எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படையெடுப்பு இல்லாமல்
பகை முடிக்க
என்ன வழி ???

மேலும்

பரங்கியரை விரட்டிய அண்ணலின் வழி ! பாரினை வென்றெடுக்க அன்பின் வழி ! கருத்துரைக்கு நன்றிகள் . 17-Dec-2013 10:53 am
பரங்கியர்களை விரட்டி அடித்த அண்ணலின் வழி ! 17-Dec-2013 10:26 am
தோழமையே வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள் . சிரிப்பதும் அன்பின் வெளிப்பாடாய் இருப்பதும் நலமே ! 17-Dec-2013 10:22 am
உண்மையே தோழி ! அன்பொன்றே அருமருந்து ! நன்றி . 17-Dec-2013 10:19 am

மேலே