ராமஜோதி சு- கருத்துகள்

நன்றி திரு பன்னீர்செல்வம் அவர்களே

அற்புதமான கவிதை இரண்டிலும் தோற்பது மக்கள்தான்.

அணைவரும் டைனிங் டேபிலில் அமர்ந்தனர். பாபு அப்பாவை பார்த்து கேட்டான்..அப்பா.இன்று சாப்பிடும்போது என்ன புதிய தகவல் சொல்லபோகிறீர்கள்.பேசாமல்.சாப்பிடு பாபு என்றாள் தாய்.
அம்மா அப்பாகூட.இப்பத்தான் பேசமுடியும்.. காலைல போனா.இப்பத்தானே வராறு .
அவன் சொல்லறதும் சரிதானே..பாபு இன்னைக்கு ஒரு.புது தகவலை.கதையா சொல்றேன் சரியா? என்றார். மகிழ்ச்சியோடு தலையாட்டினான்.
பள்ளியில்.மாணவர்ளை பார்த்து ஆசிரியர் கேட்டார். உலகத்தை இறைவன்தான் படைத்தாரா?
ஒரு மாணவன் சொன்னான். ஆம்
அணைத்தையும் இறைவன்தான் உருவாக்கினாரா?
ஆம்
அப்படியானால் தீமையையும் இறைவன்தான்உருவாக்கினாறா?
மாணவர்கள்மௌனமானார்கள்.
சிறிதுநேரம் மௌனம்.
ஒரு மாணவன் எழுந்து சொன்னான். குளிர்ச்சி என்ற ஒன்று உண்டா?
ஆம் இதில் என்ன சந்தேகம் நீ உணர்ந்தது இல்லையா?
மாணவன்.சொன்னான் குளிர்ச்சி என்ற ஒருநிலைகிடையாது. எங்கு வெப்பம் மிக குறைகிறதோ அதுவே குளிர்ச்சி.
இருட்டு என்ற ஒன்று ஈள்ளதா?
ஏன் நீ அனுபவித்தது.இல்லையா?
அய்யா இருட்டுக்கு ஒரு நிலை கிடையாது. எங்கு வெளிச்சம் இல்லையோ அதுவே இருட்டு. அது போலத்தான் தீமைக்கு என்று ஒரு நிலை கிடையாது. எங்கு ஒழுக்கம் அன்பு கருணை மனிதாபிமான் இறைபக்தி.இல்லையோ அங்கே தீமை.தோன்றுகிறது.
தீமை என்பது தனியாக இல்லை.
சூப்பர்ப்பா.அணைவரும் சாப்பிட்டு.உறங்க போனார்கள். சிறு கதை. சு.ராமஜோதி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, போட்டிக்கு ; உடல் தானம்
கவிதை; கருவறையில் உதிதத உடல்
நிலவறையில் வாழ்நத பின்பு
பி ணவறையில் வீழ்ந்து அழியும்
சாம்பலாகி நீரில் கரையும் .
ஏ மனிதா
உடல் தானம் பல உயிரை வாழ்விக்கும்
உன் உறுப்பு பல பேரை விழி திறக்கும்
உடல் தானம் சைதிட்லாம்--நாம்
மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் .

s.ramajothi

































பிஞ்சுமுகம் பார்த்தேனும்
----பேய்மழையே நின்றுவிடு. அருமை . மிக அருமை .

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று அவ்வை சொன்னது எப்படி சரி ?உயிர்கள் தன் இனத்தோடு இணைந்து பிறப்பது அதனதன் உருவம் தானே ?அப்படியானால் உருவத்தை சொன்னாளோ ?அல்லது வேறு அர்த்தம் உள்ளதா? என் பதில் வரும் நாளில் !!

கற்பு மனம் சார்ந்தது . கற்பு என்பது ஆண் பெண் உறவு அல்ல . மன ஒழக்கம் . கற்பு இழந்தவர் உயிர் வாழார் என்பர் . வள்ளுவன் கூட ஒழக்கம் உயரினும் ஒம்பப்டும் என்றார் .

வணக்கம் வாழ்த்துக்கு நன்றி jinna அவர்களே .

பசு ஒரு தாய்.படைப்பு சிறப்பு .


ராமஜோதி சு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே