Lalitha Vijaykumar- கருத்துகள்

அருமை அண்ணா. சரியான தேர்வு செய்த நிம்மதியில் இருக்கிறேன்.

எந்த வரியாவது சொல்ல நினைக்கிறேன் முடியல என்ன ஒரு கவித்துவம் ..வாவ் .மனது இலயிக்கிறது ஒவ்வொரு வரியிலுமே ....
இறைத்தநீர் உறிஞ்சுவதாய் வேர் பாடும் ராகத்தில் என்ன ஒரு வரி கிரேட் .....

நீ! நீ! நீ! நீ !நீ! யாவும் நீ! எதிலும் நீ !wow

பெண்கள் தன்கையே தனக்கு உதவி என்பதை என்றும் மறத்தல் கூடாது ..பெண்மை ஆண்களால் போற்றி பாதுக்காக படவேண்டிய ஓன்று வேலியே பயிரை மேயும்போது ...பயிரை வேலி காக்குமென நம்பலாமோ ??உணர்ச்சி மிக்க வரிகள் அருமை ...

படமும் வரிகளும் அத்துனை அழகு ......அருமை கண்ணம்மா

வார்த்தைகள் இல்லை
அனுசரண்

ரொம்பவே அழகான கவிதை அண்ணா.
ஒவ்வொரு வரிகளையும் ரொம்ப ரசிச்சேன்

மிகக் நன்றிகள் அய்யா .நல்ல நிதர்சனமான நேர்த்தியான படைப்பை எங்களுக்காய் இங்கு பதிந்தமைக்கு ..

ரொம்ப நாள் எண்ணம். பல யோசனைக்கு பின் வந்துட்டேன். தவறா அண்ணா?

நீயோ
சோளக்காட்டு பொம்மையாய்
வயலுக்கு காவல் இருக்கிறாய்
உன்
உழைப்பை சுரண்ட
வேஷமிட்ட வியாபாரிகள்
உன்னை சுற்றிச்சுற்றி
காவல் இருக்கிறார்கள் ....! உழவனின் உண்மை நிலை. இவ்வளவு அழகாக அண்ணனால் மட்டுமே சொல்ல முடியும்.


Lalitha Vijaykumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே