கார்த்திக் வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by கார்த்திக்


புதுக்கவிதை வேந்தன்

மேலும்

பூவுக்குள் தேன் கண்டேன்.. ..
அந்த தேனுக்குள் சுவை கண்டேன் ...
அந்த சுவை பொருந்திய ...
என் தமிழ் பெண் உண்டென்பது இன்று அறிந்து கொண்டேன்.....

மேலும்

கவிதையின் இனிமை. ஓவியத்தின் எழில் மொத்தத்தில் திறமையின் ஊற்று 20-Jul-2018 4:48 pm
மிக அழகான ஓவியமும் கவியும் 19-Sep-2016 9:21 pm

ஒவ்வொரு முறையும் மயங்க தோன்றும்....
என் தமிழ்நாடடு, பருவ
அழகு பெண்களின் நாணத்தில்... இவ
எங்க ஊரு ராசாத்தி...

மேலும்

அழகான ஓவியம் அருமையை வரைந்துள்ளீர் வாழ்த்துக்கள் 28-Apr-2017 11:50 am
அழகான சித்திரம் 17-Apr-2017 7:32 pm
மிக நன்றி எம் தமிழின் தோழியே... 14-Sep-2016 7:26 pm
கவியே... மிக நன்றி.. 14-Sep-2016 7:23 pm

கார்த்திக் ஓவியங்கள் (Oviyangal)



மேலே