புதிதாக வெளியான கவிதைகள்நண்பர்களின் கருத்துக்கள்
Geeths
2009-12-03
1) உங்கள் கவிதைகள் படித்தால் கவிதை மீதல்லவா காதல் வருகிறது!!? வினோத்
2009-12-04
2) நான் பார்த்த முதல் தமிழ் இணையதளம் கவிதை எழுத்துவதற்காக நன்று.. rajesh
2009-12-05
3) தமிழ் website listல இது நல்ல position வரும்... அனுஷானி.அ
2009-12-17
4) கவிதைக்கான இந்த தனித்தள முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்! jeeva
2010-02-04
5) கவிதை மீது மட்டுமல்ல காதல் தமிழ் மீதும் sambath
2010-02-26
6) மிகவும் அருமை thambidurai
2010-03-01
7) காதல் அனைவரும் செய்ய வேண்டும் அப்போதுதான் எல்லோரிடமும் அன்பு பிறக்கும் <தம்பிதுரை> thottaryaswamy
2010-03-26
8) மிகவும் அருமையான வலை தளம் Rajagopal
2010-04-16
9) வெரி நிசே website dhivya
2010-04-19
10) தமிழ்க்கு பெருமையான வலை தளம்..... POKKIRI
2010-05-02
11) வாழ்க எழுத்து வளர்க எழுத்து இனியதளம் POKKIRI
2010-05-07
12) தமிழுக்கு இன்னொரு இதயம்...! இந்த எழுத்து இணையம்...! தான் dhamodharan
2010-05-20
13) எங்களுடை எழுத்து ஆர்வத்தினை ஊருக்கு உணர்த்தும் உண்ணத நண்பன் நீ. வாழ்க உன் சேவை. Neelikumar.G
2010-05-23
14) உலக மொழிகளிலே, உன்னத மொழி தமிழ் என மீண்டும் ஒரு முறை உணர வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். perathap
2010-05-27
15) உலக மொழிகளிலே, உன்னத மொழி தமிழ் என மீண்டும் ஒரு முறை உணர வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்அன்புடன்பிரதாப் karthiga
2010-05-28
16) வாழ்த்துக்கள், மிக்க நன்று.தொடரட்டும் இனிதே raja
2010-06-06
17) தமிழ் செம்மொழி மாநாடு , தமிழர் வரலாற்றின் பொன்னேடு. madhan
2010-06-08
18) வாழ்க நீவிர், வளர்க நின் பணி !!!!!!!!!! chennimalai
2010-06-08
19) நல்ல கவிதை .தொடர்ந்து எழுதுக sathish
2010-06-08
20) கவிதைகளுக்கு எல்லாம் கவிதை..... சுரேஷ்குமார்
2010-06-09
21) இந்த தளத்தை நான் மொபைலில் தான் பயன்படுத்துகிறேன்.,..மொபைலில் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு இந்த தளத்தை வடிவமைத்தால் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் ramesh
2010-06-18
22) எப்படி தமிழ் பொன்ட் பதிவிறக்கம் செய்வது Aananthajothi
2010-06-21
23) நன் படித்த முதல் கவிதை தமிழ் - தமிழ் வாழ்க! என்றும் தமிழுடன் ஆனந்தஜோதி. krishnan
2010-06-23
24) தமிழுக்காக தலை வணங்குகிறேன் krishnan
2010-06-26
25) என் கவிதைக்கு எந்த கருத்தும் வருவதில்லை ஏன் என்று தன தெரியவில்லை rengarajan
2010-07-05
26) பரிசு பெற்ற கவிதை அருமை. KRISHNAN
2010-07-06
27) மனதின் சொல்லாத வார்த்தைகள் வாழ்த்துக்கள் கார்த்திக் muthukrishnan
2010-07-07
28) வாழ்க்கையில் பல வாய்ப்புகள் கிடைக்கும் ... சில வாய்ப்புகள் வாழ்க்கையை கொடுக்கும் ... என்னுயிர் நண்பர்களே நீங்கள் எனக்கு நண்பர்களாக கிடைத்தது பெரும் அதிர்ஷ்டமாக கருதுகின்றேன் ... மேலும் நம் நட்பு செழிப்பாக வளரவும் தகவல்களை பரிமாரக்கொள்ளவும்.. sarmi
2010-07-10
29) கவி எழுது கைகளே! கற்பனை செய் நெஞ்சமே....................... ரியாஸ்
2010-07-10
30) இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை, அதற்கு முன்பாக இந்த வடிவமைப்பு அதிசயிக்க வைத்தது. படித்துவிட்டு தொடர்ந்து எழுதுகிறேன். RAJU
2010-07-10
31) நேற்றுதான் கண்டேன் என் கவிதைகளுக்கான வாசலை, எழுத்து.காம் வழியாக .. -ராணி
2010-07-12
32) இதய வாசலை தரிசிக்க வைக்கும் எழுத்துக்கு கவிதைப் பூக்கள் சமர்ப்பணம் MOHANA
2010-07-16
33) I LOVE THIS POEM. AND YOUR WEBSITE.S..U..P..E..R.............. Raja
2010-07-16
34) இந்த வலை ஒப்பிட முடியாத தமிழின் வலை . வாழ்க தமிழ் idhayavan
2010-07-17
35) Nalla Iruku வல்லவன்
2010-07-19
36) புதிய படைப்பாளிகளின் உலகம் !!! arun
2010-07-20
37) தமிழ் வாழ்க mughilan
2010-07-26
38) இந்த எழுத்து இணையம் தமிழுக்கு சமர்ப்பணம். வாழ்க தமிழ்.. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு !!! வல்லவன்
2010-07-28
39) தமிழ் கவிதைகளின் உலகம் ..... mercy
2010-07-29
40) மிகவும் நன்றாக உள்ளது poovathi
2010-07-29
41) வாழ்க தமிழ் சுரேஷ்
2010-07-31
42) என்னவென்று சொல்ல..? இந்த தளத்தின் உரிமையாளரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.. மேலும் தமிழை சிலருக்கு ஞாபகப்படுத்த இந்த தளம் உதவும்.. sakthi
2010-07-31
43) இந்த வெப்சைட்ல எனக்கு புடிச்ச கவிதை ஒன்னு இருக்கு நண்பர்களே ..,இந்த கவிதை தான் என் வாழ்க்கை இதையும் போஸ்ட் பண்ணுங்க.என் பெயர் "சக்தி" என் உயிரில் கலந்த ஒரு உறவுக்காக இந்த வார்த்தைகள் --- "உன்னுடன் வாழ்வதற்கும்,உன் நினைவுடன் வாழ்வதற்கும்...,ஒரு சிறு வித்தியாசம் தான் ...,உன்னுடன் வாழ்வது "வரம்",உன் நினைவுடன் வாழ்வது "தவம்"..,என்றும் உன் நினைவுகளுடன் இவள்.., Chammu
2010-07-31
44) தமிழ் வாழ்க.....தமிழனும் வாழ்க ............. palani
2010-08-05
45) விட்டு போன கவிதை தாகம் தொடங்க வைத்த உங்களுக்கு நன்றி kavinilavan
2010-08-11
46) மூன்றெழுத்து கவிதை "தமிழ்" - உனக்கும் சொந்தம்தான் இந்த உலகில் பரப்பிடு ... தமிழே உன்னை உயரத்தில் வைத்தே விண்ணை தொடுவோம் - இவன் - கவிநிலவன். kavinilavan
2010-08-11
47) என்னவென்று சொல்ல..? இந்த தளத்தின் உரிமையாளரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.. மேலும் தமிழை சிலருக்கு ஞாபகப்படுத்த இந்த தளம் உதவும் Balamudhan
2010-08-12
48) தமிழ் தோழர்களின் எண்ணகளுக்கும் எழுதுகோலுக்கும் ஏற்ற எழுத்து இணையம்... gajen
2010-08-17
49) பரிசு பெற்ற கவிதைகள் அருமை meeraa
2010-08-19
50) உங்கள் கவிதைகள் அருமையாக உள்ளது pughazh
2010-08-19
51) நான் பார்த்த இணைய தலத்தில் இதை போன்று பார்த்தது கிடையாது ssankarganesh
2010-08-20
52) வாழ்க வளமுடன் msekar
2010-08-20
53) கவிதை பூக்கள் பூக்கும் அருமையான தளம். s
2010-08-22
54) காதல் என்பது கரும்பு அதை நீ கசக்கி எறிந்தால் என்மனம் இரும்பு ஆகையால் என்னை நீ விரும்பு ,,,,s சுகந்தன் kaviger
2010-08-23
55) கவிதை நன்று . இன்னும் தொட வேண்டிய தூரம் அதிகம் உன்னால் முடியும் . பற...இன்னும் பற ... M.Moorthi
2010-08-24
56) திஸ் இஸ் டு செர்டிபிய் krishna
2010-08-24
57) காதல் நல்லதுதான் உண்மையனவர்களுக்கு எனவே இது போன்ற கவிதைகளை தங்கள் இன்னும் எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன் உணல் கவிதைக்கு வணங்குகிறேன் நன்றி தோழரே....................... இதயவன்
2010-08-25
58) என்னை கவிஞர் என்று பெயர் பெற்று தந்த இணைத்தளம் இது. என்றென்றும் உங்கள் இதயவன் idhayavan
2010-08-31
59) ஐயா, இதில் உள்ள சிறந்த கவிதைகளை தேந்தெடுத்து புத்தகங்களாக வெளி இட்டால் மிகவும் நன்றாக இருக்கும் <<இதயவன்>> ramu
2010-09-01
60) வாழ்க வளமுடன் ` pokkiri
2010-09-06
61) தமிழே தமிழே...! உனக்கு என்ன நாணமோ தெரியவில்லை...! "எழுத்து" இணையதளத்தில் வந்து ஒளிந்து கொண்டுள்ளாயே...! sudhakaran
2010-09-07
62) நான் தமிழனாக பிறந்து இருக்கிறேன் என்ற உணர்வு இந்த தமிழ் எழுத்துகளை படிக்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களின் ஓரம் ஈர கசிவு ............ thamizhan
2010-09-13
63) super sakthi
2010-09-17
64) வெரி சூப்பர் sanchu
2010-09-18
65) சூப்பர் போஎம்ஸ் இ லைக் யுவர் போஎம்ஸ். sanchu
2010-09-18
66) என்றும் தொடரடும்... thendral
2010-09-22
67) வாழ்த்துக்கள் saravanamuthu
2010-09-23
68) நீ உன்னை விட அழகானவள் ... எழுது டாட் காம் - ஐ sonnen kavignar
2010-09-24
69) குட் பீலிங்s and good experience for திஸ் pages Gokulan
2010-09-25
70) தொடரட்டும் இந்த இனிய நற்பணி.. saravanan
2010-09-28
71) உங்கள் கவிதை என் காதலுக்கு சிறந்தது chezhian
2010-09-28
72) தவழ பழகி கொண்டிருக்கும் தமிழ் கவிஞர்களுக்கு எழுந்து நடக்க தூண்டும் இனிய தமிழ் இணைய தளம் இந்த எழுத்து.காம் மு.பாலு
2010-09-29
73) எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு தளம் இருக்கும் என்று .. !தமிழுக்கு ..தமிழ் ஆர்வலர்களுக்கு ..மிகவும் பயன் தரக் கூடியது . வாழ்க வளமுடன். thendral
2010-09-30
74) தமிழ் தாகம் தணியாமல் தவித்துக்கொண்டிருந்த என்னை போன்றவர்களுக்கும் எழுத்து.com தமிழ் ஊற்று nehrurm
2010-10-01
75) வாழ்த்துக்கள் ! தனியாய் தனித்தமிழாய் தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்க உதவும் உங்கள் நற்பணிக்காக !! velu
2010-10-04
76) என்னை இந்த உலகத்திற்கும் அறிமுகம் செய்த இந்த எழுத்து.COM எனது நன்றி kathir
2010-10-05
77) என்னையும் என் கவிதையும் அறிமுகம் செய்த எழுத்து.com Thanks ......... கா.ந.கல்யாணசுந்தரம
2010-10-08
78) இவ்வளவு நாட்கள் இந்த தளத்தைப் பற்றி அறிய வில்லை. மிகவும் நல்ல கவிதைகள் உலா வருகின்றன. இந்த இணைய நிர்வாகிக்கு எனது பாராட்டுக்கள். ssankarganesh
2010-10-10
79) என்னையும் என் கவிதையும் அறிமுகம் செய்த எழுத்து.com வாழ்த்துக்கள். velu
2010-10-15
80) இந்த தளத்தை பார்த்தது காதலிக்க கற்று கொண்டேன் கவிதையை ..... SAKTHIVELU.S
2010-10-16
81) நிஜமாகவே நான் பார்த்த முதல் தமிழ் கவிதைக்கான இணையதளம்.. உங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.. வாழ்த்துகள்.. உங்கள் முயற்சி தமிழ் செம்மொழி புகழினை உலகம் முழுக்க பாடும் என்று நம்புகிறேன்.. vijayalakshmi
2010-10-16
82) இவ்வளவு நாட்கள் இந்த தளத்தைப் பற்றி அறிய வில்லை. மிகவும் நல்ல கவிதைகள் உலா வருகின்றன. இந்த இணைய நிர்வாகிக்கு எனது பாராட்டுக்கள். எழுத்து.காம் இணைய தளத்தின் அன்பு ரசிகை சத்யா கார்த்திபன் A.
2010-10-21
83) என்னையும் சேர்த்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்.. sindhu
2010-10-25
84) மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம் தாயின் கருவறை ashwini
2010-10-31
85) தமிழ் தாயின் தாகத்திற்கு கிடைத்த நயாகரா உங்கள் தளம்.வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! sakthi
2010-11-02
86) நீ காதலித்து பார் அழகாய் இருபது உனக்கு தெரியும் ஆனால் நீ யோசித்து பார் நீ அழுவது இந்த ஊருக்கே தெரியும் alexdashan
2010-11-04
87) காதல் இல்லாத மனிதன் கல்லறைக்கு இடமில்லதவன் gai3
2010-11-07
88) கவிதைகள் ஆயிரம் இருக்க ...ஒன்று மட்டியும் எனக்கு ஸ்பெஷல் .ஏன் என்றல் அது உன்னை பற்றி அல்லவே vicky
2010-11-09
89) கவிதை இன் உலகம் நீ ......................... senthil
2010-11-11
90) ஹாய் நல்ல இருக்கு vijay
2010-11-12
91) ஹாய் ஹொவ் ஆர் யு பிரிண்ட்ஸ் அனிதாசரவணன்
2010-11-14
92) OK அனிதாசரவணன்
2010-11-14
93) நீ கேட்டால் உளராமல் சொல்வதற்கு மனப்பாடம் செய்துக்கொண்டிருக்கிறேன் எனது பெயரை... அனிதாசரவணன்
2010-11-14
94) அந்த தொலைவில் அமர்ந்துக்கொண்டு என்னையே கண்ணிமைக்காமல் உற்றுப்பார்க்கிறாய் ஏன்? உன் காலடியில் கிடக்கும் எனது இதயம் உன் கண்களுக்கு படவில்லையா? pounraj
2010-11-19
95) கவி களின் கவி எ தமிழ்ளின் முதல் படியா நி shajin
2010-11-22
96) அவளை முதல்முதலில் பார்த்தஅந்த நாள் என் கண்களில் ஒளி வீசியது.ஆனால் காலங்கள்போக அவள் இதயதிலுருந்து என்னை தூக்கி எறிந்துவிட்டாள்.ஆனால் நான் அவளை எரியவில்லை.காரணம் என் மனதில் அவளின்முச்சும் என்மனதில்உள்ளது. karram
2010-11-26
97) மீண்டும் ஒரு முறை திரும்பி பார்காத இல்லபதற்கு எனிடம் இன்னொரு இதயம் இல்லை ........................ Murali
2010-11-26
98) மிகவும் நன்றாக உள்ளது அனைத்து கவிதைகளும் நானும் என்னுடுடைய கவிதைகளை அனுப்ப வழி சொல்ல்லுங்கள் Ravichandran
2010-11-27
99) Nice shankar
2010-11-28
100) சுப்பர் எனக்குப்பிடித்த kavithikal maharajan
2010-12-04
101) கணினி மீது காதல் வருகிறது... ஆங்கிலம் தமிழ் பேசும் அழகு என் மனதை கொள்ளைகொள்கிறது.. சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள் ! karthika
2010-12-06
102) கற்பனைக்கு கை கொடுக்கும் உமக்கு................ நன்றி!!!!!!!!!!!!!!! Karuppiah
2010-12-06
103) அருமையான முயற்சி.... இந்த சேவை தொடர என் வாழ்த்துகள் V
2010-12-07
104) கவிதைகள் அனைத்தும் மிக அருமை KALAI
2010-12-13
105) மிக அருமேயானே கவிதைகள்............வாழ்கே தமிழ்....வளர்கே தமிழ். appin
2010-12-15
106) தமிழுக்கு இது இழுக்கு இந்த இணைய தளம். நம் தாய் மொழியை வளர்க, suman.kalmunai
2010-12-17
107) சுப்பர் மா கவிதைகள் கவிதைகலை பார்த்தால் காதல் வருகுது பா என் தமிழ் மொழி வளரனும் உலகம் என்னுகும் தவநீதன்
2010-12-19
108) கவிதைகள் மிகவும் இனிமையானவை எழுதுங்கள் நம் இனத்தைப் பற்றி..... இதயவன்
2010-12-21
109) ஏன் இபோதுதேல்லாம் மாதம், மாதம், பரிசு பெற்ற கவிதை வருவதில்லை............? divyaj
2010-12-22
110) கவிதைக்காக ஒரு வலைத்தளம் இப்படி ஒன்னு இருக்கறது இதனை நாள் தெரியாம இருந்ததுக்காக உண்மைலேயே ரொம்ப வருதபடறேன். என்னை பொறுத்தவரை இது என் பொக்கிஷம். அ.ஐ.
2010-12-23
111) காதல் இல்லாத மனிதன் கல்லறைக்கு இடமில்லதவன் அ.ஐ.
2010-12-23
112) காதல் இல்லாத மனிதன் கல்லறைக்கு இடமில்லதவன் வாழ்த்துக்கள் . கவிநவன்
2010-12-25
113) தமிழுக்கு பெருமை சேர்க்கிறது இந்த வலைத்தளம். கவிதைக்கு உயிர் தருகிறது இந்த இனிய இணைய தளம். Nila
2010-12-26
114) good நிலாசூரியன்.தச்சூ
2010-12-28
115) தமிழுக்கு பெருமை சேர்த்து பல கவி மேதைகளை உருவாக்கி அவர்களும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் வசதி வாய்ப்பு ஏர்படுத்தி கொடுத்து கொண்டிருக்கும் இந்த தளம் மேலும் வளர வாழ்த்துகிறேன். நிலாசூரியன்.தச்சூ
2010-12-28
116) vaasakarkal matrum kavinjerkalin aatharavodu intha thalam melum valara vaazhththukiren. deleted
2010-12-29
117) நல்லா இருக்கு nilasuriyan
2010-12-29
118) தமிழுக்கு பெருமை சேர்த்து கவிதை எழுத்தாளர்களின் திறமையை வெளிபடுத்தும் இந்த வலை தளம் மேலும் வளர வாழ்த்துகிறேன். நிலாசூரியன்.தச்சூர் mrizan
2011-01-04
119) Super kavinavan
2011-01-07
120) என்னை , என் கவிதைகளை இணைய உலகின் மூலம் இப்பூவுலகு எங்கும் உலாவிட செய்த எழுத்து.காம் இன்னும் சிறப்படைய வேண்டும் ! செம்மையடைய வேண்டும் ! உங்கள் தமிழ் பணி வாழ்க ! ramkumark
2011-01-13
121) eluthu valai thalathirku mikka nandri shankar
2011-01-18
122) super shankar
2011-01-18
123) nallairukku ismail
2011-01-20
124) என் காதலை வெளிப்படுத்த உதவிய உங்கள் கவிதைக்கு நன்றி நன்றி நன்றி.......!!!!!!!!!!!!!!!! m.radha
2011-01-20
125) இட்ஸ் பைன் பா kavignar
2011-01-21
126) கவிதையை நானும் காதலிக்கிறேன் கவிதையை நானும் சுவாசிக்கிறேன் கவிதையை நானும் உண்ணுகிறேன் கவிதையை நானும் ரசிக்கின்றேன் kavignar
2011-01-21
127) காதல் தோற்றால் தாடி ஜெயித்தால் ஜோடி என் கவிதையை எதில் அனுப்ப வழி சொல்லுங்களேன் nanthiselva
2011-01-21
128) பிரிவால் வருந்தும் அனைவர்க்கும் உங்கள் கவிதைகள் உயிர் கொடுக்கிறது... எழுத்து.காம்மிற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்... நந்தி r.sivakumar
2011-01-21
129) காதலை காதலித்தேன்...என்னை அவளுக்கு கொடுத்தேன் ஆனால், என்னை ..... rams
2011-01-21
130) superb nadhiya
2011-01-22
131) நல்ல வெப்சைட் vinothini
2011-01-23
132) super இன்பா
2011-01-24
133) என் கனவுகளுக்கு விடியல் ! இந்த இணையதளம் ! உங்கள் உறவுக்கு தலை வணங்குகிறேன் ! SATHISH
2011-01-25
134) நல்லா காதல் SIVA
2011-01-27
135) என்றும் உன்னுடைய சேவை தொடர வாழ்த்தும் என்றும் சிவா மலேசியா zanth
2011-01-27
136) பண்பட்ட தமிழை பயன் படுத்தி விட்டிர்கள்.....இந்த வலை தளத்தில் கவிதை நடையாக...... வாழ்க வளமுடன் .
2011-01-28
137) எழுதினாலும் நான் எழுத்தே உன் போல் கவிதையாக முடியுமா ? V
2011-01-30
138) நான் நினைத்தேன் நம்ப கவிதை தளத்தில் வருமா என்று அதுக்கு இடம் கொடுத்தது எழது காம் நன்றி Nantha
2011-01-31
139) கவிதைக்கான சிம்மாசனம் இந்த இணையதளம்.....வாழ்த்துக்கள்... gowrishankar
2011-02-03
140) எம்போல் கவி ரசிகருக்கு இனிப்பான செய்தி இந்த இணையத்தளம்...இறையருள் உம்மில் வளமாகுக vijay
2011-02-04
141) yanaku மட்டும் இல்லை.............. அனைவருக்கும் piditha thalam......... gowrishankar
2011-02-05
142) எழுத்து இணைய வலையில் மட்டும் அல்ல என் மன வலையிலும் தான் krishnan
2011-02-05
143) எனக்கு ரொம்ப பிடித்த வலைத்தளம் இது மட்டும்தான் devan
2011-02-06
144) இது இனியதளம் அல்ல .கவி இதயங்களை இணைக்கும் தளம் andrew
2011-02-07
145) hai jogu
2011-02-07
146) மிகவும் அருமையாக ullathu friend
2011-02-07
147) சுபேரே..................... இராஜ்திலக்
2011-02-08
148) இடத்திலிருந்து வலமாய் கவிதை எழுதுவது இணையத்திலிருந்து என்றும் வளமாய் எழுத்து. காம் இது! roshini
2011-02-09
149) மனித உரிமைகள் பற்றிய கவிதை எழுதலாமே vige
2011-02-09
150) ! கவிதையை நானும் ரசிக்கின்றேன் messersuresh
2011-02-17
151) என் நினைவுகளை விதைக்க ஒரு பூமி (எழுத்து.காம்)கொடுத்த உங்களுக்கு நன்றிகள் தேடி அலைகிறேன். மிக்க மகிழ்ச்சி.................................!!! easwar
2011-02-21
152) இது கவிதை காதலர்களுக்காக ...... tharshan
2011-02-22
153) மிகவும் அருமை சுப்பர் எனக்குப்பிடித்த kavithikal lathees
2011-02-24
154) சூப்பர் எனக்கு பிடித்த pakkam lathees
2011-02-24
155) சூப்பர் நைஸ் suresh
2011-02-25
156) nalla padaippu supper ........ sabik
2011-03-02
157) good sabik
2011-03-02
158) குட் work Kavitha
2011-03-03
159) எழுத்துக்கு நன்றி! என்றும் நட்புடன் கவிதா Jessi
2011-03-03
160) கவிதை பிரியனுக்கு : கவிதையின் பொருள் அவளின் மறுக்கப்பட்ட காதல் கூட அவனை கவிஞனாகவே மாற்றும் . s.sabareeswaran
2011-03-08
161) செம ஹாட் மச்சி... easwar
2011-03-09
162) எங்களைபோன்ற கவிதை கிறுக்கர்களுக்கு இது ஒரு நல்ல வரப்ரசாதம்...... syed
2011-03-09
163) நான் படித்த மிகசிறந்த கவிதை உன் பெயர்தான் .. நான் பார்த்த மிகசிறந்த ஓவியம் உன் முகம்தான் ANU
2011-03-09
164) கற்பனை என்னும் விண்ணுலகத்திற்கு செல்ல விண்கலம் என்னும் இத்தளத்தை கொடுத்தமைக்கு நன்றி krishnan
2011-03-15
165) காதல் வலி அறிய என் கவிதைகள் படித்து விமர்சிக்கவும் இந்த வலைதளத்துக்கு மிக்க நன்றி G.S.Vasan
2011-03-17
166) இப்படி ஒரு இணைய தளத்தில் பதிவு செய்ததற்காக பெருமைப் படுகிறேன். kamala
2011-03-20
167) nice creative ideas........... hands ofs N.Asoomath
2011-03-24
168) எழுத்துக்களின் மத்தியில்.... ஒழுங்கின்றிக் கிடந்தேன்.... "எழுது"க்கு வந்த பின்பு.... வார்த்தைகளாய் மிளிர்கின்றேன்...... SHARMI
2011-03-24
169) காதல் என்றும் மூல்குவதில்லை இது போன்ற வலை உள்ளவரை krishnan
2011-03-25
170) தலைப்பு சொல்லி கவிதை கேட்போருக்கு கவிதைகள் இலவசம் என்னிடம் கேட்டு vitteergalaaaaaaaaa G.S.Vasan
2011-03-28
171) என்னுடைய எழுத்துக்களையும் இத்தனை நண்பர்கள் படிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. எழுத்துவிற்கு நன்றி. A.Rajthilak
2011-03-29
172) 171) தலைப்பு சொல்லி கவிதை கேட்போருக்கு கவிதைகள் இலவசம் என்னிடம் கேட்டு விட்டீர்களா அய்யோவ் தேர்தல் வேட்பாளரா தலைவா நீயும்? stephen
2011-03-30
173) ரெம்ப நில்லா இருக்கு என் காதலி சங்கீதா போல girl
2011-03-31
174) ஆல் கவிதை சூப்பர் Name
2011-04-01
175) Your Message... dont comment, in wrong spelling of tamil... plzzz Nancy
2011-04-03
176) super sibi
2011-04-03
177) சிம்ப்லி புட் super krishnan
2011-04-06
178) எழுத்துவில் உள்ள அணைத்து நண்பர்களுக்கும் ஒரு நற்செய்தி விரைவில் பாடல் ஆசிரியராக நான் விரைவில் அதற்கான பணிகள் நடக்கின்றன அதரவு தந்த பாராட்டிய அணைத்து நண்பர்களுக்கும் உங்கள் க்ரிஷ்ணன்ஹரியின் நன்றிகள் நசீம்
2011-04-07
179) அருமையான படைப்பு !!! lalgudi
2011-04-08
180) வேர்வை சிந்தும் வேலையீன் அர்த்தம் புரியும் ... ஆனால் கண்ணீர் சிந்தும் காதலின் அர்த்தம் புரியாது .... vikneswary
2011-04-11
181) நன்று!!!!!!! prakash
2011-04-12
182) அன்பே நீ என்னை எவ்வளவு காய படுத்தினாலும் அழ மாட்டேன் ஏன் தெரியுமா உன் நினைவுகள் கண்ணீராக குட என்னை விட்டு பிரிய கூடாது என்பதற்காய் ......பிரகாஷ் பிரியா HARI
2011-04-16
183) வெரி சூப்பர் deeps
2011-04-17
184) மன்னிக்கவும் நெட் ப்ரோப்லம் ஆனதால் ஒரே கவிதை பல முறை வந்து விட்டது kalaivani
2011-04-18
185) சூப்பர் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்திருக்கு ..................... kalaivani
2011-04-18
186) சூப்பர் சூப்பர் நன்றாக இருக்கிறது siva
2011-04-19
187) நல்ல கவிதைகள் Yuvi
2011-04-27
188) காதலும் ஒரு கவிதை தான் என்பதை உணருகிறேன் இப்போது... kugathasan.
2011-05-01
189) மொழிகளில் சிறந்து விளங்குவது தமிழ்மொழி எழுத்து வரிகளில் முன்நிற்பது எழுத்து டொட்கம் vijayan.m
2011-05-04
190) என்று கிடைக்கும் என்று ஏங்கிய வாய்ப்பு கிடைத்து விட்டது எழுத்துவின் வாயிலாக. நன்றி ................... s.srinivasan
2011-05-06
191) kavithai elutha venduma kaadhalithu paar endrargal edho naanum kavithai eluthukiren yes naanum kaadhalikiren. thank u ariharasutharsan
2011-05-06
192) சொற்களை சிறந்த முறையில் வைப்பது பாடல்!,,,, சிறந்த சொற்களை சிறந்த முறையில் வைப்பது கவிதை!!!!!! கவிதை வளரட்டும்,, நன்றி! a.gopinath
2011-05-08
193) சுருதி நீங்க எனக்கு அனுப்புற பதிலை தான் மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன் ******* க்கு நீங்க மெயில் பண்ணுங்க உங்களுக்காக நான் எழுதிய கவிதையை படிச்சு பாருங்க...........அன்புடன் டைரக்டர் கோபி faheema
2011-05-11
194) கவிதை என்பது கற்பனை அல்ல..... உருகி வந்த உணர்வுகளே........கோடி நன்றிகள்... அக்னிசிறகுகள்
2011-05-11
195) கவிதைகள் மிக இனிமை magivimalraj
2011-05-12
196) பகலில் இருக்கும் நட்சடேரம் balajirathinam
2011-05-14
197) தனிமையில் வாடும் மூனுக்கு தறியும் உன்னை பிரிந்த என் நினைவகள் பற்றி revanth
2011-05-17
198) வேரி குட் நல்ல இருக்கு இந்த கவிதை vicky
2011-05-21
199) உங்கள் கவிதைகள் மிகவும் அருமையாக ulathu kalaivanan
2011-05-24
200) hi MUTHUVALLI
2011-05-26
201) காதலை விட நட்பு மேலானது மிக அருமை srinathi
2011-05-28
202) காதல் இல்லை என்றால் காற்று கூட காணமல் போகும் vivek
2011-05-29
203) solla varthai illai |
பிறந்தநாள் வாழ்த்துக்கள்புதிதாக இணைந்தவர்இந்த மாதம் பரிசு பெற்றவர்
Random கவிதைகள்கவிதைகள்
இதர படைப்புகள்இதையும் பார்க்கலாம் |