அறத்துப்பால் - இல்லறவியல்

இல்லறவியல் (Illaraviyal) அறத்துப்பாலின் 2 - ஆம் "இயல்" ஆகும். இல்லறவியல் மொத்தம் "20" அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை தன்னுள் கொண்டுள்ளது.



திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.

அறத்துப்பால்
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.

பொருட்பால்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

காமத்துப்பால்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
மேலே