காயத்ரி பாலகிருஷ்ணன்- கருத்துகள்

உங்களின் வருகையை வரவேற்கின்றேன். உங்களின் கவிதை தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றை புலப்படுத்துகிறது. வாழ்த்துக்கள் உங்களின் முயற்சி மேலும் தொடர.......

கருத்துக்கு நன்றி. அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன் .

சொர்க்கத்தில் நிச்சயத்து
நரகத்திற்கு வாக்கபட்டு
வந்த நன்னாரி நான்.. அருமையாக உள்ளது தோழி . அற்புதம். சொல்ல வார்த்தைகள் இல்லை .

ஆழமான கருத்து என்பதால் வாசிப்புக்கள் பலவாக இருக்கும். நன்று .............நட்பே .

மன்னிப்பதே மனித இயல்பு . ஆனால் இவர்களுக்கு .........................................வசைக்கவி பாடலாம்.

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழரே


காயத்ரி பாலகிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே