எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பைக் காட்ட மட்டுமல்ல.. கோபத்தை காட்ட கூட தகுதியானவர் வேண்டும்.. இல்லாவிடின் கோபம் மதிப்பிழக்கும், கோபம் மதிப்பிழந்தால் மனிதன் மதிப்பிழப்பான்.

------(பி.கு ) இந்த எண்ணத்தை பதிவதற்குள் அத்தனை கோபம் வருகிறது.. பின்ன 'நெட்டு' அத்தனை படுத்துகிறது.. ஹ ஹா 

மேலும்

தளத்தில் கவிதைகளை விட.. ஓவியங்கள் பின்னி எடுக்கின்றன.. நல்ல ஒரு சிந்தனை...தோழர்களிடம் இன்னும் என்ன என்ன திறமைகள் எல்லாம் இருக்கிறதோ.. வியப்பாக இருக்கிறது..! வாழ்த்துக்கள் எழுத்து சிற்பிகளே..!

மேலும்

தினம் தினம் கொட்டும் கவிதைகள்.. விருப்பமானவற்றை தேட முடியவில்லை.. தளம் அலுப்பூட்டுகிறது..!

மேலும்

ஹா ஹா.. என்ன செய்வதென்று தெரியவில்லை.. மலை போல குவிந்து கிடக்கிறது..மலைப்பாக இருக்கிறது.. பிரியதுக்குரியவர்களின் கவிதைகளை கூட பிரித்தறிய முடியவில்லை.. ! 31-Jul-2015 6:53 pm
கொட்டும் கவிதைகள் அலுப்புத் தட்டலாம் கொட்டும் அருவி அலுப்புத் தட்டுமா ? குத்தாலம் போய் வருது ! மூலிகைச் சாறு சேர்ந்து வருவதால் அருவி அலுப்பு தட்டுவதில்லை கற்பனை வளம் சேர்ந்து வந்தால் கவிதையும் அலுப்புத் தட்டாது. செக்கு மாடு சுற்றி வந்த மாதிரி சொன்னதை சொன்னதை சொல்லிக் கொண்டிருந்தால் காதல் கவிதையிலும் எண்ணெய் வழியும் ! என்ன செய்யலாம் ?வெள்ளூரில் பாட்டிகள் ஏதாவது அலுப்புக் கஷாயம் வைத்திருக்கிறார்களா ? அன்புடன்,கவின் சாரலன் 30-Jul-2015 6:46 pm

அண்ணன் ராம் வசந்த் அவர்களின் கவிதை "பரிவார தேவதைகள்" இந்த வார ஆனந்த விகடனில்.. படித்து மகிழுங்கள்.. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா .. இப்போது தான் பார்த்தேன்.. வேறு யாரும் பகிர்ந்து இருக்கிறார்களா தெரியவில்லை ...பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.. வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் இன்னும் மேலே செல்ல தம்பியின் பேரார்வம்.

மேலும்

முக நூலில் நிறைய Ram Vasanth உள்ளது. ஒருவர் Lives in Hyderabad. நீங்கள்தானா என்று கண்டுபிடிக்க இயலவில்லை! ஒரு friends request அனுப்புங்களேன். இதே பெயரில் இதே படத்துடன் இருப்பேன். நன்றி! 30-Jul-2015 7:23 pm
கிறுக்கல்தான் கவிதைக்கே வலிமை சேர்க்கும் முறுக்கலாகும்.... தன்னடக்கம் வெற்றியின் பெருக்கலாகும் தொடருங்கள் சகோ மிக்க மகிழ்ச்சி 30-Jul-2015 7:02 pm
கிறுக்கல்தான் கவிதைக்கே வலிமை சேர்க்கும் முறுக்கலாகும்.... தன்னடக்கம் வெற்றியின் பெருக்கலாகும் தொடருங்கள் சகோ மிக்க மகிழ்ச்சி 30-Jul-2015 7:01 pm
நன்றி ராஜா ..காலையில் முரளி சார் பகிர்ந்து இருந்தார் .உங்கள் கவிதைகள் முன் என் கவிதைகள் பல தோற்றுப் போகும் இந்த பரிவார தேவதைகளும் சேர்த்து . . முக நூலில் இதே ram vasanth பெயரில் கிறுக்கி கொண்டு இருக்கிறேன் . தொடர்பில் இருப்போம் . 30-Jul-2015 6:47 pm

தலைக்கு ஆயிரம் ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கி போடுறதுக்கு கூப்பாடு போடுறவனுக தான் அராபிய நாடுகள் போல தவறுக்கு தலை எடுக்கும் சட்டம் இந்தியாவுல வேணும்னும் கூப்பாடு போடுறானுக..!

மேலும்

பைத்தியம் எனப் படுபவர்கள் எல்லாவிடத்தும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்.. நாம் தான் வேறு வேறு பைத்தியங்களாக இருக்கிறோம்...!

மேலும்

தம்பி நிஜம்தான் நீ கலக்கு கண்ணு 19-Jul-2015 11:33 am
ம்ம்ம்ம் ....... நான் பித்தன் என்று என்றோ ஒப்புக்கொண்டு விட்டேன் ... 19-Jul-2015 11:29 am
ஹா ஹா ஹா.. ராஜா சொன்னா சரியாதான் இருக்கும். 19-Jul-2015 9:56 am

சென்னை திணறுகிறது....!!!!!!!!!!!!!!!!

மேலும்

டச் ஸ்க்ரீன் குளறுபடி கீழே pl . Ignore எனது பதிலை மட்டும் படிக்கவும் ஒன்றரை வார்த்தை கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா என்று திணற வேண்டாம் ____கவின் 22-May-2015 8:11 pm
அய்யா .. உங்க பின்னாடி என்னென்னமோ வருது .. அத தளத்திடம் சொல்லி கவனிக்க சொல்லுங்க ..! 22-May-2015 8:09 pm
சென்னை திணறுகிறது ____கத்திரி வெய்யிலிலால் ____டூ _____ _____சினிமாவால் _____do _____ ______அரசியலால் மே வெய்யிலில் மெரினா காற்றும் மூச்சுத் திணறுது யென் மனுசுக்குள்ள இருக்குற திணறல சொல்லிபுட்டேன் ஒங்க மனசுக்குள்ள என்ன திணறல் ன்னு நீங்கதான் சொல்லணும் நம்ம ஊரு பக்கத்துல ஒரு சொலவு உண்டு. சென்னை ல் ல ஒன்னு செவிட்டுல ஒன்னு கொடுப்பேன்ன்னு சொல்லுவாங்க அப்பிடின்னா ? விளக்கத்திற்கு நேரில் கூப்பிட வேண்டாம் நல்ல திணறல் எண்ணம் வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் கள்ளமில்லா உலகத்தில் கதைசொல்லி மகிழ்ந்து அவர்களின் சிரிப்பில் சிதறிய எண்ணற்ற பாசத்தை ஒன்றுவிடாமல் பொறுக்கிக்கொண்டு.. எல்லா நினைவுகளையும் ஒவ்வொன்றாய் சரிபார்த்து தனிமைப்பைக்குள் திணித்து நெடுஞ்சாலை பேருந்தின் சன்னலோர இருக்கையில் கோர்த்துவைத்த நினைவுகளை ஒவ்வொன்றாய் அசைபோட்டபடி இனம்புரியா ஏக்கத்துடனே பயணிக்கிறது மனது.. #கோடைகாலங்களில் ஆரோக்யா திருத்து | நீக்கு இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க எழுதியவர் : ஆரோக்ய பிரிட்டோ நாள் : 2-May-15, 7:19 pm சேர்த்தது : priscilla பார்வை : 39 Tanglish : thanimai payanam தேர்வு செய்தவர்கள் 8 (4) உங்கள் படைப்பை சமர்ப்பிக்க அடுத்த படைப்புமுந்தய படைப்பு ஆங்கிலத்தில் எழுத இந்த பொத்தானை அழுத்தவும். user photo jebakeertahna • 02-May-2015 9:31 pm நினைவுகளின் பயணம் இனிது Reply Vote Up Vote Down 1 வாக்குகள் user photo priscilla • நேற்று 11:10 pm மிக்க மகிழ்ச்சிங்க reply Vote Up Vote Down 0 வாக்குகள் user photo VIYAN • 02-May-2015 9:28 pm பயணம் இனிமை Reply Vote Up Vote Down 1 வாக்குகள் user photo priscilla • நேற்று 11:10 pm மிக்க மகிழ்ச்சிங்க reply Vote Up Vote Down 0 வாக்குகள் புதிதாக இணைந்தவர் sathish176 இந்த மாதம் பரிசு பெற்றவர்கள் krishnadev ( தோசைக்கல்லில் நிலவு வார்ப்பவர்கள் ) pollachi abi ( பிரௌன் மணி-சிறுகதை- பொள்ளாச்சி அபி ) santhira ( கணவனும் மனைவியும் ) இறுதி தேர்வு பட்டியல் இதுவரை பரிசு பெற்றவை கருனனிட் 22-May-2015 7:54 pm
எதுக்கு? தம்பி .... நான் சுட்டி டிவி பாத்துக்கிட்டு கேட்கிறேன்... 22-May-2015 3:41 pm

இன்றைய ஆனந்த விகடனில் அண்ணன் ராம்வசந்த் அவர்களில் கவிதை சொல்வனம் பகுதியில்..! இன்னும் பல சிகரங்கள் தொட அன்புத் தம்பியின் விருப்பங்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா

மேலும்

வாழ்த்துக்கள் ராம் அவர்களே வாழ்க வளமுடன் 10-May-2015 1:40 pm
வாழ்த்துக்கள் ராம் அண்ணா.............................. 10-May-2015 8:48 am
வாழ்த்துக்கள் தோழர் ராம் , பகிர்வு செய்த நண்பருக்கும் நன்றிகள் . 02-May-2015 12:29 am
வாழ்த்துக்கள் ராம் !! பகிர்வுக்கு நன்றி !!! 30-Apr-2015 12:11 pm

எல்லோருக்கும் எல்லோர் மீதும் கொஞ்சம் கசப்பு இருக்கத்தான் செய்கிறது.. இனிப்பும் கூட...!
உப்பைத்தவிர..!

மேலும்

அடடா ......................உண்மைய சொல்லிட்டீங்களே ....... 03-Apr-2015 4:35 pm
அருமை நண்பரே ..!! 03-Apr-2015 4:05 pm

சித்தார்த்தன்
புத்தன் இல்லை ...!
.
.
.
புத்தன்
நல்ல சித்தார்த்தன் இல்லை..!

மேலும்

மிக்க நன்றி கவிஞர் க்ரிஷ்ணதேவ். 01-Apr-2015 12:11 pm
நன்றி udaya sun தோழரே 01-Apr-2015 12:10 pm
மிகச் சிறப்பு வெ.ரா ! 30-Mar-2015 11:53 pm
உண்மைதான் 30-Mar-2015 8:38 pm
மேலும்...

மேலே