மணி- கருத்துகள்

சித்தத்தில் சிக்குண்ட இச்சித்திரப் பெண் அழகு! வாழ்த்துக்கள் தோழமையே!

மறைந்த நினைவுகளும், மலர்ந்த நினைவுகளும் இங்கே மீண்டும் உதிக்கிறது காதலின் மூலதனமாய்!
சிறந்த கவி! வாழ்த்துக்கள் தோழமையே!

கவியும், கற்பனையும் மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் தோழமையே.

தங்கள் வரவால் உளம் மகிழ்ந்தேன்! தங்களது இனிமையான கருத்திற்கும், பகிர்ந்தமைக்கும் எனது கோடான கோடி நன்றிகள் தோழமையே!

தங்கள் வருகையால் உளம் மகிழ்ந்தேன்! தங்களது இனிமையான கருத்திற்கு எனது பல கோடி நன்றிகள் தோழமையே!

வெறும் நகல்மட்டுமே இது! அசல் உள்ளத்தில் அல்லவா அச்சிடப்பட்டுள்ளது! ஆதலால் திருடுபோவதற்கு வாய்ப்பில்லை நண்பரே!
மிக்க நன்றி நண்பரே! தங்கள் வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்!

மிக்க நன்றிகள் தோழியே! தங்களது வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்!

தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் நண்பரே!

தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே!

தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே!

தங்கள் வரவிலும், கருத்திலும் அகம் மகிழ்ந்தேன்! மிக்க நன்றிகள் தோழமையே!

தாமதத்திற்கு உகந்த காரணம்தான்! அழகு!
வாழ்த்துக்கள் தோழமையே!

இதயத்தில் விதையூன்றிய காதல் வலிகள்! விருட்சமடையும் இன்பமெனும் இளைக்கிளைகளின்றி!
அருமை! வாழ்த்துக்கள் தோழமையே!

அருமையான வரிகள்! சிறப்பான சித்தனை! வாழ்த்துக்கள் தோழமையே!

சிந்தைக்கு உரமூட்டும் சிந்தனைகொண்ட படைப்பு!
விடையங்கள் இல்லா புதிர் இறைவன் படைத்த இயற்கையதனில்!
இயல்பு என்பதொன்றே! வன்செயலுக்கு முதற்காரணம்! முக்கிய ஆயுதம்!
வாழ்த்துக்கள் தோழமையே!

காதல் துளிர்ந்த ஒவ்வொரு இதயத்திலும் கவிதை ஒளிரும்!
அருமையான உணர்ச்சிபூர்வமான வரிகள்! வாழ்த்துக்கள் தோழமையே!

சிறப்பு வாழ்த்துக்கள் தோழமையே!

கவிகளில் படர்ந்த அழகிய தமிழ் மகள் அற்புதம்! வாழ்த்துக்கள் தோழமையே!

வழிகளிடும் மெளன ராகத்தில் மொழிகளை இருட்டடிப்பு செய்யப்பட சோகம்!
அழகு! வாழ்த்துக்கள் தோழமையே!

மனதை கொள்ளைக்கொண்ட கவிகள் அருமை! வாழ்த்துக்கள் தோழமையே!


மணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே