பொன்னம்பலம் குலேந்திரன்- கருத்துகள்

இது அறுபது வரிடங்களுகு முன் அனுபவம் இப்பொது நிலையோடு ஒப்பிட்டு எழுதியுள்ளேன். இந்த ஒழுங்கை பதவி உறவு பெற்று விட்டது . காண விலை நான் எழுதியது போல் ஏறிவிட்டது

எனது கொலை கருவாக் கொண்ட கதைகளில் பல சினிமாவாக் உகந்தவை. அதில் தலப்பேயில் விஷம் வைத்து கொலை உகந்த கதை

காமத்துக்கு வயசு வித்தியசம் கிடையாது . பணம் இருந்தால் எதையும் செய்யலாம். நல்ல கரு. இயன்றளவு வர்ணனையைத் முடிந்தளவு தவிர்த்து இருந்தால் கதை வாசிக்க இறுக்கமாக இருக்கும். மயக்க மருந்து கொடுத்து மயக்கி கடத்துவது. உடலுறவு வைப்பது சினிமாவில் அடிக்கடி வரும் காட்சிகள் எதாவது புதிய முறையை கையாண்டு இருக்கலாம் தொடர்ந்து எழுதுங்கள். நடந்த ஒரு சம்பவத்தை வைத்து எழுதுங்கள் எழுதும் போது ஒரு சினிமா கதை பற்றி சிந்திக்க வேண்டாம்

தீபங்கள் சிறு கதை விமர்சனம்

கதை கவிதை வடிவில் அமைந்துளது. அதிகமான வர்ணனைகளை தவிர்த்து இருக்கலாம் . இரு பெண்களின் பெயர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் வாசிப்பவர்கள் மனதில் குழப்பம் ஏற்படலாம். யாத்வி என்ற பேரை மாதவி என்று மாற்றினால் நல்லது இரு பெண்களுக்கிடையே உள்ள நட்பை கருவாக்க கொண்டு எழுதப்பட்ட கதை. இறுதியில் தாய் பாசத்தை புகுத்தி குழப்பி இருக்குறீர். இருவரது நட்பு யாத்திராவின் கவிதைகவிதை மூலமும் யாத்வியின் இசை மூலமும் வளர்ந்தது என்று குறிப்பிட்டு இருக்கலாம் . நட்பு வளர இருவருக்கும் பொதுவானது ஓன்று தேவை.

இருவரும் ஒரு அனாதை இல்லத்தில் சந்தித்து நட்பை வளர்த்தாகவும் . அதில் யாத்திரா கவிதை எழுதக் கூடியவள் என்றும் , யாத்வி (மாதவி) பாடக் குடியவள்; என்று சொல்லி அவர்கள் இருவரினது நட்பு அதன் மூலம் வளர்கிறது என்றும். கதையில் எழுதியிருக்கலாம்.. யாத்திரா விலைமாதுவுக்கு பிறந்த பெண் என்பதால் அவளை தாய் அனாதை மடத்தில் விட்டுச் சென்றதாகவும் யாத்வியின் தாயின் கணவன் அவளை விடு பிரிந்ததால் அவள் இறக்கமுன் அனாதை பிள்ளைகள் மடத்தில் யாத்வியை விட்டுச் சென்றதாக கதை வளர்த்து இருந்தால் நன்றாக இருக்கும். ,
. யாத்வியின் தாய் வியாதியால் இறக்க முன் யாத்வியை அனாதை பிள்ளைகள் மடத்தில் சேர்க்கிறாள். காலப் போக்கில் யாத்விக்கு இரத்த புற்று நோய் எனத் தெரிய வருகிறது. அவள் மறைவால் ; யாத்திரா மனமுடைந்து போகிறாள் என்று கதையை வளர்த்து இருக்கலாம். அவள் கவிதை எழுதுவதை நிறுத்துகிறாள் அவள் இறக்க முன் அனாதை பிள்ளைகள் மடத்தின் தலைவி ஒரு கடிதத்தை யாத்திராவிடம் கொடுக்கிறாள் அதில் யாத்திரா. இறந்தால். அவளின் உடலை தன்னருகே புதைக்கும் படி கேட்டிருந்தாள் யாத்வி. தங்கள் இருவரினது நட்பும் மரணத்துக்கு பின்பும் தொடர வேண்டும் என்றும அடுத்த பிறவியில் இருவரும் சகோதரிகளாக பிறக்க வேண்டும் என்பது தன் ஆசை என்று எழுதி இருந்தாள்.
இது என் கற்பனையில் தோன்றிய மாற்றம். கதையின் கரு நட்பு. தலைப்பை நட்பு என்று வைத்தால் பொருத்தமாக இருக்கும். இந்தக் கதை ஒரு சினிமாவுக்கோ அல்லது நாவலுக்கோ உகந்தது முடிந்தளவு வர்ணனைகளை சிறுகதையில் தவிர்க்கவும் முடிவு எதிர்பாராததாக இருக்கவேண்டும்

மானிட பிரச்சனைகளை தீர்க்க அறிவியல் தேவை

திறமைக்கும் தமிழுக்கும் கிடைத்த மணிமகுடம்

சரிவர ஆராயாமல் ஒருவர் மேல் குற்றம் சுமத்தக் கூடாது¸ ஒரு முறை சிந்திய முத்துக்களை; பொறுக்கி எடுப்பது கடினம்.

உங்கள் விமரசனத்துக்கு என் நன்றி. இது போன்ற விமர்சனங்கள் மேலும் என்னை எழுதத்டதூணடுகிறது. எனது சிறுகதைகள் பெருமு;பாலும நடநத சம்பவததை கருவாகக் கொண்டு எழுதப்பட்டவை

அன்பு வாசகரே. “மலடி” என்ற என்கதைக்கு கருத்து தெரிவித்து என்னை மேலும் யதாரத்தமான கதைகளை எழுத ஊக்குவித்தமைக்கு திகவும் நன்றி. இக்கதையை ஒரு அறிவியற்கதையாகவும் எடுத்துக்கொள்ளளாம். நம் சமூகத்தில்; ஒரு மலடியை வைபவங்களில் ஒதுக்கி வைப்பது மரபு வழிவந்த பழக்கம். இது மறைய வேண்டும்.
பொன்


பொன்னம்பலம் குலேந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே