பரதகவி- கருத்துகள்

சாம்வல் ஜான்சன் எழுதிய `ஷேக்ஸ்பியர்' என்று தலைப்பிட்ட அவரது விமரிசனத்தைப் படித்துப்பாருங்கள். ஷேக்ஸ்பியரின் மனைவி ஆன் ஹாத்த வே க்கு தன் கனவனைப் பற்றி அவ்வளவு தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் வந்து விடும்.

தங்களது பாராட்டுக்கள் விரைந்து செல்லும் குதிரைகளைப் போல.. தங்களது மனமோ மலரினைப் போல..

இயற்கைதானே கவிஞனுக்கு உந்து சக்தி, இல்லையா கிருத்திகா மேடம்.

மனம் நெகிழ்ந்த பாராட்டு, வாழ்க மணியாரா

உளமாற பாராட்டியதற்கு நன்றி, விஜய்.

சிந்தனை, சொல்வளம் இரண்டும் கை கோர்த்து நடந்து இரவின் அழகினை இயல்பாகச் சொல்லி வருகிறது உங்கள் கவிதை . வாழ்த்துக்கள்

நன்றி. உங்களது பதிவும் சுவராஸ்யமாக இருந்தது

நன்றி, தஞ்சையின் எழில் கோபுரத்தைப் போலவே தங்கள் வரிகளும் அருமை.

நன்றி, சர்பான். உண்மை தான். இறைமையை மனிதன் தன் செயல்களில் கொண்டு வந்து விட்டால் முமுமை அடைந்தவனாகி விடுவான். அது நடக்கப் போவது எப்போது என்பதுதான் கேள்விக்குறி

மலை எழுதுவது சிலையிலே.. அழகு ததும்பும் வரிகள்

நன்றி, ரத்தினச் சுருக்கமாய் சொல்ல முயற்சிக்கிறேன்.

புத்தம் புதிய வார்த்தைகளுக்கு சொந்தமான புது யுகனாரே..
சத்தம் போடாமல் வந்து சந்தோஷப் படுத்திவிட்டு போயிருக்கிறீர்கள்
நன்றி. இன்னொரு நிலா கவிதை வளர் பிறையாய்த் தோன்றி முழுமதியாய் உங்கள் முன்னே வந்து நிற்கும்.

நன்றியும்... மகிழ்ச்சியும்.

`மழையில் நனையாமல் கைக்குடை பிடித்ததில்லை' நல்ல உருவகம். வாழ்த்துக்கள்

`மழையில் நனையாமல் கைக்குடை பிடித்ததில்லை' அழகு வழியும் ஆனந்த வரிகள்.

ஆழ்ந்த சிந்தனை.. அழகிய சொல்லாடல்.. துளிப்பாக்கள் நட்சத்திரங்களை போல் மின்னி ஜாலம் காட்டுகின்றன

அட்டகாசம்.. உணர்வுகள் எழுந்து பேரலையாய் வீசுகின்றன.. கவிதை முழுதும். ஒரு தந்தை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் இக்கவிதை.


பரதகவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே