ஆம் ஆச்சரியப்படாதீர்கள், அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர், மேலும் இரண்டாவது மிக உயர்த்த அமெரிக்க அதிபர் (முதலில் இருப்பவர் அபிரகாம் லிங்கன் 6.4, இவர் 6.2 ) என பல சிறப்புகளைக்கொண்ட பராக் ஒபமாவின் ஒரு நாள் செலவுதான் 900 கோடி அதாவது அமெரிக்க மதிப்பில் 200 மில்லியன் டாலர்கள். எங்கே என்று இவ்வளவு செலவு செய்கிறார் என்று பார்க்கிறீர்களா.... வேறு எங்கும் இல்லை இந்தியாவில் தான்.