டாடப்பட்டது. இதற்கிடையே 1910இல் வேலைபார்க்கும் பெண்களின் இரண்டாவது உலக மாநாடு கோப்பென்ஹேகனில் (Copenhagen) நடைபெற்றது. அதில் கிளாரா ஜெட்கின் என்பவர், சோசியலிஸ்ட் டெமோக்ரடிக் பார்ட்டியின் மகளிர் தலைவியாக இருந்தவர், உலக பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் என்று முன்வைத்தார். (...)

மேலும்

நல்லதொரு தகவல் தந்தமைக்கு நன்றி தம்பி..! பாராட்டுகிறேன். 08-Mar-2015 2:11 pm

தாயை பரிதவிக்கவிட்டவன் உண்மையில் மனித ஜென்மமே அல்ல

மேலும்

எனது கண்களால் நான் பார்ப்பதால்...மனிதன் உனது கண்களால் நான் பார்த்தால்...இறைவன் ( இறந்த பின் கண்ணை தானமோ தரவேண்டும் ? கூடாது.ஒரு குருடுக்கு கண் தான் கொடுத்து அந்தக் குருடை ஜாதிமதக்கடவுள் அடிமை ஆக்கக் கூடாது.இதைத் தான் சொல்ல விரும்புகிறேன்.மிக்க நன்றி !) இன்சொல்லுக்கு வன்கேள்வி புனிதமானது ! 08-Mar-2015 12:37 am
100% உண்மை 07-Mar-2015 4:55 pm
கண்டிப்பா..... உண்மை அன்பு இல்லாதவன் மிருகத்திற்கு சமமானவன்தான்....... சிலர் தெருவில் விடுறதும் வழக்கமாய் போய்விட்டது அதைதான் தாங்கமுடியவில்லை....... 07-Mar-2015 4:34 pm
இதன் மூலம் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் தோழரே?...... 07-Mar-2015 4:14 pm

இப்படி இருந்தா நல்லாருக்குமே

மேலும்

செம....! 07-Mar-2015 2:38 pm

அம்மானா சும்மா இல்ல

மேலும்

அம்மான்னா சும்மா தான்...இறை அகராதியில் இறைவனுக்குத் தான் அம்மா/அப்பா...எதுவும் கிடையாதே ! இறைவனைக் கேட்டேன் ஏன் இந்த விபரீத வீம்பு ? 'அம்மா/அப்பா...மலமுளோர்/மரணமுளோர் இறைவன்( நான் ) மலமிலான்/மரணமிலான்' என்கிறான் . 07-Mar-2015 11:27 am
அருமையான எண்ணம் தாய் என்றால் உதிரத்தை அன்னமாக தந்தவள் தானே அவள் இல்லாவிட்டால் நாம் மண்ணில் இல்லை நட்பே! 07-Mar-2015 10:21 am

மிக கொடுமை

மேலும்

அணுவை அசைக்கும் ஆண்டவனுக்கு எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு மேலே இருந்து பார்க்கும் அவனுக்கு குழந்தை /கண்ணாடி/குப்பைத்தொட்டி/குப்பைத்தொட்டில் குழந்தை.. இதெல்லாம் சாதாரணம்... ஜூஜுபி ! {தெய்வம் தொழுதாலும் சாவு வருவதால் தெய்வம் தொழாமலே சா ( திருக்குரல்) } கடவுளை எதிர்க்கும் மனிதனுக்கு இதெல்லாம் சதா ரணமாக இருக்கலாம் !! 07-Mar-2015 11:43 am

என் இரண்டாவது கதை மரணம் மாற்றிய மனம் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கவனிக்கப்படவில்லை தங்கள் பார்வை பட விரும்புகிறேன்

eluthu.com/kavithai/235856.html

மேலும்

இதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

மேலும்

கண்டிப்பா...... 06-Mar-2015 11:19 am
மேலும்...

மேலே