செ மணிபாலன்- கருத்துகள்

ஏன்??... நான் அதை தாய்ப்பாலை மையமாக வைத்தே எழுதவில்லை... !!!

ஏமாற்றம் தான் என்னை எல்லா படிகளிலும் ஏற்றி விடுகிறது..

ஆமாம் ஆமாம்..... கண்மணி கண்களில் விளையாடுகிறாள்..

இந்திரனை இயக்கும் எந்திரன்..
அந்த சந்திரன்..

இவள்தான் இயற்கையின் அழகு..
இயற்கையின் அழகே இவள்தான்..
இயற்கையை இயக்கும் இயந்திரமும் இவள்தான்..
இந்த இந்திரனின் இயக்கும் இய்ந்திரமும் இவள்தான்..

நன்றியிலும் நல்ல நாவிசை..
நிவேதா என்ற பூவின் ஓசை..

உருகினாலும் கங்கையில் கலந்து காவியமாகிவிடலாம்..

கங்கை கரையோர காதலாகும்..

காஷ்மீர் கனவாயில் உள்ள பனிமலையா??

காஸ்மிக் கதிர்வீச்சாய் கவிதை..

சமஸ்கிருத மொழியில் யார் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை..

அதன் வரலாறும் தெரியவில்லை... அப்படி பெயர் வைத்தவர் தமிழராகத் தான் இருந்திருக்க முடியும்..

இது ஒரு பிரச்சனையாக கருத முடியாது..

இருக்கிறேன்... கவிஞரே!! நாம் தமிழ் கவிஞர்கள்.. பிழை கூடாது??

நானும் அப்படித்தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன், நான் தட்டச்சு கிளாசுக்கு போவேன்(4 மணி முதல் 7 மணி வரை)
அந்த பெண்ணும் அந்த நேரத்தில் வந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கும், அதை சிலர் பார்த்துவிட்டு என்னை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.........ஆனால் நான் இருவரை எந்த பெண்ணிடமும் பேசியதில்லை............




என்ன செய்வது என்று அறியாது முழித்துக் கொண்டிருக்கிறேன்................


நானோ இப்பொழுது மூன்றாம் ஆண்டு இளமறிவியல்இயற்பியல் படித்துக்கொண்டிருக்கிறேன்

உங்களுக்கு _________________(கவிதையின் தலைப்பு)


செ மணிபாலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே