ஈஸ்வர் தனிக்காட்டுராஜா- கருத்துகள்

வாழ்த்திய அனைத்து தோழருக்கும் எனது தாமதமான நன்றிகளுக்கு மன்னிக்கவும்.. மிக்க நன்றிகள் தோழமைகளே..

ஹ ஹா தனி ப்ளாக் ஏதும் அமைசுகிட்டு போகல அண்ணா.இபொழுது வேலையை பார்பதற்க்கே நேரம் போதவில்லை . உங்களையெல்லாம் இம்சை படுத்தாம அவ்ளோ சீக்கிரம் எங்கயும் போயிடமாட்டேன் ... வளர் அக்காவுக்கும் இதே நிலைதான் வேலைபழு காரம்தான்.. தாங்கள் நலமா ?

நன்றி நண்பர் அஹமது அலி அவர்களே ...
முயற்சிக்கிறேன்..

கட்டாயம் பதிவிடுகிறேன் அய்யா கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் தோழமைகளே ...

கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தோழர்களே..

அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பா !

கடந்துவந்த ஆண்டுகளில் - நீ
கண்டுவந்த பிறந்தநாளோ
இனிமையாக அமைந்துவந்து
இன்பம்பல தந்தது !
வயது ஒன்றைக் கூட்டிவிட்டு
வந்தவழி சென்றது...

இந்தஆண்டின் இனியநாளாம்
இன்றுகாணும் பிறந்தநாளை
ஒருயிராய்க் கண்ட உள்ளம்
ஈருயிராய்க் கண்டது !
ஈருயிரும் இணைந்து உன்னுள்
ஓருயிரை தந்தது ...

அன்பானக் கணவனவர்
அருகில்நின்று அரவணைக்க
கருவில்கொண்ட உன்பிள்ளை
கருவறையில் வாழ்த்துப்பாட - நீ
கருக்கொள்ளா தலைப்பிள்ளை
கவிதையிலே வாழ்த்துகிறேன் .....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அன்பு அக்கா.

அன்புடன்
உன் செல்லப் பிள்ளை
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா..

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..............

தாமதத்திற்கு வருந்துகிறேன் இன்றே உங்கள் முகவுரை கண்டேன். ஐந்து முறை ரத்ததானம் ஒரு பெண் அளித்திருக்கிறார் என்றால் மிகவும் பெருமைபடுகிறேன் சகோதரி உங்களை எண்ணி . ஒவ்வொருவரும் ரத்த தானம் தர முன்வரவேண்டும் என்பதே எனது அவா..

வாழ்த்தும் வயதில்லை வணங்குகிறேன்..

- தனிக்காட்டுராஜா..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சரண்யா !

அன்பு அதிகம் பெற்று
ஆனந்தம் ஆளப் பெற்று
இன்பம் இனிதாய்ப் பெருகி
ஈகை கொண்டே உருகி
உலகு வியக்க உயர்ந்து
ஊறுகள் அனைத்தும் விலகி
எல்லா வளமும் கண்டு
ஏற்றம் வாழ்வில் கொண்டு
ஐயம் ஏதும் இன்றி
ஒளிபோல் பிரகாசித்து
ஓங்கிய புகழோடு வாழ
ஒளவண்ணமே வாழ்த்துகிறேன் ..............

அன்புடன் அண்ணன் .................
தனிக்காட்டுராஜா...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..


ஈஸ்வர் தனிக்காட்டுராஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே