MAGIKUTTI- கருத்துகள்

முதன் முதலாக முயற்சி செய்து எழுதி உள்ளேன்.உங்கள் கருத்துக்கள் கூறினால் சிறப்பாக இருக்கும் .வருங்காலத்தில் மாற்றிக்கொள்ள.

sabiullah நீங்கள் கூறியதுதான் சரியான விடை . வாழ்த்துக்கள்

இல்லை குமரன்

Shanthi madam. Thanks for ur valuable information.

உண்மையான அன்பை செலுத்தும்போதும் ஏமாற்றம் ஒன்றே மிஞ்சும். நீங்கள் கூறுவது சரிதான்.

அப்புறம் ஏன் சிலர் சில பெண்களை அழகு இல்லாதவள் என்று நிராகரித்துவிடுகின்றனர்.....


MAGIKUTTI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே