நிவாஸ் கண்ணன்- கருத்துகள்

அந்த நன்மை யாருக்கு எனபது மிக முக்கியம்

நன்றி அய்யா..., வியக்க வைக்கும் விளக்கம்...!!!

நன்றி தோழரே...., அந்த பெரும்பலோநோரில் நீங்களும் ஒருவரா
அல்லது உங்கள் தனித்துவத்தின் அடிப்படையில் உங்களால் மீண்டும் பதில் அளிக்க முடியுமா...

மிக அருமையான படைப்பு
பெண்களின் கோபம் சிறிது பலன் தரலாம், ஆனால் திருடனா பாத்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....

கண்டிப்பா நண்பர்களே..., தூய்மை இந்திய திட்டத்திற்கு கை கொடுப்போம் : )

உன்னை எதுக்கு பிடிக்கணும்னு கேப்பேன், என்னால் அந்த இடத்தில கோபத்தை கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு அவளியலாகவும் அவளியலாகவும் கூறுவது ஆணாதிக்கத்தின் எழுதப்படாத விதி,
இவ்வாறு கூறுவது திருக்குறளின் பெருமையை குறைத்துவிடும்.

சிறந்த படைப்பு, தோழர்களே, நீரிழிவு ஒரு நோய் அல்ல அது ஒரு சிறிய குறைபாடு, அதற்கு மருந்து எடுத்து கொள்வதே தவறான சிகிச்சை முறை,
வெளிநாட்டு கண்டுபிடிப்புகளுக்கு சோதனை எலியாகவே நாம் பயன்படுத்த படிக்கிறோம். நீரிலிவாள் பாதிக்கப்பட்டவர்கள் "செவி வழி தோடு சிகிச்சை" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள், அது நம் தமிழ் வழி மருத்துவ முறை, மருந்துகள் இன்றி நோய்களை கட்டுபடுத்தும் முறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அப்படி அதிகம் கவலை படுபவர்கள் என்ற பெயரை பெறுவதற்கு முதல் இருவர்கள் போராடுகிறார்கள்,
அடுத்த இருவர்கள் கவலை மட்டும் படுவதால் எந்த பயனும் இல்லை என்று கவலை படுவதை நிறுத்தி விட்டனர்.....

பெற்றோர்களின் வளர்ப்பே முக்கிய பங்கு வகிக்கும்....
அவனுடைய சூழ்நிலைகளும் ,
கடந்து செல்லும் வாழ்கை பயணமும் அவன் தேர்ந்தெடுத்த வழிக்கு அனுபவத்தையே சேர்க்கும் என நான் கருதுகிறேன்....

முதல் பார்வையில் அழகு, அது தொடர்வதற்கு மனசு, சேர்வதற்கு பணம், எல்லாதிற்கும் மேலாக அதிஷ்டம், அதுதான் பலர்க்கு கிடைப்பதில்லை

பலிக்கு பலி: பேசாம நீங்களும் போய் அந்த பூச்சியோட மனைவி பூச்சிகிட்ட போய் தொந்தரவு பண்ணுங்க அது பைந்து குடும்பத்தோட ஓடி போய்டும்,
அப்பறம் கலரா தூக்கி விட்டுக்கலாம்ள.... : )

நட்புக்குள் காதல் தவறல்ல, அனால் அது நட்பை கொச்சை படுத்திவிடும், இது வரவேர்க்கதக்கதல்ல.....

கண்டிப்பா தேவையில்லை, அரசாங்கமே இதை தடை செய்ய வேண்டும்.


நிவாஸ் கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே