வீ முத்துப்பாண்டி வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by வீ முத்துப்பாண்டி


சும்மா வரைந்து பார்த்தேன்

மேலும்

அண்ணா சொல்லவே இல்ல. சூப்பர் 21-Sep-2017 8:34 pm
அன்பும் நன்றியும் ஐயா 05-Jul-2017 10:45 am
விரல்கள் சிறப்பு. shades அருமை. அன்புடன், கவின் சாரலன் 04-Jul-2017 10:04 pm
thank very much தம்பி 04-Jul-2017 8:22 pm

நல்லா இருந்தா வாழ்த்துங்கள்

மேலும்

யானைக்கு ஊட்டம் தேவை. கீழே வயிற்றுக் கோட்டை வளைத்துப் போடுங்கள். பரிமாணம் கிடைக்கும் . அன்புடன்,கவின் சாரலன் 04-Jul-2017 10:00 pm

ஏதோ அவ்வப்போது ஒய்வு நேரங்களில் சும்மா கிறுக்குவது

மேலும்

அய்யா தங்களின் பேரன்பு மிக்க அழகிய கருத்தில் மகிழ்கிறேன் ..தங்கள் கருத்து பெரியதொரு ஊக்கமாய் எண்ணுகிறேன் ...எண்ணிலடங்கா நன்றிகள் ... 05-Jul-2017 10:44 am
சார்லி தெரிகிறார் . நன்று அன்புடன், கவின் சாரலன் 04-Jul-2017 9:53 pm

வீ முத்துப்பாண்டி ஓவியங்கள் (Oviyangal)



மேலே