புதிய கவிதை
சொர்கத்து தேவதையாய்


சாலை இளந்தென்றல் சாயந் திரநிலா
மாலைக் கதிரொளியும் மெல்ல விடைபெற
சோலை மலரினைப்போல் சொர்கத்து தேவதையாய்
நூலிடைஎன் முன்வந்தாய் நீ