எழுத்து கவிதை
அரும்புகள்
ஆம் .
புற்றுநோய்
பாதிக்கப்பட்டோர்களுக்கான
காப்பகத்தில்
புன்சிரிப்போடு
உலாவிக்கொண்டிருக்கின்றன
அழகு கமழும் அரும்புகள்